''நிலையான ஆட்சி அமைந்துவிட்டது; கோரிக்கைகளை நிறைவேற்ற, இரண்டு
மாதம் அவகாசம் கொடுங்கள்,'' என, 'பென்ஷன்' கேட்டு போராடிய, போக்குவரத்து
கழக ஓய்வூதியர்களிடம், அமைச்சர் விஜயபாஸ்கர் கெஞ்சினார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
7வது ஊதிய குழு பரிந்துரையின் சீராய்வு முடிந்தது; மத்திய அரசு ஊழியர்கள் ‘அலவன்ஸ்’ உயருகிறது!!!
மத்திய அரசு ஊழியர்களின், ‘அலவன்ஸ்’ தொடர்பாக, ஏழாவது
ஊதியக் குழு அளித்துள்ள பரிந்துரையை, சீராய்வு செய்யும் பணி
முடிவடைந்து உள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் " passport" பெறுவதற்கான வழிமுறைகள் -முழு விபரங்கள்...
அரசு ஊழியர்கள், அதிகாரிகள்கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறஅடையாளச்
சான்றோ,ஆட்சேபணையின்மைச்சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழகஅரசு
அறிவித்துள்ளது.
Today Rasipalan 22.2.2017
மேஷம்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். பணவரவு கணிசமாக
உயரும்.
EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த வாய்ப்பை
பயன்படுத்தி 1-5 New entry பிப்ரவரி 28 க்குள் செய்து முடிக்கவும்.
SSA - வங்கி ஆரம்ப இருப்புத்தொகை ₹1000 வரை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை வட்டாரவளமைய அலுவலகம்,பள்ளிகள் மார்ச் 10 க்குள் திருப்பி அனுப்ப உத்தரவு
SSA - SPD PROCEEDINGS- ந.க .எண் 1589 நாள் 9/2/17 - நிதி மேலாண்மை அறிவுறுத்தலகள் சார்பு- வங்கி ஆரம்ப இருப்புத்தொகை ₹1000 வரை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை வட்டாரவளமைய அலுவலகம்,பள்ளிகள் மார்ச் 10 க்குள் திருப்பி அனுப்ப உத்தரவு
HALL TICKET RELEASED:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இளநிலை இன்ஜினியர்களுக்கான, 'ஆன்லைன்' தேர்வு
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இளநிலை இன்ஜினியர்களுக்கான,
'ஆன்லைன்' தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.
ஏப்ரல் முதல் "ஸ்மார்ட் ரேஷன் அட்டை" -தமிழக அரசு அறிவிப்பு
ஏப்ரல்
முதல் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை
எடுத்து வருவதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.
TNPSC GR-IV தரவரிசை பட்டியல் வெளியீடு
குரூப்
- 4 தேர்வு மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு
அதிகாரி ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ALL INDIA ENTRANCE EXAMS FOR HIGHER STUDIES - AFTER 12th:-Bharathi ,+2, KV.SCHOOL. VJNM. S/O. Chidambara Ganesan.
1.JEE main (Joint entrance examination main) Written Exam B.E/B.Tech /B.Arch http://jeemain.nic.in for NIT’S and IIIT’S.
நல்லா படிக்கணுமா?
படிக்கணும். எல்லாத்தையும் படிக்கணும்;
எல்லா யூனிட்டையும், ஒரு டாபிக் விடாம படிக்கணும்;
28-ம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம்!
வங்கி சீர்திருத்த நடவடிக்கையை எதிர்த்து, நாடு முழுவதும் வரும் 28-ம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.
அமிலத்தை நீக்கும் உணவுகள்!
நாம்
உண்ணும் அன்றாட உணவை காரம், அமிலம் எனும் இரு பிரிவில் பிரிக்கலாம். அது
என்ன அமிலம், காரம்?
வங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் மத்திய மந்திரி தகவல்.
வங்கிகள்
கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் மத்திய மந்திரி தகவல் |
வங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் என்று மத்திய இணை
மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்தார்.
3 துணைவேந்தர் பதவி : பிப்., 24ல் கவர்னர் முடிவு!!
சென்னை, மதுரை மற்றும் அண்ணா பல்கலைகளின் துணைவேந்தர்கள் குறித்து, இன்னும் இரு தினங்களில், கவர்னர் முடிவு எடுக்க உள்ளார்.
How to get Centum in 10th Tamil? - Best Teachers Tips
How to get Centum in 10th Tamil? - Best Teachers Tips:
- How to get Centum in 10th Tamil? - Best Teacher's Tips | Mr. K. Velmurugan
How to get Centum in 12th Chemistry? - Best Teachers Tips!
How to get Centum in 12th Chemistry? - Best Teachers Tips:
- How to get Centum in 12th Chemistry - Best Teacher's Tips | Mr. S. Prabagar
How to get Centum in 12th Commerce? - Best Teachers Tips
How to get Centum in 12th Commerce? - Best Teachers Tips:
- How to get Centum in 12th Commerce - Teacher's Tips | Mr. R.Balamurugan
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தபோதும் , உருவாக்கி சாதனை
தான் தயாரித்த பாராகிளைடருடன் ராஜாஞானப்பிரகாசம்.
TOMORROW NASA HAS ANNOUNCED SPECIAL ANNOUNCEMENT ...... நாசாவின் முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும் .....
வாஷிங்டன்: நாளை ஒரு முக்கியமான தகவலை வெளியிடப்போவதாக நாசா அறிவித்தாலும் அறிவித்தது,
Jio வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த புதிய கட்டண விவரங்கள் அறிவிப்பு வெளியீடு.
ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை,
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.
இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்காவுக்கு கார்ட்டூன் பதிலடி!!
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ‘இஸ்ரோ’ ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை
விண்ணில் ஏவி வரலாறு படைத்தது.
இணைய சேவையில் இந்தியா முதலிடம்: முகேஷ் அம்பானி !!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது: ஜியோ
ஆரம்பிக்கப்பட்ட 170 நாளில் 100 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
பிஎப் பணத்தை இணையம் மூலம் நீங்களே திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்! கவணிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறக்கூடிய சேவை மற்றும் பிஎப் பிடித்தம் அளவை முடிவு செய்வது போன்ற சேவையை அளிக்க இருக்கின்றது.
உள்ளாட்சி தேர்தலை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்-உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை
நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TNPSC Group 1 Exam 2017 - Answer Key Download
TNPSC Group 1 Exam 2017 - Tentative Answer Key Download
(Date: 19.2.2017 - Today Exam)
- TNPSC Group 1 Exam Answer Key | NR IAS Academy
- TNPSC Group 1 Exam Answer Key | Sri Malar Academy
- TNPSC Group 1 Exam Answer Key | Appolo Study Center
- TNPSC Group 1 Exam Answer Key | Great Minds IAS Academy
- TNPSC Group 1 Exam Answer Key | Akash IAS Academy
- TNPSC Group 1 Exam Answer Key | Iyyasamy Academy
TNTET - 10 TH CIVICS FULL STUDY MATERIAL
TNTET 10TH CIVICS FULL MATERIAL - CLICK HERE
THANKS TO
SRIRAM COACHING CENTRE - PULIANGUDI
TIRUNELVELI - DT, CELL: 86789 13626
THANKS TO
SRIRAM COACHING CENTRE - PULIANGUDI
TIRUNELVELI - DT, CELL: 86789 13626
JIO மற்றும் UBER கைக்கோர்த்து அதிரடி சலுகை......!! இன்று முதல் அமல்......!
JIO மற்றும் UBER கைக்கோர்த்து அதிரடி சலுகை......!! இன்று முதல் அமல்......!
வாழ்வில் சிறக்க "மாற்று அல்லது மாறி விடு"
சுய நம்பிக்கை, வெற்றிக்கான தெளிவான திட்டமிடுதல் போன்ற பண்புகள் இருப்பதால் தான் ஒருவரின் வெற்றி மிகவும் எளிதாகிறது.