2nd Mid Term Exam 2024
Latest Updates
நாகையில் வாகனத்தை நிறுத்தாததால் ஆசிரியையை தாக்கிய போலீஸ்காரர்
நாகையை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை
சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சர்மிளா (வயது 38). இவர் நாகையில் உள்ள அரசு
பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனத்தில் 49 பணியிடங்கள்.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களை தரம் நிர்ணயம்
செய்து சான்றிதழ் அளிக்க 1963-ஆம் ஆண்டு புதுதில்லியை தலைமையிடமாகக்
கொண்டு, இந்திய ஏற்றுமதி ஆய்வு கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த மையத்தின்
மும்பை, கொச்சி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 30 கிளை அலுவலகங்கள் மற்றும்
பரிசோதனை மையங்களில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தகுதியும்
விரப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ADW Posting Regarding...
ஆதிதிராவிடர் நலம் - 468 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நல இயக்குநர் தகவல்
டெல்லியில் தமிழக ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்
தமிழக ஆசிரியர் கூட்டணி
சார்பில் நேற்று டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சுமார் 600 ஆசிரியர்கள் பங்கேற்ற போராட்டத்துக்கு அகில இந்திய ஆசிரியர்கள்
சங்க கூட்டமைப்பின் செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
பள்ளிக்கூட வாகனங்களில் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் தமிழக அரசின் 3 துறைகள் இணைந்து உத்தரவு
இந்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூட வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகளை தமிழக அரசின் 3 துறைகள் வெளியிட்டு உள்ளன.
பாலிடெக்னிக்விண்ணப்பம் விற்பனை துவக்கம்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை
விண்ணப்பம், வரும் 18ம் தேதி முதல், விற்பனை செய்யப்படும்' என,
அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 41 அரசு பாலிடெக்னிக்
கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு
ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடைபெறும்,
பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே 80 சதவீத மாணவர்களுக்கு மதிப்பெண்
சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். 8.8
லட்சம் மாணவர்கள்: தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர்
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர். மே 7-ஆம் தேதி தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டன.
சிவில் சர்வீஸ் 2011 ல் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு சலுகை
கடந்த, 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ்
முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு, இந்த ஆண்டு கூடுதலாக, ஒரு வாய்ப்பு
வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக, மத்திய
பணியாளர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்திய, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு
எதிராக, கடந்த ஆண்டு ஜூலையில், ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால் அதுவே இறுதியானது
'பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில்
மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை
அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95 சதவீதம்
குறைவானோர், 'சென்டம்' எடுத்தனர்.
DSE ; SGT/SPL TEACHER'S TO BT SOCIAL SCIENCE PANEL RELEASED
DSE ; SGT/SPL TEACHER'S TO BT SOCIAL SCIENCE PANEL RELEASED
தலைமைஆசிரியர் டார்ச்சர் -ஆசிரியை தற்கொலை : புதுக்கோட்டை சிஇஓ காலில் விழுந்து கணவர் கதறல்:நக்கீரன்
புதுக்கோட்டை
காமராஜபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி புவனேஸ்வரி(25). இவர்
தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக
பணிபுரிந்தார். இந்த பள்ளி தலைமையாசிாியர் மதிவாணன், புவனேஸ்வரிக்கு
தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த
ஆசிாியை கடந்த 7ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து
கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.