Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'கேட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின.


         ஐ.ஐ.எம்., எனப்படும், மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான,'கேட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. 
 

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

 
          பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்: தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

மாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் மர்மம் விலகுகிறது!- விஷம் கலந்த ஒயின் கொடுத்துக் கொலை?

 
           கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டரின் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன. அலெக்ஸாண் டருக்கு மூலிகையின் பூவில் இருந்து தயாரிக்கப்பட்ட மது கொடுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என ஒட்டாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய மெட்ரிக் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

 
         ஆசிரியர் தகுதித்தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

போலியோ இல்லாத இந்தியா சான்றிதழ் பெற திட்டம்

            உலக சுகாதார அமைப்பிடம் போலியோ இல்லாத நாடு என்ற சான்றிதழ் பெற மத்திய சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக 1995 ஆண்டு முதல், நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75% ஆக உயர்வு

           2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் பி.எப் கணக்குக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.

Tamil Medium Study Certificate

 TET & PG TRB சான்றிதழ் சரிபார்ப்புக்கு பயன்படும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்



Useful Forms


CONDUCT CERTIFICATE - Click Here

EXPER LETTER  - Click Here

PAY CERTIFICATE  - Click Here

Study Certificate  - Click Here

Unmai Thanmai Certificates - Click Here

Thanks to SATHYA XEROX & BROWSING, Pennagaram.

Also Lot of Useful Forms Available. - Click Here

10th Latest Study Material

Power Point Presentation

Tamil - Paper 1 - Important 2 Mark Questions for Slow Learners - தமிழ் வழி

Prepared by Mr. C. Raja, B.T.Asst., ( Tamil ), GHSS, Malliyakarai, Salem Dt.

10th Latest Study Material

Science Study Material

Prepared by Mr. Santhana Krishnan & Mr. Manimaran, B.T.Asst., GHS, S.Kallupatti, Virudhunagar Dt.

10th Latest Study Material


English Study Material
 Science Study Material
Science -  Important Questions - Mr. Sundaramoorthy, B.T.Asst. - Tamil Medium 

Prepared by Mr. A. Sundaramoorthy, B.T.Asst.,

10th Latest Study Material

Prepared by Mr. Mr. Srinivasan,GHS, Gangaleri, Krishnagiri District.

TET Latest Study Material


TET Study Material - Science - Click Here

Prepared by Mr. K. manavalan,B.T assistant (science),GHSS,Thookanampakkam
607 402.,-Cuddalore Dist


TET Latest Study Material



TET Study Material - English - Click Here

 Prepared by Mr. ELANGOVAN ARJUNAN, Cell - 9791993198


TET Latest Study Material


TET Study Material  - Science - Click Here

Thanks to WIN TNPSC COACHING CENTRE

TET Latest Study Material


TET Study Material - Maths - Click Here

TET Study Material - Science - Click Here

TET Study Material - EVS - Click Here

Thanks to PUGAL T.E.T ACADEMEY

12th Latest Study Material with Key Answer for Best Students

  1. Physics One Mark Test Questions - Tamil Medium  Question- Key Answer 
  2. Physics One Mark Test Questions - English Medium Question - Key Answer
Prepared by Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram

12th Latest Study Material


Maths - Unit Test Questions - Tamil Medium

Thanks to Sree Vaishnavi Computers, Arni

12th Latest Study Material

  1. Computer Science - Important 2 M & 5 Mark Questions -  English Medium
Prepared by Mr. P.M.S.SARAVANAN. MCA,M.Phil,B.Ed [ PG.Asst.Comp.Sci]

12th Latest Study Material


Computer Science - Important 1 Mark & 5 Mark Questions - English Medium

Prepared by Mr. P. Chandrasekaran

ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பணிநியமன ஆணை விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது


         ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜன.,20 முதல் 27 வரை நடக்கிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆக., 17, 18 தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. 

டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய நெருக்கடி: டி.ஆர்.பி., உத்தரவால் அதிருப்தி

 
          ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

அரசு வேலைவாய்ப்புக்கு சமமான பட்டப்படிப்புகள் அரசு அறிவிப்பு

 
       தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புக்கு சமமான பட்டப்படிப்புகளை அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. 
 

6 கட்டமாக லோக்சபா தேர்தல்: தேர்தல் தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிப்பு

         லோக்சபா தேர்தல் எப்போது நடைபெறும் என்ற பரபரப்பு நிலவுகிறது. இது தொடர்பான அறிவிப்பு, எப்போதும் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 

பிளஸ் 2 தேர்வு கட்டணம் 21ம் தேதி முதல் செலுத்த உத்தரவு

         பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டில் பள்ளிகள் மூலம் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 

இடைநிலை ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்தால் காத்திருக்கும் வரவேற்பு

           ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கூட்டம் அலைமோதிய காலம் உண்டு. கடந்த 2001-02ம் ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை ஒதுக்கிவிட்டு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுக்கு முன்புவரை இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிளஸ் 2 முடித்ததும் போட்டி போட்டுக்கொண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தனர்.
 

வேலைவாய்ப்பு பதிவை எளிதாக்க மாணவர்களிடம் ரேஷன்கார்டு விவரம் சேகரிப்பு

       நடப்பாண்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் நியமனம் 2013 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் மேற்கொள்வது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உத்தரவு


           2013-ம் ஆண்டில் நேரடியாக நியமனம் செடீநுயப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 2013-ம் ஆண்டிற்குரிய தமிடிநநாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதடிந சரிபார்ப்பு பணி விழுப்புரம் மாவட்டத்தில் 17.01.2014 மற்றம் 18.01.2014 ஆகிய நாட்களிலும் 20.01.2014 முதல் 28.01.2014 வரை அனைத்து மாவட்டங்களில் (நீலகிரி மாவட்டம் தவிர) நடைபெறுவதாகவும் அப்பணியினை செவ்வனே நடத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்குமாறும் பார்வையில் கண்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை, டி.ஆர்.பி., மீது அவமதிப்பு வழக்கு: மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்.


     ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையில்இருந்து விலக்களித்து, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்,என்ற கோர்ட் உத்தரவை அமல்படுத்தவில்லை என தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு மார்ச் 2014 - Instruction

         அ தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு மார்ச் 2014 மாணவர்களுக்கான தேர்வு தொகை ரூ.115/- ஜனவரி 17 முதல் 23 வரை வசூலிக்கவும், அரசு கணக்கில் ஜனவரி 23ம் தேதி செலுத்த உத்தரவு

 


இணையதள வகுப்பறைகள்: மாற்றம் காணும் கல்வி


           ஆசிரியப்பணியானது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய பரிமாணங்களைப் பெற்று வந்துகொண்டிருக்கிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்பொழுது, அவை கற்பித்தலிலும் மாற்றங்களை உண்டாக்கும் வகையில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களில் முக்கியமானதும், அவசியமானதுமான தொழில்நுட்பமாக இணையதளம் விளங்குகிறது.

வருவாய்வழி திறன் தேர்வு: ஜன., 20 வரை விண்ணப்பிக்கலாம்


          தேசிய வருவாய் வழி, திறன்படிப்பு தேர்வுக்கு,ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜன.,20 வரை வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

வாசிப்பு திறனை மேம்படுத்த ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவு


           மாணவர்களிடம் "வாசிப்பு திறன்" குறைந்து வருவதால், அதை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

         முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு. முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும்,

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive