Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜாக்டோ ஜியோ வழக்கு ஒத்திவைப்பு.

ஜாக்டோ ஜியோ வழக்கு 08.12.2017க்கு ஒத்திவைப்பு.
ஜாக்டோ ஜியோ... டிசம்பர்- 8 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது

TNPSC Group 4 - How to study within 2 months - Study Tips

TNPSC Group 4 + VAO Exam - Study Tips
* TNPSC Group 4 - How to study within 2 months (Study Plan) | Valavan

+1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை.

2017-2018ம் ஆண்டு முதல் +1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை.

New Draft Syllabus 2017 From Tamilnadu Education Department ( TNSCERT )

TNSCERT'S New Draft Syllabus Map!
  • Standard 1 to 10 Syllabus
  • & Higher Secondary Standard - 1. Core Subjects, 2. Vocational Subjects

உங்களுக்குள் இருக்கும் எதிரி யார் என்று தெரியுமா?

கடினப்பட்டு வேலைசெய்து உங்கள் இலக்கை அடைய நினைத்தாலும் அடைய முடியவில்லையா... செய்யும் வேலைகளில் உங்களுக்கே நிறைவு இல்லையா? அப்படியெனில், உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது - ஊதிய முரண்பாடு குறித்து விவாதிக்க வாய்ப்பு

ஜாக்டோ ஜியோ வழக்கு இன்று மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

பள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்

திருப்பதி: திருமலைக்கு வரும் அனைவரும், இரண்டு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் நடைமுறையை, தேவஸ்தானம் அறிமுகப்படுத்த உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வால் நூலகர் பதவி உயர்வு பாதிப்பு

காரைக்குடி: மாவட்ட நுாலக அலுவலரை டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், 30 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி பதவி உயர்வை எதிர்பார்த்த நுாலகர்களுக்கு, அந்த வாய்ப்பு பறி போயுள்ளது.

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

🍎அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

உலகில் அதிகம் சம்பளம் பெறத் தகுதியான உத்தியோகம் எது?” - இந்தியாவின் மனுஷி சில்லாரை உலக அழகியாக்கிய அந்தப் பதில்.

1951-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலக அழகி போட்டியில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல அழகிகள் பங்கு பெறுவதுண்டு.

“மினிமம் பேலன்ஸ்” இல்லாத ஸ்டேட் வங்கிக் கணக்கு...! அபராதம் கிடையாது, பிடித்தம் கிடையாது…

வங்கிகணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டாலும் அபராதம் வசூலிக்காமல் இருக்கும் வகையில் புதிய வங்கிக்கணக்கை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம்: பேடிஎம் அறிமுகம்

ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து காப்பீட்டு திட்டத்தை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களை அடுத்து மோடி அரசு இதையும் தடை செய்யப் போகிறதாம்..!

ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்து ஒரே இரவில் மக்கள் விழிபிதுங்கினர்.

சந்தைக்கு வருகிறது டிஜிட்டல் மாத்திரை

உலகில் முதன் முறையாக டிஜிட்டல் மாத்திரை ஒன்றினை பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சொத்துக்களுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகிறது - பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி.. ​

நாட்டில் கருப்புபணப் புழக்கத்தை ஒழிக்க சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு விரைவில் கட்டாயமாக்க உள்ளது.

என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த 1,070 பேராசிரியர்களுக்கு தடை

விடைத்தாள் திருத்தும்பணியில் மெத்தனமாக செயல்பட்டதால், என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தம் செய்ய 1,070 பேராசிரியர்களுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது.

நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள்

உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததற்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி, மன்னிப்பு கேட்டனர்.

TNGOVT - TEACHERS HOME ADDRESS CHENNAI & TRICHY

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்

FLASH NEWS : ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது - ஊதிய முரண்பாடு குறித்து விவாதிக்க வாய்ப்பு

ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

12th Maths - Centum Question Papers

12th Maths - Centum Question Papers:
  1. 12th Maths Question Paper 2 | Mr. S.Balakrishnan - English Medium

11th Commerce - Centum Question Papers

11th Commerce - Centum Question Papers:
  1. Commerce - Centum Question Paper | Mr. A.Boopathy - English Medium
Prepared by Mr. A. Boopathy, PG Asst,

பொதுவெளியில் மலம் கழிப்பவர்களை போட்டோ எடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு

பீகாரில் பொதுவெளியில் மலம் கழிப்பவர்களை போட்டோ எடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Edu Meems

NEET Exam Study Material 8 - Botany

NEET Exam Study Materials
  • NEET Exam Study Material 8 - Botany | Mr. Balasubramaniyan - Tamil Medium

மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் அரசாணை வெளியீடு

அரசாணை எண் 962 நாள்:21.11.2017- மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் அரசாணை வெளியீடு

TNPSC Study Material - with Question Bank

Latest - TNPSC Group 4 Exam - Useful Study Materials
* TNPSC Study Material - with Question Bank | Kaviya

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive