Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SKY YOGA Programme in Dharmapuri District

CCE Excel Files

CCE Excel Files:
  • CCE- Model Files (Reading Practice Record) | Mr.Nagarathinam 
  • CCE- Model Files (Consolidate Attendance Record) | Mr.Nagarathinam
  • CCE- Model Files (FA-a, FA-b Record)  | Mr.Nagarathinam

TAX - 24Q,Form-16,E-filing குறித்த ஒரு விளக்கம்

நாம் செலுத்தக் கூடிய வருமானவரித் தொகையானது, உ.தொ.க அலுவலரின் TAN number il தான் சேரும்.. அத்தொகையை நமது PAN number க்கு பிரித்து, ஒவ்வொருவருக்கும் மாற்றும் வேலைக்கு பெயர்தான் 24-Q.. 

பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள் !

வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎஃப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது.

10ம் வகுப்பு துணை தேர்வு இன்று 'ரிசல்ட்

        பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் - ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். 

பி.எட். படிப்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு: இந்த ஆண்டு முதல்முறையாக அமல்.

           பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது. 

79,354 ஆசிரியர் நியமனம் : அமைச்சர் தகவல்.

        ''அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை, 79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார். 

மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு"கணித ஆய்வகம்" - பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு

தொடக்கக்கல்வி - மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு"கணித ஆய்வகம்" அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு.

சென்னைப் பல்கலைக்கழக உடனடித் தேர்வு முடிவு நாளை வெளியீடு

        சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் 2016 ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுக்கான முடிவுகள் நாளை (ஜூலை 28) வெளியிடப்பட உள்ளது.

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

        தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் & 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

12 ஐஏஎஸ் அதிகாரிகளையும், 18 ஐபிஎஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது

பி.ஆர்க். படிப்பில் சேர 1,605 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை

          பி.ஆர்க். படிப்பில் சேர 1,605 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.ஆர்க். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் ஏறத்தாழ 1,700 இடங்கள் உள்ளன. 
 

அப்துல்கலாம் நினைவிடத்தில் ஏவுகணை, போர் விமானங்களின் மாதிரி 1–ந் தேதி வரை பார்க்கலாம்

          முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 
 

பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழு, மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு.

சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை பொருளியல்  கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக கூறினார். 

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

            மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்., ஆகியவற்றில், நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
 

கிடைத்-தது எம்.பி.பி.எஸ்., 'சீட்' : புத்தகங்கள் வாங்க பணமில்லை

           மதுரை மேலுாரைச் சேர்-ந்த துப்-பு-ரவு பணி-யாளரின் மகன் விஜய்கார்த்திக், 18, அரசு மருத்-து-வ கல்-லுா-ரியில் இடம் கிடைத்தும், புத்-தகங்கள் வாங்க பணமின்றி தவிக்-கி-றார்.

செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'

          தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 
 

விரிவுரையாளர் நியமனம் 30ம் தேதி கடைசி

            பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டிலுள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர்களின் பயிற்சி நிகழ்ச்சி நடத்துதல், புதிய பாடத் திட்டங்களை தயாரித்தல் போன்ற பணிக்கு, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை பல்கலை துணைத்தேர்வு 'ரிசல்ட்'

         சென்னை பல்கலையின் துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. சென்னை பல்கலை தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
 

சி.பி.எஸ்.இ., புதிய தலைவர் நியமனம்

         மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவராக, மத்திய பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
 

'குரூப் 1' பணிக்கு நாளை முதல் தேர்வு

        துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் 1' பதவிகளுக்கான தேர்வு, நாளை முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. 
 

பள்ளியில் 'பட்டம்' இதழுடன் அப்துல் கலாம் நினைவு தினம்

        காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
 

மாணவர்களுக்கு விதைகளை வழங்குவதே சிறந்தது: நீதிபதி ஜோதிமணி வலியுறுத்தல்

       ஒரு செடியின் ஒவ்வொரு பரிணாமத்தையும் மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், அவர்களுக்கு மரக் கன்றுகளுக்கு பதிலாக விதைகளை வழங்க வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி பி.ஜோதிமணி வலியுறுத்தினார்.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு-தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

     தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
 

BT to PG Promotion Panel (Revised)

BT to PG Promotion Panel (Revised)
  • BT to PG Prmotion Panel (Revised Date:26.07.2016) [for Geography (CM&SM), Economics (CM&SM), Political Science (CM&SM), Physical Director, Tamil]

சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்:- அரசாணை வெளியீடு.

          'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது, 

எட்டாம் வகுப்பு மாணவருக்கு எழுத்துப்பிழைகள் வருகிறதா? : ஆய்வு நடத்த முடிவு.

          தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 

ஆக.,2ல் குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.

          ஆகஸ்ட் 2ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 

EMIS Entry Regarding Instructions



இந்தியன் வங்கியில் முதன்மை அதிகாரி பணி!

        இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Chief Operating Officer, Head of Vertical பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலம் சென்ற கலாமுக்கு கவிதாஞ்சலி




இராமநாடு என்ற வெப்பத்திலே காய்ந்து
குட்டநாடு என்ற மழையிலே நனைந்து
வடநாடு என்ற குளிரிலே நடுங்கி
குணநாடு என்ற பனியிலே உறைந்து விட்டாய்” !!!


7Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு -அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

1) அனைவருக்கும் 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .

2) 1.1.2016 முதல் 7 வது ஊதிய குழு ஊதியம் பெறலாம் .

சொந்த ஊராட்சியில் தேர்தல் பணி கூடாது : தேர்தல் கமிஷன் செயலர் உத்தரவு.

        உள்ளாட்சி தேர்தலின் போது சொந்த ஊராட்சியில் பணிபுரிய ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது,' என, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் உத்தர விட்டுள்ளார்.மாநில, மாவட்ட மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5 மாவட்டங்களில் முறைகேடு: கல்வித் துறை விசாரணை

          தமிழகத்தில் கடந்த மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டதையடுத்து 5 மாவட்டங்களில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive