Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
நான்கு போட்டி தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெங்குவை தடுப்பது எப்படி? : 'மொபைல் ஆப்' வெளியீடு!
டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து, 'மொபைல் ஆப்' ஒன்றை, குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது.
மத்திய, மாநில பல்கலைக்கழக உதவி, இணை பேராசிரியர்களுக்கு 22% முதல் 28% வரை ஊதிய உயர்வு.
7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில பல்கலைக்கழக உதவி, இணை
பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது.
பள்ளிக்கல்வி திட்டம்: நாளை ஆலோசனை
பள்ளிக்கல்வி திட்டங்களை அமல்படுத்துவது குறித்து, மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கு, சென்னையில், நாளை ஆலோசனை வழங்கப்படுகிறது.
அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு
அறிவிக்கப் பட்டுள்ளது.
'இ சேவையில்' இணைகிறது மகப்பேறு உதவித்தொகை திட்டம்
கர்ப்பிணிகள் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி
ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டம், விரைவில் அரசு 'இசேவையில்' இணைக்கப்பட
உள்ளது.அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மூலம் கலெக்டர், தாலுகா அலுவலகங்களில்
'இசேவை' மையங்கள் இயங்கி வருகின்றன.
JACTTO - GEO அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது
ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து
பரிசீலனை செய்ய ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை)
மதியம் சரியாக 2.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற
உள்ளது.
Today Rasipalan 12.10.2017
மேஷம்
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
புது வாகனம் வாங்குவீர்கள்.
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு? விரிவான செய்தி தொகுப்பு.
அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Flash News : தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு.
அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,700
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு
TN - 7TH PAY COMMISSION CALCULATOR
Just Enter Your Basic Pay - Software 3, 4, 5 Newly Added. **New**
தீபாவளி விடுமுறையில் மாற்றம் வருமா?
தீபாவளி திருநாள் விடுமுறை 17.10.17 மற்றும் 18.10.17 ஆகிய நாட்கள் என மாவட்ட தொ.க.அலுவலர் அளித்துள்ள பட்டியலில்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை இன்று மாலை வெளியிடப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை இன்று மாலை
வெளியிடப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில்
அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு
7வது ஊதிய குழு பரிந்துரைகள் பற்றி அமைச்சரவை கூடி முடிவு எடுக்க போவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
Flash News :தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு.
அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்வு- அமைச்சரவை ஒப்புதல்
Flash News: 7th Pay Commission - ஒப்புதல் கிடைத்தது
முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் தலைமையில் தொடங்கிய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டத்தில்...,
Computer Instructor TRB Exam Study Material
Computer Instructor TRB Exam Study Material
- Computer Instructor - Study Material - Digital Logic Fundamentals (Tamil Medium)
- Computer Instructor - Study Material - Digital Logic Fundamentals (English Medium)
11th Physics - Important Notes - Study Material
Latest - 11th Study Materials
- 11th Physics - Important Notes - Study Material | Mr.N.Manickam
முதல்வர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்: எதிர்பார்க்கப்படும் ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வை இறுதி செய்வதற்காக
முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை காலை 11.15 மணிக்கு தமிழக அமைச்சரவை
கூட்டம் நடைபெறுகிறது.
புதிய ஊதிய நிர்ணய பெருக்குக்காரணி 2.57 நிர்ணயிக்கப்பட்டது எவ்வாறு???
புதிய ஊதிய நிர்ணயம் பின்வருமாறு இருக்கும்...
1.1.2016 அன்று ஊழியர்கள் பெற்றிருந்த அடிப்படை ஊதியமும்,
தெலுங்கானாவில் உருவாகிறது ஒரு திருமலை
ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாதுக்கு அருகில் உள்ள யாதாத்ரி கோவிலை,
1,800 கோடி ரூபாயில், திருமலை போல் மாற்றுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு
ஈடுபட்டுள்ளது.
தங்கம் வென்ற பழநி மாணவர்கள்
தெற்கு
ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில், திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த
மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.