Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “கோடை விடுமுறையானது அரசு பள்ளிகள் மட்டுமன்றி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

TN TET Paper 1 Exam 2018 - Study Plan - TET Videos # 3

TN TET Paper 1 Exam 2018 - Study Plan

டெட்  தேர்வு 2018 - தாள் 1 ல்  அதிக மதிப்பெண் பெற எவ்வாறு திட்டமிட்டு படிக்கலாம்?

11th Physics -Important 5 Mark Questions

Latest - 11th Study Materials
  • 11th Physics -Important 5 Mark Questions | Mr. Jeberson P. Vino  - English Medium

Teachers Wanted!


வரும் நாள்களில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் நாள்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும். சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாட புத்தகத்தில் கலவர தலைப்பு மாற்றம்

என்.சி.இ.ஆர்.டி.,யின், பிளஸ் ௨வுக்கான அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், 'குஜராத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்' என்ற தலைப்பு, 'குஜராத் கலவரம்' என, மாற்றப்பட்டுள்ளது.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

அதிக கட்டணம் :தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர், செங்கோட்டையன் எச்சரிக்கை

''தனியார் பள்ளிகள், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது:

'தூய்மை இந்தியா' திட்டத்தில் மாணவர்களை இணைக்க முயற்சி

'பல்கலை, கல்லுாரி மாணவர்களை, 'துாய்மை இந்தியா' திட்டத்தில் இணைக்கும் வகையில், விருப்பப்பாட தேர்வின் கீழ், களப்பணிக்கு இரு புள்ளிகள் வழங்கப்படும்' என, பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது.

ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் நேர்காணல்

அரசு சார்பில் நடத்தப்படும், உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் நேர்காணலில், ஓய்வூதியர்கள் பங்கேற்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர், அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 31 கடைசி நாள்

வருமான வரி கணக்குகளை, தாக்கல் செய்யாதவர்கள், வரும், 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

மாணவர்களின் கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத அளவில் எழுத வேண்டும் என்று  ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

Today Rasipalan 25.3.2018

மேஷம் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.

TET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு?

பாடப்பிரிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதமாகுமா?

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பள்ளிக்கல்வி இயக்குநரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர்.

12th Chemistry Exam - Useful Videos by Mr. Mr. A. Gopinathan

12th Chemistry - Useful Videos  by Mr. Mr. A. Gopinathan, Chemistry Teacher.

11th Physics Exam - Useful Videos by Mr. S. Sathish

11th  Physics - Useful Videos  by Mr. S. Sathish, PG Asst, CSMHSS, Jeyapuram.

5 days all banks will be closed

29/3/18 Mahavir jayanti
30/3/18 Good Friday

How to prepare easily for CBSE 12th Biology Subject - Best Tips!

How to prepare easily for CBSE 12th Biology Subject - Best Tips!

How to get high marks in CBSE 12th Biology Subject - Best Tips!

How to get high marks in CBSE 12th Biology Subject - Best Tips!

Flash News: EMIS First Page Entry - உடனடியாக செய்யவும்.

EMIS School User First Entry ( First page entry ) பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை !!!

11ம் வகுப்பு வணிகவியல் தேர்வு - வினாத்தாள் குறித்த ஆசிரியரின் பார்வை

11ம் வகுப்பு வணிகவியல் தேர்வு குறித்து மூலைக்கரைப்ட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வணிகவியல் ஆசிரியர் பலவேசகிருஷ்ணன் கூறியதாவது. 

TET தேர்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடக் கோரி, தேர்வெழுதியவர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ - ஜியோ இன்று பேரணி

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்து கின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 4 நாள், 'லீவு'

தமிழக அரசு ஊழியர்களுக்கு, அடுத்த வாரம், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிவேக இண்டர்நெட் அறிமுகம்!

இந்தியாவில் ஜியோஃபை 6 (JMR815) சாதனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து : மனுவை ஏற்க முடியாது!

தமிழ்த்தாய் வாழ்த்தின் அசல் பாடலைப் பாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இலவச சைக்கிள் : டெண்டர் விதிகள் தளர்வுக்கு மறுப்பு!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்திற்கான டெண்டர் விதிமுறைகளைத் தளர்த்த அரசுக்கு உத்தரவிடச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

"பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு வேண்டும்" - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்!

தற்பொழுது பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

பிளஸ் 1 வணிகவியல் தேர்வில் எளிதான வினாக்கள்

பிளஸ் 1 வணிகவியல் பொதுத்தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive