Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் படிப்புக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

         பொறியியல் படிப்புக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பெற்றோர் அலைச்சல்...!!

        பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர்.

செல்லிடப்பேசி நிறுவனங்களுடன் லக்கானி இன்று ஆலோசனை


                     செல்லிடப்பேசி நிறுவனங்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசிநாள்: ஆட்சியர் தகவல்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வெள்ளிக்கிழமை கடைசிநாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்

தேர்தல் மையங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

.
                      ஆசிரியர்களின் நலன் கருதி தேர்தல் மையங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

அடுத்த 48 மணி நேரத்தில் கடும் வெயில்; நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்: வானிலை மையம்


தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வரும் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ. 24 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்

.
                           எதிர் வரும் கல்வி ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியில் 10 பள்ளிகளில் ரூ. 24 கோடியில் 12 ஸ்மார்ட் வகுப்புகள்                          தொடங்கப்படவுள்ளன

12th Annual Public Exam Answer Keys Download - March 2016

12th Public Exam March 2016 Question Paper  & Answer Keys Download

பள்ளி மக்கள் தொகைப்பதிவேடு மிக எளிய வடிவில்

பள்ளி மக்கள் தொகைப்பதிவேடு மிக எளிய வடிவில் எக்செல் கோப்பாக
நன்றிதிரு செந்தில்குமார்,

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..
2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம்,

பள்ளிகளுக்கு குறைந்தபட்ச நில அளவு தமிழக அரசு எடுத்துள்ள இறுதி முடிவு என்ன? ஐகோர்ட்டு கேள்வி

         தனியார் பள்ளிகளுக்கு நிபுணர்கள் குழு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச நிலஅளவு தொடர்பாக அரசு எடுத்துள்ள இறுதி முடிவினை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu Open University - Term End Examination January 2016 Results

Tamil Nadu Open University
Chennai - 15.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., இரண்டும் சமம்!

     மத்திய அரசால், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.,) அதிக முக்கியத்துவம் பெற்று வந்தன!ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும்

விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்

விரைவில், ஆண்டு இறுதிக்குள் ரூ.3 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 4-ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சீனா, தைவான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 4-ஜி தொழில்நுட்பமும், 4-ஜி ஸ்மார்ட் போன்களும் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

நாட்டுநலப்பணித்திட்ட நிதி?எங்கே போகிறது ஒதுக்கீடு உண்டா இல்லையா?


         நாட்டு நலப்பணி திட்டத்துக்கான செயல்பாடுகளுக்கு, மூன்றாண்டுகளாக நிதிஅளிக்காமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை நிராகரிக்கும் கருவூல கணக்குத்துறை: பணப்பலன் பெறுவதில் சிக்கல்

         சிவகங்கை:புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை, ஏதாவது ஒரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரிப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஐஆர்சிடிசி மூலம் இனி வெளிநாட்டினரும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

   புது தில்லி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும், வெளிநாட்டினரும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்திய ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

30-வது ஆண்டு துர்முகி
தமிழ் ஆண்டுகள் அறுபதில் 30வது ஆண்டு துர்முகி. இந்த ஆண்டுக்குரிய ராஜாவாக சுக்கிரனும், மந்திரியாக புதனும் ஆட்சி செய்வார்கள். இதனால் விவசாயம் சிறக்கும். நாடு சுபிட்சம் பெறும்.

“துர்முகி” வருட ராசி பலன் உங்களுக்கு எப்படித் தெரியுமா (14.4.2016 முதல் 13.4.2017 )

மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)
நாலும் தெரிந்த அனுபவசாலி நீங்கள்!
       உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கு சாதகமாகும்.

பொதுத் தேர்வுகளுக்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

        அரசுப் பொதுத் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளை நீக்கும் வகையில், அதற்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

Employment News : 16 April To 22 April 2016

AIRPORTS AUTHORITY OF INDIA
Name Of Post : Jr. Executive (Engineering electrician, Information Technology) etc
No.of Vacancies : 220

பி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்

        2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\tnea2016.edu என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது.

தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

         பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு, 45 நாட்கள் வரை பணி மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கெடு

          'மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகளை, ஒரு மாதத்திற்குள் செய்து தர வேண்டும்' என, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கெடு விதித்துள்ளது.

தேவையற்ற புத்தகங்களை வாங்க நெருக்கடி? தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

         'தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களை தவிர, மற்ற புத்தகத்தை வாங்க, பெற்றோரை கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

நாட்டுநலப்பணித்திட்ட நிதி?எங்கே போகிறது ஒதுக்கீடு உண்டா இல்லையா?

         நாட்டு நலப்பணி திட்டத்துக்கான செயல்பாடுகளுக்கு, மூன்றாண்டுகளாக நிதிஅளிக்காமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 

விண்ணப்பத்தை நிராகரிக்கும் கருவூல கணக்குத்துறை: பணப்பலன் பெறுவதில் சிக்கல்

         சிவகங்கை:புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை, ஏதாவது ஒரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரிப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 

இந்திய ரிசர்வ் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணி

 
        இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 15 வயதுள்ள பெண் குழந்தைகளும் சேரலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

செல்வமகள் சேமிப்பு கணக்கில்பிறந்தகுழந்தைமுதல் 14 வயதானசிறுமிகள்வரைஇணையலாம் என்றநிலை இருந்தது.

திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

கொளத்தூரில் ஸ்டாலின் மீண்டும் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

6% கூடுதல் அகவிலைப்படி தகவல்

தமிழக அரசு பணியாளர்களுக்கு01.01.2016முதல் 6% 
கூடுதல் அகவிலைப்படி வழங்கதேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அரசாணை  கோப்பு முதல்வரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. 
அரசாணை வெகுவிரைவில் வெளி வர வாய்ப்பு உள்ளதாகதகவல்  வெளியாகியுள்ளது

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive