Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொல்கத்தா மொட்ரோ ரயில்வேயில் அப்ரண்டீஸ்

கொல்கத்தா மொட்ரோ ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டீஸ் பயிற்சி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NMMS SAT Question, Answer Keys

NMMS 2016 Question Paper & SAT Keys
  • NMMS Study Material 29 | 2016 SAT Question Paper | Mr. P. Saravanan - Click Here
  • NMMS Study Material 28 | 2016 SAT Answer Keys | Mr. P. Saravanan - Click Here

மத்திய அரசு கல்லூரிகளில் 170 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

மத்திய அரசு கல்லூரிகளில்நிரப்பப்பட உள்ள 170 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை  யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

CBSE (or) State Board - Which is Best?

       எப்போலேர்ந்து வந்தது இந்த cbse மோகம். எனக்கு தெரிந்து matriculation பள்ளிகளை தேடி ஓடிக்கொண்டிருந்த பெற்றோர்கள், சமச்சீர் கல்வி என்று வந்தவுடன் cbse நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார்கள்.
 

வேண்டாம் 100க்கு 100 !


      தமிழகத்தில் சென்ற ஆண்டு  12ம்,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வரலாறு காணாத அளவில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 
 

வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டீர்களா? அப்படியென்றால் நீங்கள் செய்யக்கூடாதவை.



நாம் சாப்பிட்டு முடித்த பிறகு செய்யக்கூடாத சில செயல்களை செய்வதால், உணவு செரிமான பிரச்சனைகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம்.

12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் மராட்டிய மாநிலத்தில்-"WhatsApp"-ல் வெளியானதால் பரபரப்பு

     12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’பில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

கே.வி., பள்ளி 'அட்மிஷன்' யாருக்கு முன்னுரிமை:

        'மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், கேந்திரிய வித்யாலயா எனப்படும், கே.வி., பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், முதலில், மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கே முன்னுரிமை தரப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
 

சிவக்குமாரின் ஆரோக்கிய ஆசனங்கள்


    'சிந்து பைரவி’ வந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால், தோற்றத்தில் இன்னமும் அந்தக் காலகட்டத்தைத் தாண்டவில்லை சிவக்குமார். 
 

Primary & Middle Schools 3rd Term Exam Time Table

2016 ஆம் ஆண்டின் மூன்றாம் பருவ தேர்வு

1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு
  • ஏப்ரல் 22 (வெள்ளி) தமிழ்.
  • ஏப் 25(திங்கள்)ஆங்கிலம்.
  • ஏப. 26 (செவ்வாய்)கணிதம்.

10ம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பெறலாம்

      பத்தாம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
 

பி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை

       வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 

பிஎச்.டி., ஆய்வு காலத்தை அனுபவத்தில் சேர்க்க அனுமதி

         பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

நாற்காலி கூட இல்லையா? ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு

     'தேர்வு அறையில், மனித உரிமைகளை மீறும் வகையில் உயர் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்' என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

புதுக்கோட்டை: இன்று உள்ளூர் விடுமுறை

     திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று(07-03-16) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அக்பரா? ஆண்டவனா?

       அக்பர் ஒரு முறை அவையினரை நோக்கி, ‘‘அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா? கடவுள் பெரியவரா? என்ற வினா என் மனதில் எழுந்துள்ளது. இதற்குத் தக்க பதில் சொல்லுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.
 

TET Exam Relaxation not allowed to teachers - RTI Letters

TET Exam Relaxation not allowed to teachers

அரசியல் பிரமுகர்களை தேர்தல் அதிகாரிகள் சந்தித்தால் கடும் நடவடிக்கை


          தேர்தல் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் யாரும் அரசியல் பிரமுகர்களை சந்தித்துப் பேசக் கூடாது. அப்படி யாரும் சந்தித்துப் பேசினால் அது தேர்தல் நடத்தை விதி மீறலாகக் கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 

Centum Coaching Team - Special Question Paper - 12th Maths & Physics

12th English Medium Centum Question Papers:
  1. Maths | Mr. Thagadur C. Anbu - English Medium Question Paper Download
  2. Physics | Mr. Thagadur C.Anbu - English Medium Question Paper Download
  3. Physics | Mr. Thagadur C.Anbu - Tamil Medium Question Paper Download

How to get centum in 10th Standard Tamil Subject?

New Study Material
  • How to get centum in 10th Standard Tamil Subject? | Mr. R. Damodiran - Tamil Medium

Anna University Results for Dec 2015 / Jan 2016 Examination

Anna University Results for Dec 2015 / Jan 2016 Examination 

அன்பாசிரியர் - பார்வதி ஸ்ரீ: இணையத்தில் தமிழ் வளர்க்கும் ஆசிரியர்!


ஆசிரியர் அதிகாரிகளுக்காக வேலை செய்கிறார்; நல்ல ஆசிரியர் மாணவர்களுக்காக வேலை பார்க்கிறார்; சிறந்த ஆசிரியரோ, அவர்களின் பெற்றோர்களுக்காக பணிபுரிகிறார்.


உயர்தரக் கல்வியுடன் நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருவது அவசியம்: முன்னாள் பள்ளி கல்வித்துறை இயக்குனர்

         மாணவர்களுக்கு உயர்தரக் கல்வி போதிக்கும் பணியுடன்,நல்லொழுக்கத்தைக் கற்றுத் தரும் பொறுப்பும்,கடமையும் ஆசிரியர்களுக்கு உண்டு என்று முன்னாள் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கே.மாரியப்பன் கூறினார்.

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு

     தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு..விண்ணப்பிக்க கடைசி தேதி 7.3.2016.

சென்னைக்கு மீண்டும் பேய் மழை ஆபத்து


     சென்னையை, கடந்த ஆண்டு இறுதியில் மிரட்டிய பெருமழை மற்றும் வெள்ளம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும்' என, சென்னை, அண்ணா பல்கலையில் நடந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

யாருக்கு பி.எப்., வரி விலக்கு

     புதுடில்லி;பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறும் போது, வரி விலக்கு பெறக்கூடிய தொழிலாளர் பிரிவுகள் குறித்து, மத்திய அரசு விரைவில் அறிவிப்பாணை வெளியிட உள்ளது.

Elementary School visit | AEO/BRT/ BRC SUPERVISOR

தொடக்கக்கல்வி - மாணவர்களின கல்வி தரத்தை மேம்படுத்த AEEO/BRTE கொண்ட குழு பள்ளிகளுக்கு முன் அறிவிப்பின்றி "திடீர் பார்வை" SURPRISE VISIT மேற்கொள்ள உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்..

சர்வதேச கால்பந்து போட்டி தேர்வு:ராமநாதபுரம் மாணவர் சாதனை

சர்வதேச கால்பந்து போட்டி வீரர்களுக்கான தேர்வில் ராமநாதபுரம் மாணவர் 4ம் கட்ட தேர்வுக்கு முன்னேறினார்.
இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச கால்பந்து போட்டி 'பிபா' சார்பில் அடுத்தாண்டு நடக்கிறது. இதற்கு தகுதியான வீரர்களை இந்திய விளையாட்டு ஆணையம், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தேர்வு செய்கிறது.

யாருக்கு ஓட்டளித்தோம் என காட்டும் இயந்திரம் செயல்படுவது எப்படி?

      'யாருக்கு ஓட்டளித் தோம்' என, காண்பிக்கும், 'வி.வி.பி.ஏ.டி.,' இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி விளக்கம் அளித்தார்.

பொதுத்தேர்வு மாணவர்களை கலங்கடிக்காதீங்க!

     பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என, பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

விரிவுரையாளர் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு.

ஆசிரியர் பயிற்சி மையங்களில், காலியாக உள்ள, 222 விரிவுரையாளர் பணி தேர்வுக்கான பாடத் திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதத்தை பாட வேண்டும்

          அனைத்து தனியார் பள்ளிகளும் தேசிய கீதம் பாடுவதை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

We need Priority to History Same Major Promotion - TNHTA


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive