Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?


           தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.

இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள்



       * அவ்வாறு உச்சநீதிமன்றம் அளிக்கின்ற கருத்து, ஆலோசனை வழங்குவது போன்றதால், குடியரசுத் தலைவர் விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளமாமலும் போகலாம்.
* அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு, அதற்குப் பின்னரும் தொடர்ந்து அமலில் இருக்கின்ற ஒப்பந்தம், உடன்படிக்கை, பட்டயம் அல்லது அது போன்ற சாசனங்கள் மற்றியும் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் குடியரசுத் தலைவர் கேட்டறியலாம்.

உச்சநீதிமன்றம் - High Court


உச்சநீதிமன்றம்
* உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு- 26 ஜனவரி 1950
* உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லை - இந்தியா
* உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் - புதுதில்லி

6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.

          பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும்,கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைப்பு

         இன்று (07.01.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் பிற்பகல் 12.30 மணிக்கு 37வது வரிசையாக விசாரணைக்கு வந்தது. இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான  இருதரப்பு விசாரணை அனைத்தும் இன்றுடன் நிறைவு பெற்றது.
 

TRB-PG,TET தொடர்பான வழக்குகள் நேற்று (06.01.14) விசாரணைக்கு வந்து ஒத்திவைப்பு.


           TRB சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தலைப்புகளில் வழக்குகள் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள மேலும் பல வழக்குகள் திங்களன்று (06.01.2013 ) நீதியரசர் சுப்பையா முன்னிலையில் கீழ்கண்டதலைப்புகளின் கீழ் விசாரணைக்கு வந்தன.

பள்ளிப் பேருந்து பாதுகாப்பு - ஜி.பி.எஸ். பொருத்துவதை கட்டாயமாக்கியது சி.பி.எஸ்.இ.

       பள்ளிப் பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்களை கண்காணித்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பள்ளிப் பேருந்துகள் அனைத்தும், GPS (Global Positioning System) அமைப்பைக் கொண்டிருப்பது கட்டாயம் என்று CBSE அறிவித்துள்ளது.

IGNOU MED - 2014 Counselling Schedule Now Announced.


IGNOU MED - 2014 Counselling Schedule Now Announced - 

For More Details Please visit www.Trbtnpsc.com

01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் ?

Expected DA from Jan 2014 - Additional DA from Jan 2014 likely to hike by 11%

The one more and another additional Dearness allowance to Central Government employees and Pensioners from Jan 2014 will be announced in the middle of March 2014.

NMMS தொடர்பான குறிப்புகள் ......NMMS FAQ -2014

            NMMS விண்ணப்பங்கள் பதிவேற்ற தொடக்கக் கல்வித்துறைக்கு மாவட்டத்திற்கு ஒன்று என யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டு அந்தந்த உ.தொ.க அலுவலரின் மெயில் க்கு அனுப்பப்பட்டுள்ளது,,,அதை பயன்படுத்தி அந்தந்த ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தை பதிவேற்றி அதனை 2 செட் ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.அதனை உ.தொ.க அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்

'மொபைல் மணியார்டர் சேவை' திட்டம் 131 தபால் நிலையங்களுக்கு விரிவு.


              தபால் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "மொபைல் மணியார்டர் சேவை' மேலும் 131 கிளைகளுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது.இதுகுறித்து கடலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 

இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது

         மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு எண்.33399/2013 இன்று (7.1.2014) விசாரணைக்கு வருகிறது.
 

தேர்வு அட்டவணையை வெளியிட டி.என்.பி.எஸ்.சி., தயங்குவது ஏன்?

 
           ஆண்டு முழுவதும் நடத்த உள்ள போட்டி தேர்வுகளுக்கான, உத்தேச அட்டவணையை தயாரித்து வெளியிட, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முன் வராதது ஏன்?' என, தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

EMIS அடையாள எண் வழங்காததால் மாணவர்களுக்கு சிக்கல்

         தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு இஎம்ஐஎஸ் (எஜுகேஷன் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) எனப்படும் அடையாள எண் வழங்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 தேர்வின் மதிப்பெண் அறிய வேண்டுமா?


              ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 தேர்வின் மதிப்பெண் அறிய வேண்டுமா? TRB link தொழில் நுட்ப காரணங்களால் வேலை செய்யவில்லை.எனவே புதிய link மூலம் உங்களுடைய மதிப்பெண் உங்கள் கல்விச்செய்தியில்.தேவைப்படுவோர் சரிபார்த்துக்கொள்ளவும். (Paper 2 Only)

8th Standard CCE - 3rd Term Study Material


CCE Study Material

8th Standard CCE - English FA(A) Study Material - Click Here

Thanks to Mr. S. GOPINATH B.A., B.ED.,
Graduate Teacher in English, GBHSS, Valappady, Salem DT – 636115


10th Latest Study Material

Social Science Study Material
  • Social Science - History - Important Heading Questions - Tamil Medium
Thanks to Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri District.


விரைவில் ஆன் - லைனிலேயே மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையை சரிபார்க்கலாம்.


         பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
 

ONLINE GENUINITY FOR SSLC & HSC

 
             Tamilnadu Directorate of Government Examination introduces ONLINE GENUINITY FOR SSLC & HSC. Since 1980 to till date SSLC & HSC Marksheet xeroxs uploading Process going on. Nearly 5crore certificates uploaded. Individual Usernam&Paswrd will be given to every schools.

10th Latest Study Material - (Shuffled Order 1 Book Back One Mark Questions)

Maths Study Material

Maths 1 Mark Questions (All Units) With Shuffled  Order -

Prepared by Mr. S.SELVAM, Mr. P.ASHOK KUMAR, Dept of Maths, GHSS SOWDHAPURAM

12th Latest Study Material

Physics Study Material
  1. Physics One Mark Test Questions - Tamil Medium
Prepared by Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram

10th Latest Study Material


Science Study Material
  • Revision Test ( Chemistry Full Portion) - Mr. S. Santhana Krishnan, B.T.Asst., GHS, Kallupatti, Virudhunagar Dt. - Tamil Medium
  • Revision Test ( Physics Full Portion) - Mr. S. Santhana Krishnan, B.T.Asst., GHS, Kallupatti, Virudhunagar Dt. - Tamil Medium




10th Latest Study Material

Tamil Study Material
  • Tamil Paper 1 - Model Question -Mr. Srinivasan,GHS, Gangaleri, Krishnagiri District.. - Tamil Medium
  • Tamil Paper 2 - Model Question - Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri Dt. - Tamil Medium
  • Social Science - Otober - 2013 - Centum Answer Script

ஆசிரியர் பயிற்றுனர் எண்ணிக்கை குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்

 
            அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்களை குறைக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், அனைவருக்கும் (எஸ்.எஸ்.ஏ.,) கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றிய, வட்டார மேற்பார்வையாளர்கள், அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, முதுநிலையில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் 115 பேரும், அரசுப் பள்ளி ஆசிரியராக மாறுதல் செய்யப்பட்டனர்.
 

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவு ஏன்: அமைச்சரிடம் நாளை ஆசிரியர்கள் விளக்கம்

          மதுரை உட்பட 5 மாவட்டங்களில், அரசு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள், கல்வி அமைச்சர் வீரமணி முன்னிலையில், மதுரையில் நாளை (ஜன.,7)விளக்கம் அளிக்கின்றனர்.
 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேக செய்தி மடல்

       மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் பள்ளி மாணவர்களின் சாதனைகள் குறித்த செய்தி மடலை மாதம் இரு முறை வெளியிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இனியும் கணிப்பொறி அறிவியலில் B.Ed., தேவையா? - வாசகரின் ஆதங்கம்


              கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் 15000 க்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். 1992 ல் இருந்து கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காககாத்திருக்கிறோம்.இது வரை ஏறத்தாழ 190 பேர் மட்டுமே கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிகின்றனர்.

இந்தியாவின் நேரம் மாறுகிறது...


           பெரிய நாடுகளில் இருப்பது போல நம்நாட்டுக்கும் இரண்டு விதமான நேரங்கள் பின்பற்றபட உள்ளன. 
 

TET-2014 Coaching Via Model Tests Classes - Admission Starts Now.

TET Paper 1 & Paper 2 - Coaching Via Model Test Classes Admission Starts Now.

Course Detail

ராணி டெட் பார்க் பயிற்சி மையம், தமது தேர்வர்களுக்கு கீழ்கண்டவாறு தேர்வுகள் நடத்த உள்ளது.

                தேர்வர்கள் படிக்க வேண்டிய மொத்த பாடத்தையும் வகுப்பு வாரியாகவும், அலகு வாரியாகவும் பிரித்து 10 மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். அதன் பிறகு மொத்த பாடத்திற்கும் சேர்த்து 6 மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறு மொத்தம் 16 மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

Unit wise Test       - 10

Full Syllabus Test  - 6

Total Tests           = 16

             இம்மாதிரித் தேர்வுகள் வாரம் ஒரு முறை வீதம் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு நடத்தப்படும். 


மாணவர்களுக்கு அரசு வழங்கும் பொருட்களை வாங்க அலையும் ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகும் கல்விப் பணி

 
         மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்களை வாங்க ஆசிரியர்கள் அடிக்கடி அலைந்து வருவதால் பள்ளியில் மாணவர்களின் அடிப்படை கல்வி கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive