Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Article: இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை

TET Article : இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை, உயிரைத்தவிர - கலங்கும் வெய்ட்டேஜ்ஜால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தகுதித்தேர்வுக்கு தயார் செய்ய என் வேலையை இழந்தேன்... 

தகுதித்தேர்வுக்கு  போதுமான புத்தகங்கள் வாங்க பையில் இருந்த பணத்தை இழந்தேன்...


டிச., 21ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

       தமிழக அரசில் 4963 பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4  தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை விரைவுபடுத்த ஆலோசனை

          கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவது என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளைப் படம் பிடித்தது மங்கள்யான்

           செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான போபாûஸ மங்கள்யான் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் 498 பணியிடம் - விண்ணப்பிக்க கடைசிநாள் அக்.,25

           ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 யூனியன், ஒரு நகர்புறத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 234 அங்கன்வாடி பணியாளர்கள், ஐந்து குறு அங்கன்வாடி பணியாளர்கள், 259 அங்கன்வாடி உதவியாளர்கள் என, 498 பணியிடங்கள் காலியாக உள்ளன.
 

பள்ளி, கல்லூரிகள் மூலம் தீபாவளி வெடி விபத்து தவிர்க்க விழிப்புணர்வு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
 
         வெடி விபத்தை தவிர்க்கவும், வெடியினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் வெடி வெடிக்க வேண்டும், இரவு 10 மணிமுதல் காலை 6 மணி வரை வெடி வெடிக்க கூடாது. அதிக ஒலி எழுப்பும் வெடிகளை வெடிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நேற்று மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தியது.

அட்டஸ்டேஷன் முறையை நீக்கியும் ஏற்காத ரயில்வே தேர்வு வாரியம்

         அட்டஸ்டேஷன் முறையை நீக்கியும் ஏற்காத ரயில்வே தேர்வு வாரியம்: தெற்கு ரயில்வே தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் தமிழக இளைஞர்கள்

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணி ஆசிரியர்கள் பட்டியல்: தேர்வுத்துறை தீவிரம்

           பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் மாதம் தொடங்க உள்ளது. 2 தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பள்ளிகளில் காலியாக இருந்த இடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

குழந்தைகள் வளர்ப்பில் சில முக்கிய குறிப்புகள்

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

அரசுப் பள்ளிகளின் தரம் உயருமா?

         சென்னையில் சில பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் குழந்தையைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப மனு வாங்குவதற்காக அதிகாலை 3 மணியிலிருந்து பெற்றோர்கள் கியூவில் நிற்கிறார்கள். 
 

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, எஸ்.எம்.எஸ்., மூலம், வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம்.

         தமிழகம் முழுவதும், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. இப்பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, வாக்காளர் அறிந்து கொள்ள, தேர்தல் கமிஷன் சார்பில், எஸ்.எம்.எஸ்., சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 

ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு: 16,933 பேர் தேர்ச்சி

          இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்.) முதல்நிலைத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 16,933 பேர் தேர்ச்சி பெற்றனர்.இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் 4.52லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 16,933 பேர் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

         இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முண்ணணி வகிப்பது சாம்சங் ஆகும்.
 

இரவு காவலர், துப்புரவாளர் பணி நியமனம்

        பள்ளிக்கல்வி - இரவு காவலர், துப்புரவாளர் பணி நியமனம் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை 15.11.2014க்குள் நிரப்பிட இயக்குனர் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள விகித மாற்றம் : எட்டு வாரங்களுக்குள் மனுவை பரிசீலிக்க உத்தரவு - Dinamalar

          இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம்பள விகிதத்தை மாற்றக் கோரிய மனுவை, எட்டு வாரங்களுக்குள் பரிசீலிக்கும்படி, நிதித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் 29ல் ஆர்ப்பாட்டம்

          மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட 50 உயர்நிலை பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளில் பணி புரியும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேர்மையான முறையில் பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்.

"நேரமில்லை என்று சொல்வது ஏமாற்றுவேலை"

           "நேரமில்லை என்று சொல்வது ஏமாற்றுவேலை" என்று புளியம்பட்டியில் நடந்த புத்தக திருவிழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார். புளியம்பட்டியில் புத்தக திருவிழா ஐந்து நாட்கள் நடந்து முடிந்தது. 25 பதிப்பகங்களின் பல ஆயிரம் புத்தகங்கள், கல்வி குறுந்தகடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. தினமும் மாலையில் சொற்பொழிவு நடந்தது. மூன்றாம் நாளன்று இளசை சுந்தரம் தலைமையில், மனித வாழ்வை நடத்துவது விதியா? மதியா? நிதியா என்னும் சொல்லரங்கம் நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கட்டணத்தை அரசு உடனே வழங்க வலியுறுத்தல்

             பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கட்டணத்தை அரசு உடனே வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இத்தொகையை அரசே செலுத்தி வருகிறது. நடுநிலை மாணவருக்கு ரூ.29, உயர்நிலையில் ரூ.41, மேல்நிலையில் அறிவியல் பிரிவுக்கு ரூ.93, கலைப்பிரிவுக்கு ரூ.80, தொழிற்பிரிவுக்கு ரூ.65 வசூலிக்கப்படுகிறது.

விடைத்தாள் மறு மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடப்பதாக, மாணவர்கள் புகார்

           அழகப்பா பல்கலை., விடைத்தாள் மறு மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடப்பதாக, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். காரைக்குடி அழகப்பா பல்கலை., அமைந்துள்ள துறைகள், உறுப்பு கல்லூரிகள், இணைப்பு கல்லூரிகள், தொலை நிலை கல்வி இவற்றிற்கான தேர்வு, ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.

இன்று அப்துல் கலாம் பிறந்த தினம்

           இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

அதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்… சமாளிப்பது எப்படி?

          இனி ஏடிஎம் கார்டு மூலம் தினமும் 100 ரூபாய் எல்லாம் நீங்கள் எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், எக்கச்சக்கமான பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக கட்ட வேண்டியிருக்கும். வருகிற நவம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்த வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் தந்துவிட்டது.
 

இவை இருந்தால் போதும்; வேலை உங்களுக்குத்தான்...!

       நமக்கான பணி வாய்ப்புகளைத் தேடும்போது, நம்மிடம் சில முக்கியமான தகுதிகளை நிறுவனங்கள் எதிர்பார்க்கும். அத்தகுதிகளைப் பெற்றிருக்கும் ஒருவரே, தான் விரும்பிய பணியை, நல்ல சம்பளத்தில் பெறுவார். அவை பற்றிய ஒரு கலந்துரையாடலை இக்கட்டுரை வழங்குகிறது

சிறுபான்மை மொழி பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு

            சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், நேற்றிரவு வெளியிடப்பட்டது. டி.இ.டி., - ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களில், அனைத்துப் பாடங்களுக்கும் இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி.,யான ஆசிரியர் தேர்வு வாரியம், ஏற்கனவே வெளியிட்டது. இதில், தேர்வு பெற்ற, 12,500 பேர்,

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு

           ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல் எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர்.

உதவி ஆணையர் பதவி : நேர்காணல் பட்டியல் வெளியீடு

            டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு இந்து சமய  அறநிலைய ஆட்சித்துறை நிர்வாக துறையில் “உதவி ஆணையர்” பதவிக்கான 4 காலிப்பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் 8, 9ம் தேதிகளில் கணினி வழித்தேர்வு முறையில் நடத்தப்பட்டது. அதில் 242 பேர் பங்கேற்றனர்.இத்தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு உள்ளிட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல்,

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive