Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEET / AIPMT Official Answer Key Published

         தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC-குரூப் 4 தட்டச்சர் பணியிடங்கள்: வரும் 16 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.

           குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள தட்டச்சர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 16-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மலைப் பகுதிகளில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

        மலைப் பகுதிகளில் பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்தாவது அட்டவணைக்கான ஆதிவாசிகளின் பிரசாரக் குழுவின் மாநில அமைப்பாளர் ரெங்கநாதன் கூறினார்.
 

பணிநிரவலில் விதி மீறினால் நடவடிக்கை: இயக்குனர் எச்சரிக்கை

       தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் விதிமீறல் நடந்தால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என இயக்குனர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DEE - 2,200 ஆசிரியர்கள் 'டிரான்ஸ்பர்'

         தமிழகத்தில், 2,200 அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், கடந்த, 3ம் தேதி துவங்கியது. இந்த ஆண்டு, காலியிடங்கள் மறைக்கப்படாமல், இடமாறுதல் செய்யப்படுகின்றன.
 

அங்கன்வாடி குழந்தைகளுக்கு டி.சி., : அமைச்சர் சரோஜா அறிவிப்பு

           'அங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகளுக்கு, இனி, டி.சி., எனப்படும் கல்வி மாற்று சான்றிதழ் வழங்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.
 

மின் வாரிய பணிகளுக்கு எழுத்து தேர்வு : 'ஹால் டிக்கெட்' வெளியீடு எப்போது?

         மின் வாரியத்தில், 1,900 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, வரும், 27ம் தேதி நடக்க உள்ள நிலையில், 'ஹால் டிக்கெட்' வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

70வது சுதந்திர தினம் : 23 வரை கொண்டாட்டம்

            சுதந்திர தினத்தை ஒட்டி, 15 வகை கொண்டாட்டங்களுக்கு, கல்லுாரி மற்றும் பல்கலைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 
 

மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட தலைமை ஆசிரியர் பலி

         திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் அருகே கல்யாணமந்தை வனத்துறை நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் முனிரத்தினம், 56. இவர், கடந்த மாதம், 21ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, ஜமுனாமரத்துாரில் இருந்து, தன் சொந்த கிராமமான நாயக்கனுார் நோக்கி, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

'ஈகோ' பிரச்னையால் ஆசிரியர்கள் மோதல் : வகுப்பறைகளை இழுத்து மூடிய கிராம மக்கள்

       ஆசிரியர்களிடையே ஏற்பட்ட, 'ஈகோ' பிரச்னையால் ஆத்திரம்அடைந்த கிராம மக்கள், வகுப்பறைகளை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாயம்.

          பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில், “யோகா என்பது மனம், உடல் மற்றும் ஆன்மாவை ஒருநிலைப்படுத்துவதற்கான பயிற்சியாகும். 
 

மாற்றுத் திறனாளிகள் பயன்பெற பொது இணைய சேவை மையம்: தமிழக அரசு அறிவிப்பு

        கல்வி உதவித் தொகை உள்பட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளைப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வாரம் ஆக.14 இல் தொடக்கம்

        கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வாரம், சென்னையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. "மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா' சங்கத்தின் சார்பில், ஆகஸ்ட் 14 முதல் 20-ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

விமானப்படை ஏர்மேன் பணிக்கு நேரடி தேர்வு

          மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆக.,28ம் தேதி விமானப்படை ஏர்மேன் பணியிடத்திற்கு நேரடி ஆட்கள் தேர்வு நடக்கிறது. மதுரை, கோவை உட்பட 15 மாவட்டங்களை சேர்ந்த 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் 50 சதவீத தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்கள் கலந்து கொள்ளலாம்.
 

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.

     ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு  சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை  அமைச்சர் பெஞ்சமின்  கூறியதாவது:

3 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகத்துடன் ஆங்கில இலக்கண பயிற்சித்தாள் அமைச்சர் பெஞ்சமின் அறிவிப்பு

    மொழித்திறன் மேம்பாட்டுக்காக 3 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில இலக் கண பயிற்சித்தாள்கள் பாடப் புத்தகத்துடன் இணைத்து வழங்கப் படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.பெஞ்சமின் அறிவித் துள்ளார். 
 

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1-க்கு பயண காப்பீடு: செப்.1 முதல் புதிய முறை அமல்

   ஐஆர்சிடிசி இணையம் வாயிலாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1 ப்ரீமியம் தொகை செலுத்தி பயணக் காப்பீடு செய்துகொள்ளும் வசதியை இந்திய ரயில்வே வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல் படுத்துகிறது_.

ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம் ரேஷன் 'ஸ்மார்ட் கார்டு' கிடைக்க

ரேஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்தால் மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படவுள்ளது. எனவே, 'நுகர்வோர் விரைந்து ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும்,' என, உணவு வழங்கல் துறையினர் அறிவித்துள்ளனர்.

ஹெட்மெட் போடலையா; ரூ.2 ஆயிரம் அபராதம்

    மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதன்படி ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், ரூ.2 ஆயிரம் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.

'லீவு' எடுக்காத ஆசிரியர், மாணவருக்கு நற்சான்று : பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: ''அரசுப் பள்ளிகளில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, இனி ஆண்டு தோறும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.

தேசிய குடற்புழு நீக்க நாள்: 56 ஆயிரம் பள்ளிகள், 54 ஆயிரம் அங்கன்வாடிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்

      இன்று தேசிய குடற்புழு நீக்க நாளான இன்று தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் பள்ளிகள், 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார்.தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு

          ஆதார் இணைப்பு பணிகள், விவர சேகரிப்பு பணிகள் நடப்பதால்,விரை வில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.
 

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்.

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்.

இராமநாதபுரம் மாவட்டம் ஒன்றியம் வாரியாக இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் !

*பரமக்குடி வட்டாரம்*
  • கௌரிப்பட்டி(1)
  • மடந்தை(1)

சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்.

* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்

PROVIDENT FUND - Rate of interest for the year 2015-2016

PROVIDENT FUND– Tamil Nadu Government Industrial Employees Contributory Provident Fund – Rate of interest for the year 2015-2016 – Orders – Issued

Missed the tax return filing deadline? Here's what to do

          Merely paying the due amount of tax is not sufficient. In addition, the Income-tax rules require a taxpayer to also file return, irrespective of whether tax is due or not. Therefore, for all those with income above the exempted limit, tax return filing within the due date is a must. 

புதிய கல்விக் கொள்கை: மாநில உரிமைகளைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் : தமிழக அரசு உறுதி

             புதிய கல்விக் கொள்கையில், மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப் பேரவையில் அமைச்சர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பேசியது:-

இளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்

        இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில் குறைந்த ஆசிரியர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive