Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐக்கிய நாடுகள் சபை நடத்திய போட்டியில் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாநில அளவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆற்றல் சேமிப்பு போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பை வென்றார்.பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

TNPSC:குரூப் 1 முதன்மைத் தேர்வு: வரும் 29 இல் தொடக்கம்.

குரூப் 1 முதன்மைத் தேர்வு வரும் 29 ஆம் தேதி தொடங்கும்என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஆந்திர அசத்தல்: உள்துறை அமைச்சரை தொடர்புகொண்ட 'ஜூனியர் உள்துறை அமைச்சர்'


ஆந்திர மாநிலம் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரனுக்கு தக்‌ஷினா பகுதியை ஒட்டிய சிறிய கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

DGE PROCEEDING REGARDING +2 INSTANT EXAM RETOTALLING

திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் ஆசிரியர் இல்லம் திறப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் 15,376 சதுர அடி கட்டட பரப்பளவில்,

தமிழக பட்ஜெட் 2016-17:கல்வித்துறை முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அருகில் தமிழக முதல்வர் ஜெயலலிதா | படம்: ம.பிரபு.திருத்தப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.

தமிழக பட்ஜெட் 2016-17:7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு

          சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
 

பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு விரைவில் புத்தாக்கப்பயிற்சி.

பொதுத்தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கற்றல் கையேடு குறித்து, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அடுத்த மாதம் அளிக்கப்படுகிறது.

EMIS :2016-2017 கல்வியாண்டிற்கு தங்களது பள்ளியின் மாணவர்களை பதிவு செய்யலாம்.

EMIS இணையதளம் 2016-2017 கல்வியாண்டிற்கு மேம்படுத்தப்பட்டுவிட்டது. தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளும் கீழ் காணும்  வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

10th New Study Material - English

10th New Study Material
  • English | Study Material for way to centum | Kaviya Coaching Centre

NHIS 2016 - Apply Format

Important Forms Download
  • NHIS 2016 - Apply Format

CCE Study Material- Simple English Words List

CCE Study Material
  • CCE - Simple English Words List 2 | Mr. Saravanan
  • CCE - Simple English Words List 1 | Mr. Saravanan

DSE - Transfer Applications 2016-17

  • DSE - Clear Copy | New Transfer Application
  • DSE - Clear Copy | New Transfer Application
  • DSE - Clear Copy | Mutual Transfer Application
  • DSE - Clear Copy | Mutual Transfer Application

12th New Study Materials - English

12th New Study Materials:
  • English | Way to Centum | Kaviya Coaching Centre - English Medium

ஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதிய 400 மாணவர்கள்

          அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆண்டுகளாக பணியாற்றி 100 சதவீதம் மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரது உயிரை காக்க முதலமைச்சர் மருத்துவ உதவிக்கு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்கள் 400 பேர் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதியுள்ளனர்.

இன்ஜி., பேராசிரியர் அக்., 22ல் தேர்வு.

          'அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு, அக்டோபர், 22ல் நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

பொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்

         ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆக., 3ல் துவங்கி செப்., 4 வரை நடக்கிறது.
 

மாணவர்கள் பிறந்த நாளிலும் சீருடை அணிவது கட்டாயம்; கல்வித்துறை உத்தரவு

         பள்ளிக்கு வரும் மாணவர்கள், பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில் வர வேண்டும். மொபைல் போன், இரு சக்கர வாகனங்கள் கொண்டு வருவதற்கு தடை உள்ளிட்ட, 11 விதிகளை பின்பற்ற வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரூ.408 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

        பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.408 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஐகோர்ட் நீதிபதிகளுக்கு உதவியாளர் பதவி : டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு

          உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உதவியாளர் பதவி உட்பட, 309 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு, ஆக., 28ல் நடக்க உள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
 

அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர் துவக்கி வைப்பு

       அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்து, ஐந்து அரசு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீடு

         பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு துணைத்தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
 

இன்ஜி., பேராசிரியர் அக்., 22ல் தேர்வு

           'அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு, அக்டோபர், 22ல் நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, 2014 ஜூலையில் வெளியானது. அப்போது, 139 உதவி பேராசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், விண்ணப்பதாரர் வயது வரம்பு, 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது
.

வேகமாக சார்ஜ் ஆகும் 'ஓப்போ எப்1'

          மிக வேகமாக சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போனை உருவாக்கி இருப்பதாக, 'ஓப்போ' நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

மாணவர்களின் திறமையை வளர்ப்பது குறித்த கலந்தாய்வு:40 பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு

       மாணவர்களின் திறமையை உயர்த்துதல் தொடர்பாக ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆர்.கே.பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 40 பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

NHIS 2016 -Apply Form for Get NHIS Number

கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கரூர் வைஸ்யா வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெடரல் வங்கியில் அதிகாரி பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

பொதுத்துறை வங்கியான பெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 317 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

              சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 317 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களர்களிடமிருந்துஅதிகாரப்பூர்வ ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive