இ-டிக்கெட் மூலம் ரயில் பயணச் சீட்டு
முன்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிக்கு புதிய புகைப்பட அடையாள அட்டை
பெறுவதற்கான படிவங்களை தமிழகத்தின் 23 ரயில் நிலையங்களில் மாற்றுத்
திறனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
2nd Mid Term Exam 2024
Latest Updates
30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம் !!!
இதாம்மா ஃபாஸ்ட் ஃபுட்
தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது
என்பதுதான் பல அம்மாக்களின் கவலை. பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது
வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி
ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால்
சமையலுக்காக மெனக்கெடுவதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாது.
பிரச்சினை எங்கேயிருக்கிறது
நூறாண்டு கடந்துவிட்ட அரசு உதவி பெறும் பள்ளி அது. பத்து வருடங்களுக்கு
முன்பு வரையில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள்.
இன்றைக்கு ஆயிரத்து சொச்சம் மாணவர்கள் கூட இல்லை. சில பல ஏக்கர்களில்
கட்டப்பட்ட கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன. மிகப்பெரிய விளையாட்டு
மைதானம் அப்படியேதான் இருக்கிறது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கூட
அப்படியேதான் இருக்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து
விட்டது.
1.1.2015 Promotion Panel
- BT to PG Physics Promotion Panel - Click Here
- BT to PG Chemistry, Botany, Zoology Promotion Panel - Click Here
- BT to PG English (Cross Major & Same Major) Promotion Panel - Click Here
- BT to PG Tamil Promotion Panel - Click Here
- BT to PG Promotion Panel Covering Letter For Tamil, Che, Bot, Zoo - Click Here
1½ லட்சம் பேர் விண்ணப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடும் போட்டி
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 4500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
SG to BT Tamil Promotion Panel As on 01.01.2015
01.01.2015 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்
SG to BT English Promotion Panel As on 01.01.2015
01.01.2015 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்
கூகுள் தேடுஇயந்திரத்தில் நேபாள நில நடுக்கத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க புதிய வசதி
கடுமையான நில நடுக்கத்தால் நிலைகுலைந்து கிடக்கும் நேபாளத்தில் 37 தமிழர்கள் உள்பட இன்னும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கித்தவித்து வரும் வேளையில் நேபாளத்தில் காணாமல் போன மக்களை கண்டுபிடிக்க சிறப்பு தேடுதளம் ஒன்றினை தேடுஇயந்திர ஜாம்பவானான 'கூகுள்' அறிமுகப்படுத்தியுள்ளது.
நம் கல்வி... நம் உரிமை!- ஆசிரியர்கள் அன்றும்... இன்றும்... என்றும்!
ஆங்கிலேயர் காலந்தொட்டு, விடுதலைக்குப் பின்னர் நெடுங்காலம் வரை கல்வி
அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றது கிடையாது. கல்வித் துறையின் நேரடி
நிர்வாகத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களோடு இணைந்த மாதிரிப் பள்ளிகள்,
இஸ்லாமிய மகளிர்க்கான பள்ளிகள் மட்டுமே இருந்தன.
அபுதாபியில் தங்கக் கட்டிகளை வழங்கும் ஏ.டி.எம். இயந்திரம்
ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஓட்டலில் ஒரு ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பணமான திர்ஹம் நோட்டுகள் மற்றும் வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்த இயந்திரத்தில் செலுத்தினால் 10 கிராம் முதல் பல கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் வரை 320 வகை அளவுகளில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.
6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு
சென்னையில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்
களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி
ஒருவர் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில், இதுவரை 29.72 லட்சம் பேருக்கு
ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது; இது 69 சதவீதம். அதில், மாணவர்களில் எத்தனை
பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பள்ளிகள் மூலம் பட்டியல் பெறப்பட்டு
சரிபார்க்கப்படும்.
SSA & RMSA தலைப்புகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறும் ஆணை விரைந்து வழங்க வேண்டும் - பாடசாலை
அரசு பள்ளிகளில் AA, SSA & RMSA(BC, KH) போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களில் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவற்றில் AA தலைப்பானது மாநில அரசு நிதியில் வழங்கப்படும் நிரந்தர பணியிடங்களாகும். அவற்றிற்கு தனியே சம்பளம் பெறும் ஆணைகள் வழங்கப்படுவதில்லை. எனவே அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது.
மேல்நிலைப் படிப்பில் பருவத் தேர்வு முறையை கொண்டு வர வலியுறுத்தல்
மேல்நிலைப்
பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள் அமல்படுத்த வேண்டும்'' என தமிழ்நாடு
மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மணிவாசகம்
வலியுறுத்தினார்.
4360 Lab Assistant Exam District vise Registration School ( Nodel centre)
Tamil Nadu School Lab Assistant List of Nodal Centers / Application Center
Ø Ariyalur -
Male:
Government Higher Secondary School (Ariyalur)
Periyar Higher Secondary School (Jayamkondan).
வெளிநாட்டில் பணிக்குச் செல்லும் நர்சுகள் உடனடியாக பெயர் பதிவு செய்ய வேண்டும் தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மத்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகாரத்துறை அமைச்சகத்தின்
8–4–15 தேதியிட்ட ஆணையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களான
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் கேரள அரசின் நோர்க்கா ரூட்ஸ் மற்றும் ஓவர்சீஸ்
டெவலப்மெண்ட் அண்ட் எம்ப்ளாய்மெண்ட் பிரமோஷன் கன்சல்ட்டண்ட் ஆகிய அரசு
நிறுவனங்கள் மட்டும் செவிலியர்களை ஐக்கிய அரபு குடியரசு, சவூதி அரேபியா,
கத்தார், ஓமன், குவைத், பக்ரைன், மலேசியா, லிபியா, ஜோர்டான், ஏமன், சூடான்,
ஆப்கனிஸ்தான்,இந்தோனேசியா, சிரியா, லெபனான், தாய்லாந்து மற்றும் ஈராக்
போன்ற 18 நாடுகளுக்கு 30–4–15 முதல் வேலைவாய்ப்பினை அளிக்கலாம் என்று
ஆணையிட்டுள்ளது.
நெட் நியூட்ராலிட்டி: இணையவாசிகளை மாட்டிவிட்ட டிராய்!
இந்தியா
முழுவதும் எதிர்ப்பையும், விவாதத்தையும் உண்டாக்கிய நெட் நியூட்ராலிட்டி
எனப்படும் இணையதள சமவாய்ப்பு தொடர்பாக, இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்களை
தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது. இந்த
கருத்துக்களுடன் அதை பகிர்ந்து கொண்டவர்களின் இ-மெயில் முகவரிகளும்
வெளியிடப்பட்டது சர்ச்சைக்கு இலக்காகி உள்ளது.
விளையாட்டு விடுதிகளுக்கு மே 2 ல் மாணவர்கள் தேர்வு
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. இங்கு வரும்
கல்வியாண்டில் 7,8,9,11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு
தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி,
ஜிம்னாஸ்டிக், நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், குத்துசண்டை விளையாட்டுகளில்
ஆர்வம் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.