Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

How to get rid of wrinkles ...
How to get rid of wrinkles
 
     தா.பேட்டை,: 50% அகவிலைப்படியை அடிப்படைஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

வெயிட்டேஜ் மதிப்பெண் பிரச்சினை: ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
           மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தரம் உயர்த்தப்படும் அரசு பள்ளிகளால் பலனில்லை : மாணவர் சேர்க்கை முடிந்தும் பட்டியல் வரவில்லை

              நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான கால அவகாசம், கடந்த மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், ஜூலை மாதம், சட்டசபையில், அரசு பள்ளிகள் தரம் உயர்த்துவது தொடர்பான, முதல்வர் அறிவிப்பு, இதுவரை அமலுக்கு வரவில்லை. 
 

தகுதிகாண் மதிப்பெண் முறை: ரத்து செய்யக் கோரிக்கை

       ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரியுள்ளது.

TET 2013 ஆன்லைனில் சான்றிதழ் வெளியீடு

             கடந்த 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழை, பதிவிறக்கம் செய்துகொள் ளும் வகையில் ஆன்லை னில் டிஆர்பி வெளியிட்டுள்ளது.

தனித்தேர்வர் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு செப்.,2ல் துவக்கம்

           "தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் செப்.,25ல் துவங்கி 30 வரை நடக்கிறது,”என, அரசுத்தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலர் ரேவதி தெரிவித்துள்ளார்.

மாநிலப் பாடத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: ராமதாஸ்

          சி.பி.எஸ்.இ., ஆந்திர மாநிலப் பாடத் திட்டத்துக்கு இணையாக தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

TET போராட்டம் - இன்றைய நிலை (06.09.2014)


         ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு எதிராக சென்னையில் இன்று 15ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம்

        பள்ளிக்கல்வித்துறை நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது


அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுக்குள் டைரி - தமிழக கல்வித்துறை அறிவிப்பு!!

          அரசு பள்ளி மாணவர்களுக்கு டைரி வழங்கும் திட்டத்தை, தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கும் டைரியில், என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என, பள்ளி ஆசிரியர்களிடம், கல்வித்துறை கருத்துக் கேட்டது.

தமிழக அமைச்சரவை மாற்றம்! மாதாவரம் வி.மூர்த்தி நீக்கம்! பி.வி.ரமணா சேர்ப்பு!



அமைச்சர் பொறுப்பில் இருந்து மாதாவரம் வி.மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.


போராட்டம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்

         போராட்டம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் - தினத்தந்தி

கலந்தாய்வுக்கு கைக்குழந்தைகளுடன் வந்த பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்ற தடையால் நியமன உத்தரவு வழங்கவில்லை


          பட்டதாரி ஆசிரியர் நியமன கலந்தாய்வில் நீதிமன்ற தடையால் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. தொலைதூர இடங்களே காட்டப்பட்ட தால் கைக்குழந்தைகளுடன் வந்திருந்த ஆசிரியைகள் இடங்களை தேர்வு செய்ய முடியாமல் திணறினர்.


மீன்வள சார் ஆய்வாளர் பதவி தேர்வாளர் மதிப்பெண் பட்டியல் வெளியீடு இணைய தளத்தில் பார்க்கலாம்


              மீன்வள சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:

'மெரிட்' அடிப்படையில் பதவி : மத்திய அரசு அதிரடி உத்தரவு

             அனைத்து துறைகளிலும், முக்கிய பதவிகள் நியமனத்தில், 'மெரிட்' எனப்படும் தகுதி அடிப்படையிலான பட்டியலை பரிந்துரைக்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

TET Article: இது ஆசிரியர்களுடையது அல்ல... நம் தலைமுறைகளின் பிரச்சினை!

        “ஏம்பா, உலகத்துலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது யாரை? என்கிட்ட எதையும் மறைக்க வேண்டியதில்லை. வெளிப்படையா உண்மையப் பேசலாம்...”

          புது வகுப்புக்குப் போன முதல் நாளில், வகுப்பாசிரியர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், மாணவர்கள் சொல்லும் பதில்களுக்கு எல்லையும் இருக்குமா என்ன? அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! - பாடசாலையின் சிறப்புக்கட்டுரை



  • ஒரு நாட்டின் வரலாற்றை (கடந்த காலத்தை) அழிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் நூலகத்தை அழி!
  • ஒரு நாட்டின் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்றால் அங்கு உள்ள ஆசிரியர்களை அழி!

08/09/2014 திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குகள்

08/09/2014 திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குகள். ஐட்டம் நெம்பர் 20. ஆக வருகிறது.
WA.1037/2014           M/S.C.UMA                     CHENNAI                              
                              N.R.R.ARUN NATARAJAN                                       
       IN                     Permit the petitioner
       MP.4/2014              - DO -                       

வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு அடையாள அட்டை திருப்பி கொடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

         வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் களை மாநில தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க முயன்றனர். 
 

ஆசிரியர் பணிக்கு போராடுபவர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

          ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி முடித்து ஆசிரியர் பணி நியமனத்துக்காக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்

                ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முரண்பாடுகள் நிறைந்துள்ள வெயிட்டேஜ்  மதிப்பெண்கள் முறையை ரத்து செய்யவேண்டும், மாநில வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர்களை பணிநியமனம் செய்யவேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் பணி நியமனத்தில் நடைமுறைகளை மாற்ற வேண்டும்.

          பட்டதாரி, இடை நிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள் பணிக்காக காத்திருப்பவர்களை தற்கொலைக்கு தூண்டுவது போல் இருப்பதாகவும் அவற்றை உடனே மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழாசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Personal Pay - clarification – Issued

Personal Pay – Grant of 5percent Personal Pay to the Steno-typists, Grade-III who were in position as on 1-8-92 and 1-9-98 – clarification – Issued

TET Weightage முறைக்கு எதிராக 14ஆம் நாள் போராட்டம்! (05.09.2014 Status)


       டெட் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக இன்று 14ஆம் நாள் போராட்டம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிராக கூடி கோஷமிட்டனர். பிறகு தமிழக தேர்தல் ஆணைய அலுவலத்திற்குள் சென்று, அங்கு இருந்த அதிகாரிகளிடம் ”வெயிட்டேஜ் முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிர்ப்பு” தெரிவிக்கும் பொருட்டு தங்கள் தேர்தல் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தனர். 

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! - பாடசாலையின் சிறப்புக்கட்டுரை




  • ஒரு நாட்டின் வரலாற்றை (கடந்த காலத்தை) அழிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் நூலகத்தை அழி!
  • ஒரு நாட்டின் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்றால் அங்கு உள்ள ஆசிரியர்களை அழி!


சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு

            சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை எதிர்த்து ஏராளமான ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் போராடி வருகின்றனர்.

Centum Coaching Team - Registration Form For Students

Centum Coaching Team Registration Form For Volunteer Teachers

புதிய அரசாணை வெளியானால் நிறைவேற்ற தயார்: TRB

               'ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, டைரி: ரூ.3 கோடி ஒதுக்கீடு

          அரசு பள்ளி மாணவர்களுக்கு, டைரி வழங்கும் திட்டத்தை, தமிழக கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 

சென்னை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககம் : தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

           சென்னை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககம் சார்பில், முதுகலை பட்டப் படிப்பு, தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

தமிழக அரசு ஊழியர்களின் 7%அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும்

              மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்கமத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது
 

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டும்: வலுத்துவரும் கோரிக்கை

              ஆசிரியர் நியமனத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள வெயிட்டேஜ் எனப்படும் தகுதிகாண் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வினை, இடைநிலை ஆசிரியர் படிப்பு மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த சுமார் 10 லட்சம் பேர் எழுதினர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive