Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'TET' தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்

         பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.

ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

       ஆசிரியர்களின் குறைகளை களைய ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

'சரியாக செயல்படாத கல்லூரிகளை மூட முடிவு' -மத்திய அரசு திட்டம்..!

       சரியாகச் செயல்படாத, கல்லூரி, பல்கலைகளை மூட அல்லது மற்றொரு கல்லூரி, பல்கலையுடன் இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரூ.10 லட்சம் 'டிபாசிட்':100 பேருக்கு 'நோட்டீஸ்'

வேலுார்;வேலுார் மாவட்டத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டிபாசிட் செய்த, 100 பேருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும்!

        மத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Today Rasipalan 20.3.2017

மேஷம்
காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும்.

CBSE 10ம் வகுப்பு மொழி பாடத்தில் மாற்றமில்லை

          'சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, தொழிற்கல்வி கட்டாயம் என்றாலும், மொழி பாடங்களில் மாற்றம் இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
 

BSNL புதிய சலுகை

         பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'பிரீ பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, புதிய சலுகையை அறிவித்துள்ளது.
 

'கியூசெட்' நுழைவு தேர்வு அறிவிப்பு:மத்திய பல்கலையில் சேர வாய்ப்பு

           மத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி.,யா? இனி பேராசிரியர் வேலை கிடைக்காது

         'தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துஉள்ளது. 

94 பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு - அலுவலர்கள் போராட்டம் எதிரொலி!!!

 ஊரக வளர்ச்சி அலுவலர்களின் போராட்டத்தை தொடர்ந்து, 94 பி.டி.ஓ.,க்களுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் நாயர் நியமனம்!!!

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் பி.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அதிகாரியாக இருந்த டி.என்.பத்மஜாதேவி திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

TET 2017 - Self Test Question 2

தேன்கூடு வழங்கும் இப்பயிற்சி வினாத்தாளிற்க்கான விடைகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்படும்.

Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.

TET 2017 - Self Test Question 3

தேன்கூடு வழங்கும் இப்பயிற்சி வினாத்தாளிற்க்கான விடைகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்படும்.


Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.







Key


தரைவழி தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் அளவில்லா அழைப்பு வசதி அறிமுகம்.

பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி சேவையில் அளவில்லா அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.

ஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும் புதிய வசதி ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆபத்து!! ஆபத்து!! வாட்ஸ்அப் என்க்ரிப்ஷனில் பிழையாம்!! அக்கவுண்ட்களுக்கு ஆபத்து இருக்காம்..

         கணினி பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹேக்கிங் மூலம் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளில் ஊடுறுவி தகவல்களை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடங்கியதா விஜிலென்ஸ் இணையதளம்?

இந்தியாவின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் (விஜிலென்ஸ்) இணையதளம், முடங்கியதாக தகவல் வெளியாகின. குறிப்பாக, அதில் இருந்த அனைத்து தரவுகளும் அழிந்து விட்டதாக கூறப்பட்டது. இதனால், அந்த துறையில் கடந்த நான்கு மாதங்களாகபணிகள் நடப்பதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

அண்ணாமலை பல்கலையில் கல்வி தகுதி குறைந்த பேராசிரியர்களுக்கு நிர்வாகம் நோட்டீஸ்!

        சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பணிபுரிந்து வரும்  பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் அனைவருக்கும் கல்வி தகுதி சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய தமிழக அரசு உத்திரவிட்டது. 
 

அதிர்ச்சி- இன்ஜினியரிங் படித்தவர்களில் 60சதவிதத்தினருக்கு வேலை இல்லை

       இது ஆண்டுக்கு 20 லட்சம் மனித ஆற்றல் இழப்புக்குச் சமம் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

'ஆப்சென்ட் ஸ்கோரில்' கணிதத்துக்கு முதலிடம்! - வருகைப்பதிவு அதிகரிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

       கடந்தாண்டு பொதுத்தேர்வில், மாணவர்கள் மட்டம் போட்ட தேர்வுகளில், கணிதப்பாடம் முன்னிலை வகிக்கிறது.

ஜிப்மர் வினாத்தாள் 'லீக்': சி.பி.சி.ஐ.டி., விசாரணை

         ஜிப்மர் செவிலியர் பணி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, ராஜஸ்தான் மாநில வாலிபர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாரதியார் பல்கலை தொலைதூர கல்வி மையங்களுக்கு சிக்கல்!

         பாரதியார் பல்கலை, தொலைதுார கல்வி மையத்தின் கீழ் செயல்படும், 300க்கும் மேற்பட்ட கல்வி மையங்களின் அங்கீகாரம் ரத்தாகும் வாய்ப்பு எழுந்துள்ளது.

4 செயற்கை கோள்களை செலுத்த இஸ்ரோ அடுத்த முயற்சி!!!

இந்திய மண்ணிலிருந்து, நான்கு செயற்கைக்கோள்களை, விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Today Rasipalan 19.3.2017

மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும்.

How to complete tax-related issues before March 31, 2017

With hardly a fortnight left for the end of the financial year 2016-17, the March 31 deadline remains sacrosanct for several tax-related matters. Leaving things to the last minute has its own share of risks. So, keep a 2-4 days buffer to finish all tax-related tasks. 

New Income Tax Rates And Deductions Applicable From April 1, 2017

Here are the new income tax slabs for taxpayers:

ரூ.12க்கு விபத்து காப்பீடு: தபால் துறையின் புதிய சலுகை

        தபால் துறை சார்பில், 12 ரூபாய்க்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான, விபத்து காப்பீடு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்:முன் விரோதத்தால் கத்திக்குத்து

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், மாஞ்சான்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் இரு மாணவர்கள், இடையே முன் பகை இருந்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive