Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Quarterly Examination Time Table 2019 - 2020 ( Tamilnadu & Puducherry)

DSE –Examination Cell – Conduct of Common Quarterly Examination

மடிக்கணினி பெற்ற தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!!!!

அரசாங்கம் மடிகணினியை கொடுப்பதற்கு காரணம்

கல்வியாளர்கள் சங்கமம் மற்றும் புதிய தலைமுறை இணைந்து நடத்தும் ஆசிரியர்களுக்கான "நாளை நமதே" அசத்தல் கருத்தரங்கம்

கல்வியாளர்கள் சங்கமம் மற்றும் புதிய தலைமுறை இணைந்து ஆசிரியர்களுக்கான  நிகழ்வின் முதல் நிகழ்ச்சியை 20.07.2019 அன்று  கோயம்புத்தூர் KPR கல்விநிறுவன வளாகத்தில் நடத்த இருக்கின்றோம்.

முதன்முறையாக ஆசிரியர்களுக்காகவே நடைபெற உள்ள அசத்தல் நிகழ்வு
நாளை நமதே
(ஆசிரியர்களுக்கான அசத்தல் கருத்தரங்கம்)

இலவச அனுமதி என்றாலும் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என்பதால், அனைத்து வகையான ஆசிரியர்களும் பயன்படுத்திக்  கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்..

இதன் மூலம் பல புதிய வாசல்கள் நமக்கு திறக்கும் வாய்ப்பு ஏற்படப் போகின்றது.

கீழ்கண்ட லிங்க் - ஐ நிரப்பவும்...

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeWTgxvxz-9PcLWWDrLADoDwjjOiaEF27Him3tMOi2xcVVORg/viewform?vc=0&c=0&w=1

TRUST EXAM 2019 ANNOUNCEMENT - APPLYING DATE : 15.07.2019 TO 25.07.2019

ஊரகத் திறனாய்வு தேர்வு 2019 -20 ஜூலை 15 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம்

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள்ளாக இருக்கும் மாணவர்கள் மட்டும்திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 15 முதல் 25-ம் தேதிக்குள்ளாக அவரவர் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் –தேர்வுத்துறை

Primary Teachers (2,3,4,5) - New Book Training Schedule





அரசுப் பள்ளிகளை தவறாக சித்திரிக்கும் நோக்குடன் காட்சிகள்:ராட்சசி படத்துக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுத்தும் செயல் என ராட்சசி' படம் குறித்து ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் இளமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 
ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசி' திரைப்படம் அரசுப் பள்ளிகளை சீர்திருத்துவதாகக் கூறி சேற்றை வாரிப் பூசுகிறது. அந்தப் படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்தும் வசனங்களை எழுதியுள்ளனர். பெற்றோர் மத்தியில் தவறான கருத்துக்களைப் பதிவு செய்தால் குழந்தைகளை சேர்ப்பதற்கு எப்படி முன்வருவார்கள்?

ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுத்தும் செயல் என ராட்சசி' படம் குறித்து ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் இளமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 
ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசி' திரைப்படம் அரசுப் பள்ளிகளை சீர்திருத்துவதாகக் கூறி சேற்றை வாரிப் பூசுகிறது. அந்தப் படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்தும் வசனங்களை எழுதியுள்ளனர். பெற்றோர் மத்தியில் தவறான கருத்துக்களைப் பதிவு செய்தால் குழந்தைகளை சேர்ப்பதற்கு எப்படி முன்வருவார்கள்?

B.Ed விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் தொடக்கம்

பி.எட். (ஆசிரியர் கல்வியியல் கல்வி) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அல்லது சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் உயராய்வு நிறுவனம் நடத்தி வருகின்றன. 
நிகழாண்டுக்கான (2019-20) கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் உயராய்வு நிறுவனம் நடத்த உள்ளது. கலந்தாய்வானது வழக்கம் போல ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் தொடங்குகிறது.

விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்ப விநியோக தேதி உள்ளிட்ட விவரங்கள் உயராய்வு நிறுவனத்தின் புதிய இணையதளத்தில் ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளன. 
உயராய்வு நிறுவனத்தின் வழக்கமான இணையதளம் முடங்கியிருப்பதால், புதிய இணையதளத்தை கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய இணையதள விவரம் திங்கள்கிழமை வெளியிடப்படும் என உயராய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்

District Level 2 Days Training Schedule for Teachers on New Textbooks ( Primary And Upper Primary Teachers )

Block Level Training for Teachers Handling Standard VII & VIII


9ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு - ஜூலை 15 முதல் விண்ணப்பம்

கிராமப்புற 9ம் வகுப்பு மாணவர்களுக்கான

SBI Bank - Digital Money Transfer கட்டணங்கள் அனைத்தும் ரத்து!

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில்

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை:பி.சி., ஓ.சி. பிரிவு இடங்கள் முழுவதும் நிரம்பின

எம்பிபிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவினர்

மருத்துவ கலந்தாய்வில் 1554 பேர் பங்கேற்கவில்லை - மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்

பொதுப்பிரிவுக்கான 4ம் நாள் மருத்துவ

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive