ஏர்செல் நிறுவனத்தின் முன்னணி பங்குதாரரான அனந்த கிருஷ்ணன் ஏர்செல் -
மேக்சிஸ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகாததால், ஏர்செல் - ரிலையன்ஸ்
இணைவு கேள்விக்குறியாகியுள்ளது.
Quarterly Exam Questions 2024
Latest Updates
மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்: ஆணையர் ஜார்ஜ் அறிவிப்பு !!
சென்னை மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது எனஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் விசாக்கள் ரத்து !!
ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய
தடைவிதித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில் ஒரு
லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரூ.10,000 ரொக்கமாக சம்பளம் : வரிச்சலுகை இல்லை!
தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ரூ.10,000க்கு மேல் ரொக்கமாக
சம்பளம் வழங்கினால் வரிச்சலுகை கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பதவி விலகிய முதல்வரின் ஆலோசகர்கள் !!
தமிழக அரசின் ஆலோசகர் பதவி வகித்த ஷீலா பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா
செய்துள்ளார்.
மே 1-ம் தேதி முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம்: முதல்வர் தகவல்
புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Sbi-ல் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் IT க்கு ஆன்லைனில் பெற முடியும் !!
Sbi-ல் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் IT-யில் வட்டி மற்றும் அசல் கழிப்பதற்கான சான்றிதழ் வங்கிக்கு செல்லாமல் பெறுவது எப்படி?
தொண்டை வலியுடன் காய்ச்சலா...‛உஷாரா இருங்க' பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
தொண்டை வலியுடன், காய்ச்சல் இருந்தால்,
உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்து கொள்ளுமாறு
மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
பல ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல்
தமிழகத்தில், 4,000த்துக்கும் மேற்பட்ட
தனியார் பள்ளிகள், அங்கீகாரமின்றி செயல்படுவதால்,
தட்டம்மை – ருபெல்லா தடுப்பூசி - அறிவியல் ரீதியான சில விளக்கங்களும் கேள்விகளும்
1. தற்போதய சூழலில் அது உடனடித் தேவையா?
அறிவியல் பட்டதாரிகளுக்கு ஸ்டோர் அலுவலர் பணி: யூபிஎஸ்சி
மத்திய
அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டோர் அலுவலர் பணியிடங்களுக்கான
அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அறிவியல் பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி
இந்தியன்
ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அப்பரண்டீஸ்
பயிற்சி மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
மின் வாரிய நேர்காணல்: கேமராவில் பதிவு
முறைகேட்டை தடுக்க, உதவி பொறியாளர் நேர்காணலில், கண்காணிப்பு
கேமரா பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
டிப்ளமோ தேர்வு மறுகூட்டல் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
தொடக்கக் கல்விக்கான, டிப்ளமோ தேர்வு எழுதியோர், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
BSNL அதிரடி -ரூ.36-க்கு 1GB டேட்டா
ஜியோவுக்கு கடுமையான போட்டிக் கொடுக்க பி.எஸ்.என்.எல் பல
அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது.
TNTET ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் பணி தர வேண்டிய கட்டாயம் இல்லை .. அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி..
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் இன்று
செய்தியாளர்களைச் சந்தித்தார்.
TNTET 2017 Study Materials - Tamil
TNTET 2017 Study Materials - Collection 6
TET Study Material - Tamil | Kaviya Coaching Centre.
TNTET 2017 Study Materials - History
TNTET 2017 Study Materials - Collection 6
TET Study Material - History
Thanks to Sri Ram Coaching Centre.வங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எந்த நேரத்திலும் நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு!!
புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது
கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகவும், வங்கிக்கணக்கில் பணம்
எடுப்பதற்கான கட்டுப்பாடு எந்த நேரத்திலும் நீக்கப்படும் நிலை உள்ளதாகவும்
மத்திய அரசு அறிவித்துள்ளது.
செல்போன் மூலம் ரூ.3,700 கோடி மோசடி; என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது!!
டெல்லி அருகே செல்போன் மூலம் ரூ.3,700 கோடி மோசடி செய்த
என்ஜினீயர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் சுமார் 6½
லட்சம் பேர் பணம் கட்டி ஏமாந்துள்ளனர்.
வேலைவாய்ப்பு: உச்சநீதிமன்றத்தில் பணியிடங்கள்!
உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள சட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.சி. தேர்வு வினாதாள் வாட்ஸப்பில் வெளியானது!
கடந்த வாரம் பீகார் பணியாளர்கள் தேர்வு ஆணையம், நிர்வாண நடிகை ஒருவரின்
புகைப்படத்தை மாணவி ஒருவரின் அடையாள அட்டையில் அச்சிட்டு கொடுத்து
சர்ச்சையை ஏற்படுத்தியது.
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி: கவுல் பெயர் பரிந்துரை !!
உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இலவச லேப்டாப் விற்பனைக்கு கடிவாளம்! பிளஸ் 1 வகுப்பில் வினியோகிக்க கோரிக்கை..
பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப், பிளஸ் 1 வகுப்பிலே வழங்கினால்
தான், கற்றல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தி,
தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு மேல் சபையில் மசோதா தாக்கல்..
தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை கைவிடக் கோரும் தனிநபர் மசோதாவை
டெல்லி மேல்-சபையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்தார்.
திருச்சி மாவட்டத்திற்கு வரும் திங்கள் 6.2.2017 அன்று உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்
திருச்சி மாவட்டத்திற்கு வரும் திங்கள் 6.2.2017 அன்று சமயபுரம் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
TET தேர்விற்கு எவ்வாறு தயார் ஆவது ?
திட்டம் 1:
1. மிக அலட்சியமாக படிக்க கூடாது.
2. தற்போது நாம் படிப்பது தான் இத்தனை வருடங்களாக நாம் படித்ததின் இறுதி அத்தியாயம் என்பதை உணருங்கள்.
1. மிக அலட்சியமாக படிக்க கூடாது.
2. தற்போது நாம் படிப்பது தான் இத்தனை வருடங்களாக நாம் படித்ததின் இறுதி அத்தியாயம் என்பதை உணருங்கள்.
TET தேர்வில் வெற்றியை எட்ட சில வழிகாட்டுதல் முறைகள்
தேர்வில் வெற்றியை எட்ட சில வழிகாட்டுதல் முறைகள் :
* தேர்வர்கள் பாடவாரியாக நாட்கள் ஒதுக்கி முழு முயற்சியுடன் படிக்கவும்.
டிராபிக் போலீஸ் அதிகாரங்கள் !
சாலையில் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்வதற்காக டிராஃபிக் போலீசார்
எடுக்கும் நடவடிக்கைகள் சில வேளைகளில் பெரும் களேபரங்களை ஏற்படுத்துவதை
தினசரி பார்க்க முடியும்.
50 ரூபாய்க்கு விற்கப்படும் பெண்களின் மொபைல் நம்பர்கள்!
உத்தரப்பிரதேசத்தில் ரீசார்ஜ் கடைகளிலிருந்து பெண்களின் மொபைல் நம்பர்
விற்கப்படுகிறது என்று அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கப்பல் விபத்து: தமிழக அரசுக்கு அறிவுரை!!
கடற்பகுதியில் எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியை விரைந்து முடிக்க உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம்
அறிவுறுத்தியுள்ளது.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு : வெடித்தது வன்முறை!
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதைக்
கண்டித்து, நாகலாந்தில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு
தீ வைக்கப்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.