17.1.18 புதன்கிழமை மாநில திட்ட இயக்குனர் அவர்களின் காணொளி கூட்டத்தில் விவாதித்த சில முக்கியமான தவல்கள் உங்களு க்கு தெரியபடுத்தும் பொருட்டு *CEO அவர்களின் ஆணையின்படி..
கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம், பொறியியல் மற்றும் இதர தொழிற்
படிப்புகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் எஸ்சி அல்லது எஸ்டி
மாணவர்களுக்கு சிஐஐ கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
திருச்சி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி
ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியரால் YOU TUBE தளத்தில் SAAMY SCIENCE
CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம்
அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை
எதிர்கொள்ள துணிநூல் துறையினர் தயாராகி வருகின்றனர்.
வகுப்பறை சிசிடிவி காட்சிகளை செல்லிடப் பேசியில் பார்க்க பெற்றோருக்கு
விரைவில் வசதி செய்து தரப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த்
கேஜரிவால்தெரிவித்தார்.
தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் தனியார்
மழலையர்,ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
ஒருங்கிணைந்த பயிற்சி 15 நாள் அளிக்க பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
புழக்கத்தில் உள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ்
வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியால் 14 வகையான 10 ரூபாய் நாணயங்கள்
வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய
அரசு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், 4.12 லட்சம் இடங்கள்,
அதாவது, 11 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு பணியிடங்கள் குறித்த
அறிக் கை, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.