Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'TET' தகுதி தேர்வு முடிவுகள்:தேர்வில், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர்; தோல்வி அடைந்தனர் போன்ற விபரங்களை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.

ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளன.

சேர்க்கைக்கு பின் சில நாட்களில் வெளியேறிய மாணவியின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்: தனியார் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு.

கல்லூரியில் சேர்ந்து சில நாட்களில் வெளியேறிய மாணவியின் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள்: ஜூலை 14-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்ட தொண்டு நிறுவனம், மருத்துவர் உள்ளிட்ட 6 விருதுகளுக்குஜூலை 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுச்சேரியில் மழை வாய்ப்பு

      வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

     பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து, உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களுக்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

பான் கார்டு - ஆதார் இணைப்பு புதிய படிவம் வெளியிட்டது வரித்துறை

புதுடில்லி, : பான் என்னும் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய, ஒரு பக்க படிவத்தை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.

பிற மாநிலத்தவருக்கு இன்ஜி., பதிவு துவக்கம்

சென்னை: பிற மாநில மாணவர்களுக்கான, இன்ஜி., மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.

வீட்டு சிலிண்டர் விலை உயர்ந்தது

சென்னையில், சமையல்காஸ் சிலிண்டர் விலை, 14.50 ரூபாய் உயர்ந்து உள்ளது.இந்தியன் ஆயில்,

GST அமலால் விலை குறையும் அதிகரிக்கும் பொருட்கள் முழு பட்டியல்!!!

நாடு  முழுவதும் ஒரே வரி விதிக்கும் முறையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மத்திய அரசு நேற்று நள்ளிரவு முதல்

8 வயதில் திருமணமானவர் நீட் தேர்வில் வெற்றி!!!

ராஜஸ்தான் மாநிலத்தில், 8 வயதில் திருமணம் செய்து கொண்ட பின், சமீபத்தில் நடந்த, நீட் தேர்வில்

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கைப் பதிவு செய்தவருக்கு இன்று 100 வயது!!!

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கினை பதிவு செய்த ஷியாம் சரன்

TET தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களுக்கான போட்டி தேர்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க...

யர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள் ‘பளிச்’சென்று தெரிவதில்லை.

ஆனால் இப்பிரச்சினையை அறிந்தும் அறியாமலும் விட்டால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றில் கொண்டுபோய் விட்டு விடக்கூடும்.

ஓய்வூதிய அலுவலகம் இடமாற்றம்

சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்பட்டு வரும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், நந்தனத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறது.

அரசு ஊழியர் ஊதிய உயர்வு ஆய்வு குழு காலம் நீட்டிப்பு

     மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு,

காலவரையற்ற வேலை நிறுத்தம் அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

     'ஜூலை மாதத்திற்குள், ஊதிய மாற்றம் வராத நிலையில், பேச்சின் போது ஒப்புக்கொண்டபடி, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவ படிப்பு சேர்க்கையில் சிக்கல்!!!

       மருத்துவ படிப்புகளின் சேர்க்கைக்கு, பிளஸ் ௨வில், முதல் முறையில் தேர்ச்சி பெற வேண்டும்' என்ற கட்டுப்பாட்டால், தகுதியான மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பி.எட்., விண்ணப்பிக்க 3ம் தேதி கடைசி நாள்

பி.எட்., கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக, ௬,௨௦௦ பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

Today Rasipalan 2.7.2017

மேஷம்
கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

IQ தேர்வில், 162 புள்ளிகள்.... புத்திசாலிகள் க்ளப்பில் உறுப்பினரானார் இந்திய சிறுவன்

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிச் சிறுவனின் IQ அளவு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவைவிட இரண்டு புள்ளிகள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

PGTRB Exam Tips!

Relaxation Technique
1.Avoid stress
2.Increase stability..by saying frequently " I can win ...I can  do"

EMIS-மாணவர் சேர்க்கையின் போது EMIS பதிவு எண் கேட்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது!

EMIS-மாணவர் சேர்க்கையின் போது EMIS பதிவு எண் கேட்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது! 

TNTET 2017 - Final Key Answers

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
FINAL KEY ANSWERS

          

Dated: 30-06-2017
Chairman


CPS : ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்

CPSஐ நடைமுறைக்கு கொண்டு வந்ததில் மத்திய அரசின் செயல்பாடுகள்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: தருமபுரி பழங்குடியின மாணவி பி.சவுமியா 200/200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை

கால்நடை மருத்துவப் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தருமபுரி பழங் குடியின மாணவி பி.சவுமியா 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

B.E கல்விக் கட்டணம் 20% அதிகரிப்பு

சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் முன்பு இருந்ததைவிட 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

Flash News:1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1663 பணியிட அறிவிப்புடன் 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக மொத்தம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும்...?


அன்று வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன்.

புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!!!


இந்தியாவின் தேசிய ஆவண காப்பகத்தின் 125-வது ஆண்டு
விழாவை குறிக்கும் வகையில்

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவது எப்படி? ராஜேஷ் லக்கானி தகவல்!!!


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:-

Meems - Between CRC/BRC Classes

என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போகிறது? ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு!!!

தமிழ்நாட்டில் 584 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர்   விண்ணப்பித்துள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive