Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதிய 400 மாணவர்கள்

          அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆண்டுகளாக பணியாற்றி 100 சதவீதம் மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரது உயிரை காக்க முதலமைச்சர் மருத்துவ உதவிக்கு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்கள் 400 பேர் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதியுள்ளனர்.

இன்ஜி., பேராசிரியர் அக்., 22ல் தேர்வு.

          'அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு, அக்டோபர், 22ல் நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

பொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்

         ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆக., 3ல் துவங்கி செப்., 4 வரை நடக்கிறது.
 

மாணவர்கள் பிறந்த நாளிலும் சீருடை அணிவது கட்டாயம்; கல்வித்துறை உத்தரவு

         பள்ளிக்கு வரும் மாணவர்கள், பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில் வர வேண்டும். மொபைல் போன், இரு சக்கர வாகனங்கள் கொண்டு வருவதற்கு தடை உள்ளிட்ட, 11 விதிகளை பின்பற்ற வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரூ.408 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

        பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.408 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஐகோர்ட் நீதிபதிகளுக்கு உதவியாளர் பதவி : டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு

          உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உதவியாளர் பதவி உட்பட, 309 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு, ஆக., 28ல் நடக்க உள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
 

அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர் துவக்கி வைப்பு

       அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்து, ஐந்து அரசு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீடு

         பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு துணைத்தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
 

இன்ஜி., பேராசிரியர் அக்., 22ல் தேர்வு

           'அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு, அக்டோபர், 22ல் நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, 2014 ஜூலையில் வெளியானது. அப்போது, 139 உதவி பேராசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், விண்ணப்பதாரர் வயது வரம்பு, 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது
.

வேகமாக சார்ஜ் ஆகும் 'ஓப்போ எப்1'

          மிக வேகமாக சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போனை உருவாக்கி இருப்பதாக, 'ஓப்போ' நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

மாணவர்களின் திறமையை வளர்ப்பது குறித்த கலந்தாய்வு:40 பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு

       மாணவர்களின் திறமையை உயர்த்துதல் தொடர்பாக ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆர்.கே.பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 40 பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

NHIS 2016 -Apply Form for Get NHIS Number

கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கரூர் வைஸ்யா வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெடரல் வங்கியில் அதிகாரி பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

பொதுத்துறை வங்கியான பெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 317 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

              சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 317 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களர்களிடமிருந்துஅதிகாரப்பூர்வ ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Flash news : பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

  • மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி துறை
  • 3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்  
  • 4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 
  • 6.8.16 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்
  • 7.8.16 -  தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு 
  • 20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)  
  • 21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் 
மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்
பள்ளிக்கல்வித்துறை
6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு  
7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 
13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் 
20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

DEE - NEW TRANSFER APPLICATION FORM 2016-17

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 2016-17 விண்ணப்பம்.

DEE - NEW DISTRICT TRANSFER APPLICATION FORM 2016-17

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் 2016-17 விண்ணப்பம்

DEE - NEW TRANSFER APPLICATION FORMS 2016-17 - UNIT TRANSFER

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 2016-17 விண்ணப்பம். அலகு விட்டு அலகு மாறுதல் ( சென்னை, கோவை ,மதுரை மாநகராட்சி விண்ணப்பம் தொடக்கக் கல்வி )

DEE - AEEO NEW TRANSFER APPLICATION FORMS 2016-17

உதவி  தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் 2016-17 விண்ணப்பம்

பெற்றோரின் கவனத்திற்கு.... !

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், “நல்ல தொடுதல்” (Good touch), “கெட்ட தொடுதல்” (bad touch) எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு அதிகாரிகளுக்கு அனுமதி?

      புதுடில்லி, :சமூக வலைதளங்களான, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்றவற்றை, அரசு உயரதிகாரிகள் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், மத்திய அரசு, விரைவில் சட்டத் திருத்தம் நிறைவேற்ற உள்ளது; ஆனால், அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிட, தடை விதிக்கப்பட உள்ளது. 

சி.ஏ., தேர்வில் 597 மதிப்பெண் : சென்னை மாணவி சாதனை

    சி.ஏ., தேர்வில், அகில இந்திய அளவில், 4வது இடம் பிடித்து, சென்னை மாணவி சாதனை படைத்துள்ளார். 
 

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாக்களில் புதிய மாற்றம் : மனப்பாட பதிலுக்கு இனி 'சென்டம்' கிடைக்காது

       பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாளில், இந்த ஆண்டு பெரியளவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இனி, மனப்பாட பதிலுக்கு முழு மதிப்பெண் கிடைக்காது. மருத்துவம், இன்ஜி., மற்றும் சட்டம் போன்ற மேல் படிப்புகளில், பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், மாணவர்கள், கல்லுாரியில் சேர்ந்த பின், முதல் ஆண்டு பருவத்தேர்வில் பல பாடங்களில், 'பெயில்' ஆகின்றனர்.

மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவுக்கு 5 மாதமாக காத்திருக்கும் 75,000 பட்டதாரிகள்

         தமிழ்நாடு மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவை எதிர்பார்த்து, ஐந்து மாதங்களாக, 75 ஆயிரம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: 
ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

English Spelling Rules - Silent Letters

முறைகேடு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து; குற்ற வழக்கும் பாயும்

          பிளஸ் 2 தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வை ரத்து செய்யவும், அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரவும், கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 
 

How To Download YouTube Videos Without any Software?

We can Download YouTube Videos if we have Internet Download Manager(IDM) and Some Other Softwares on Our PC.

A Miserable 2 Per Cent - Article by Sri. Vinodh Rai on 7th CPC

         On 30, headlines across newspapers were on the Union government having approved the Seventh Pay Commission recommendations. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive