Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
கல்வி நிலையங்களின் மீது அதிக தாக்குதல்கள் - உலக பட்டியலில் இடம்பெற்ற இந்தியா
உலகில், பள்ளிக்கூடங்களை வன்முறைக்கு அதிகளவில்
பலிகொடுக்கும் 30 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2009 - 2012ம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலம்வரை, இந்தியாவில் 140
பள்ள்ளிகள் வன்முறை தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளன. இதன்மூலம்,
ஆசிரியர்களும், மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உப்பைக் குறைத்தால் சிறுநீரகத்தை காக்கலாம்
சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு நாளொன்றுக்கு 5 கிராமிற்கும் குறைவான அளவு
உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஸேப்பியன் நல
அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறினார்.
கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம் - நடந்தது, நடப்பது என்ன? முழு விபரங்கள்!
கடந்த சனிக்கிழமை (8ஆம் தேதி) அதிகாலை 12.40
மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 777-200 விமானம் MH370
கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்குக்கு புறப்பட்டது. ஆனால், 1.30 மணி அளவில்
தெற்கு சீன கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எவ்வித அபாய
சமிக்ஞைகளையும் அனுப்பாமல் ரேடார்களில் இருந்து மாயமானது. விமானிகள்
எந்தவித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பவில்லை.
விவரம் அளிக்க உத்தரவு
தொடக்கக் கல்வி - 25% இடஒதுக்கீட்டின் படி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு தொகை திரும்ப பெறுதல் சார்பான விவரம் அளிக்க உத்தரவு
புதிய சிறப்பு மையங்கள்
அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2014 - "சிறப்பு அனுமதித் திட்டத்தின்' கீழ் ஆன்-லைனில் 14.3.14 மற்றும் 15.3.14 ஆகிய இரு நாட்கள் சிறப்பு மையங்கள் மூலமாக விண்ணப்பித்தல் - புதிய சிறப்பு மையங்கள் (NODAL POINTS) அறிவிப்பு
12th Maths | Self Test Online Quiz with Instant Score (Free!!!)
Maths - (English Medium)
Unit 1 -Applications of Matrices & Determinants
Unit 2 -Vector Algebra
Unit 3 -Complex Numbers
Unit 4. Analytical Geometry
Unit 5 -Differential Calculus Applications - I
Unit 6. Differential Calculas - Applications II
Unit 7. Integral Calculus And Its Applications
Unit 8. Differential Equations
Unit 9. Discrete Mathematics
Unit 10. Probability Distributions
கணிதம் - (Tamil Medium)
1. அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்
2. வெக்டர் இயற்கணிதம்
3. கலப்பெண்கள்
4. பகுமுறை வடிவக்கணிதம்
5. வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 1
6. வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 2
7.தொகை நுண்கணிதம் - பயன்பாடுகள்
8. வகைக்கெழுச் சமன்பாடுகள்
9. தனிநிலை கணக்கியல்
10. நிகழ்தகவுப் பரவல்
Unit 1 -Applications of Matrices & Determinants
Unit 2 -Vector Algebra
Unit 3 -Complex Numbers
Unit 4. Analytical Geometry
Unit 5 -Differential Calculus Applications - I
Unit 6. Differential Calculas - Applications II
Unit 7. Integral Calculus And Its Applications
Unit 8. Differential Equations
Unit 9. Discrete Mathematics
Unit 10. Probability Distributions
கணிதம் - (Tamil Medium)
1. அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்
2. வெக்டர் இயற்கணிதம்
3. கலப்பெண்கள்
4. பகுமுறை வடிவக்கணிதம்
5. வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 1
6. வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 2
7.தொகை நுண்கணிதம் - பயன்பாடுகள்
8. வகைக்கெழுச் சமன்பாடுகள்
9. தனிநிலை கணக்கியல்
10. நிகழ்தகவுப் பரவல்
12th Maths Study Material Collection
Maths
- Maths - Creative Q/A - Mr. S. Manikandan, Jothi Vidhyalaya MHSS, Elampillai, Salem - English Medium
- Maths - Model Question Papers - ERK HrSS, Erumiyampatti - English Medium
- Mr.VISVANATHAN R, PG Asst,GBHSS,Periyathachur, Tindivanam, Vilupuram Dt.
- Maths 2nd Unit Questions Papers - Tamil Medium
- Maths 1st Unit Questions One Mark - Tamil Medium
- Maths - 1 Mark Sample Questions - English Medium
- Maths - 6 Mark Important Questions - English Medium
- Maths - Book Back Questions - தமிழ் வழி
- Maths - Chapter Wise Questions - English Medium
- Maths Model Question Paper - TM - தமிழ் வழி
- Maths - IMPORTANT RESULTS - ERK HSS-ERUMIYAMPATTI - Tamil Medium
- Maths - Unit Test Questions - Tamil Medium
தேர்தல் பணி: அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்க கடும் கட்டுப்பாடு.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், விடுமுறை எடுப்பதில் தமிழக அரசு
அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான
அறிவுறுத்தல் கடிதத்தை அண்மையில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்
அனுப்பியுள்ளார்.அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் ஆட்சியர்கள், சார்
ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு இந்தக் கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம்:இந்தியா முழுவதும் ஒன்பது கட்டங்களாக
தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
TET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: 30 நாள்களுக்கு மேல் நடைபெறும். - 40 பேர் ஆப்சென்ட்.
சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெறுகிறது. நாளொன்றுக்கு 1,500 பேர் வரை மட்டுமே இதில்
பங்கேற்க முடியும் என்பதால் மொத்தம் 30 நாள்களுக்கு மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர்
தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு முதல்
தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதலில் நடைபெற
உள்ளது. அதன்பிறகு, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாஸ்போர்ட் இனி அலைய வேண்டாம்!!!
இனி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் எடுக்க, துறையின் தடையில்லா சான்று பெற இயக்குநர் அலுவலகத்துக்கு அலைய வேண்டாம்!!! தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மீது அவமதிப்பு: அரசிடம் விளக்கம் கேட்க நீதிபதிகள் உத்தரவு
வி.ஏ.ஓ., பணி நியமனத்தில், ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்று, காத்திருப்போர்
பட்டியலில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என, டி.என்.பி.எஸ்.சி.,
தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், அரசுத் தரப்பில் விளக்கமளிக்க,
மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது. கீழகன்னிசேரி, சரவணன் உட்பட, ஆறு பேர்,
மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, 2010
ஜூலையில் நடந்த தேர்வில் தேர்வானவர்களின், தற்காலிக பட்டியலை 2011
பிப்.,20ல், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதில், எங்கள் பெயர்கள்
இடம்பெற்றிருந்தன. சான்றிதழ் சரிபார்ப்பில்,300 பேர் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே பணியில் சேராமல் உள்ள, காலி இடங்களுக்கும் சேர்த்து, வி.ஏ.ஓ.,பணி
தேர்வுக்கான அறிவிப்பை, 2012 ஜூலை 9ல், டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
வெளியிட்டது.எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடக்கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல்
செய்தோம். மனுவை, தனி நீதிபதி,தள்ளுபடி செய்தார்.
Gk :மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்
1. அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
2. நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
TET / PG TRB Court Case Detail (13.03.2014)
MADRAS HIGH COURT : 13.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மீது அவமதிப்பு: அரசிடம் விளக்கம் கேட்க நீதிபதிகள் உத்தரவு
வி.ஏ.ஓ., பணி நியமனத்தில், ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்று, காத்திருப்போர்
பட்டியலில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என, டி.என்.பி.எஸ்.சி.,
தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், அரசுத் தரப்பில் விளக்கமளிக்க,
மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது.
ஐ.ஏ.எஸ்.,வெற்றியாளர்களுக்கு சிறப்புபயிற்சி
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,போன்ற உயர்பதவி களுக்கான,மெயின் தேர்வில் வெற்றி பெற்று,
நேர்காணலுக்கு செல்வோருக்கு,அகில இந்தியகுடிமைப்பணி தேர்வு பயிற்சி ம
சிறப்பு பயிற்சி வகுப்பு,நடைபெற உள்ளது.
ஜூன் இறுதியில் பி.இ.,கலந்தாய்வு:அண்ணா பல்கலை துணைவேந்தர்தகவல்
''பி.இ., சேர்க்கைக்கானகலந்தாய்வில், இந்த ஆண்டு,எவ்வித மாற்றமும் இல்லை. ஜூன்
இறுதியில்,கலந்தாய்வை துவக்கி,ஜூலை மாத, இறுதிக்குள் முடிக்கப்படும்,'' என, சென்னை,
அண்ணா பல்கலை துணைவேந்தர்,ராஜாராம் தெரிவித்தார்.
தனியார் கல்லூரி செவிலியர்களுக்கும் அரசுப் பணி வழங்கும் அரசாணை செல்லும்: உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசுப் பணி வழங்கும்
தமிழக அரசின் ஆணை செல்லும் என்று உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவைப்பு.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் இன்று (12.03.14
)சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி,
ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன.
TRB / PG Court Case Detail (12.03.14)
இன்று(12.03.14) நீதியரசர் நாகமுத்து அவர்கள் விடுமுறையில் இருந்ததால் TRB.சார்த TET/PG வழக்குகள் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.
TATA - Request Letter
தமிழ்வழிகற்றோருக்கான 20% இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஆண்களுக்கு ஒதுக்கீடு இல்லாமல் செய்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், நிவாரணம் வேண்டியும் விண்ணப்பித்தல்
2012 நவம்பரில் நடந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு.
2012 நவம்பரில் நடந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட
உயர்நீதிமன்றம் உத்தரவு.4 வாரங்களுக்குள் வெளியிட தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு.