தமிழக அரசு டாக்டர்கள், தனியார் மருத்துவமனையில் பணி செய்வதாலும்,
சொந்தமாக, 'கிளினிக்' நடத்துவதாலும், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான
சம்பளம் வழங்க முடியாது' என, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த
அமைக்கப்பட்ட குழு மறுத்துள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பி.இ 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 7,000 பேர் மட்டுமே பதிவு
காரைக்குடி: தமிழகத்தில் உள்ள 536 பொறியியல் கல்லூரிகளில், பிஇ நேரடி 2ம்
ஆண்டு சேர்க்கைக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் அரிசி எதுன்னு கண்டுபிடிக்கனுமா.. கவலையை விடுங்க.. இத படிங்க!
பிளாஸ்டிக் அரிசியை எப்படி கண்டுபிடிப்பது என்ற கவலை விடுங்கள். தற்போது அதுகுறித்த டிப்ஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும் குறிப்புகள்!!
1.எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான திறன் கொண்டிருப்பதில்லை. அவரவர் திறனுக்கேற்ற எதிர்பார்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் ஊக்குவிப்பவராகவும் இருங்கள்.
MBBS, விண்ணப்பம் எப்போது? : அரசு தாமதத்தால் மாணவர்கள் தவிப்பு
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்னும் துவங்கா ததால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
COURT NEWS - HIGH SCHOOL HM CASE COMES FOR HEARING TODAY IN COURT NO 11 AS CASE NUMBER 79
Hon`ble Mr Justice T.RAJA
ஆங்கில வழி கல்வி: 59 பள்ளிகள் பொதுத்தேர்வுக்கு தயார்!
அரசு
ஆங்கில வழி கல்வித்திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டில், பத்தாம்
வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்வை, 59 பள்ளிகளில் இருந்து மாணவர்கள்
பங்கேற்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கால்நடை மருத்துவ படிப்பு: 23 ஆயிரம் பேர் விண்ணப்பம்
கால்நடை
மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த, ௩௮௦ இடங்களில் சேர, 23 ஆயிரம் பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
சட்ட கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்ஜினியர்கள் அதிக ஆர்வம்!
அரசு
மற்றும் தனியார் துறைகளில், சட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
இருப்பதால், இன்ஜினியரிங் படித்தவர்களும், சட்டப்படிப்பில் ஆர்வம் காட்டத்
துவங்கியுள்ளனர்.
அரசு நியமனத்தில் ஊனத்தின் அளவு : மாற்றுத்திறனாளிகள் போர்க்கொடி
அரசுப்
பணிகள் நியமனத்தில், விதிக்கப்பட்ட ஊனத்தின் அளவு குறிப்பிடும் உத்தரவை
ரத்து செய்ய, மாற்றுத்திறனாளிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
தொடக்க கல்வி டிப்ளமா: தத்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு
தொடக்கக் கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு, இன்று முதல் இரு நாட்கள், தத்கலில் விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காலையில் ஓட்ஸ் சாப்பிடுவது உண்மையில் நல்லதா? கெட்டதா?
காலையை துவங்கும் போது நாம் உண்ண விரும்பும் பெரும்பாலான உணவு என்றால் அது இட்லி அல்லது உப்புமா தான்.
TRB Regards RTI Letter
RTI 2005இன் கீழ் TRB சில தகவல் வழங்கவில்லை. அதனால் தகவல் ஆணையத்திடம் TRB
மீது வழக்கு பதிவு செய்து,
கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகச் செலுத்த வேண்டும்: மத்திய அரசின் அடுத்த அதிரடி!
'பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் இனி கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே பெறவேண்டும்' என்று மத்திய அரசின்
மனிதவளத்துறை, கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.
WhatsApp New Updates - தவறாக அனுப்பிய மெஸேஜை திரும்பப்பெறலாம் - அசத்தலான புதிய வசதிகள்!
வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு நாளைக்கூட இன்றைய தலைமுறையினரால் கடத்திவிட
முடியாது. அலுவலகப்பணி காரணமாகவும்,
தமிழக சரித்திரத்தின் கல்வித்துறையில் அதிரடி மாற்றம்!
தமிழக சரித்திரத்தின் கல்வித்துறையில் அதிரடி மாற்றம்!
அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் குழந்தைகளை அரசு பள்ளியில்
சேர்க்குமாறு உத்தரவு வரவிருக்கிறதா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வி
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்தார்.
Science Express Train - Visit Regards Proceeding
"SCIENCE EXPRESS TRAIN" - 15.06.2017- 30.06.2017 வரை மாணவர்கள்
பார்வையிடுவதற்காக தமிழக்தில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும்
பத்திரப்பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படும் : தமிழக அரசு.
பத்திரப்பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப கோரி
உயர்நீதிமன்ற கிளையில் சுமதி என்பவர் தொடர்ந்த வழக்கில் பணியிடங்கள்
நிரப்படும் என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம்
தொடங்கியது; ஜூன் 14ல் சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம்
இன்று நடந்தது.
TC (Transfer Certificate) Requestion Form
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரும் போது அளிக்க வேண்டிய விண்ணப்ப படிவம்!!
Community list for TC Entry
ஆசிரியப்
பெருமக்களுக்கு வணக்கம் !
பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும் போது மாற்றுச் சான்றிதழில் இனம் என்ற இடத்தில்
மாணவரின் சரியான இனத்தைக் குறிக்க ஏதுவாக தமிழக அரசால் வெளியிடப்பட்ட இன வாரியான பட்டியல்
இங்கே தரப்பட்டுள்ளது.
10th Exam Oriented Syllabus
10th Exam Oriented Syllabus
- 10th Monthly Syllabus For Tamil, English, Maths, Science, Social Science Subjects [PDF Formats]
சிலிண்டர் புக் செய்ய இனி "வாட்ஸ் ஆப் "..! மத்திய அரசின் "சூப்பர் பிளான்
அத்தியாவசிய பொருட்களில் ஒன்று காஸ் சிலிண்டர். ஒரு முறை காஸ்
தீர்ந்து விட்டால் அதனை புக் செய்வதற்கு கால் செய்ய வேண்டும்
அல்லது மெசேஜ் மூலம் பதிவு செய்யா வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள
ஒன்று.
ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படும் தெரியுமா? - தமிழக ஓட்டுக்கள் எவ்வளவு?
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட
பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள்.
அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் இந்தாண்டு 'ஸ்மார்ட்' வகுப்பு !!
அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் 'ஸ்மார்ட்' வகுப்பு ஏற்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது. சில அரசு பள்ளிகளில் ஏற்கனவே 'ஸ்மார்ட்' வகுப்பு
செயல்பாட்டில் உள்ளது.
மருத்துவ காப்பீடு உயர்வு..!
அரசு ஊழியர்கள் ரூ. 1,50,000 வரை மருத்துவ காப்பீடு பெற முடியும் என இருந்த
மருத்துவ காப்பீடு முறையில் காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.