Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடக்கம்: 3 இடங்களில் உடனடி வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை

         தமிழகம் முழுவதும் 363 வாக்காளர் சேவை மையங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. 3 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை உடனடியாக தயாரித்து வழங்கும் இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன.
 

உலகின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பாலஸ்தீனிய ஆசிரியை.

          பாலஸ்தீனிய நாட்டில் உள்ள அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

அறிவியல் ஆய்வகம் இல்லாத பள்ளி; கணக்கெடுக்க உத்தரவு.

          அரசு பள்ளிகளில், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் இல்லா பள்ளிகள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

வேதியியல் பாடத்தில் இல்லாத வினாக்கள் கேட்பு.

        பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் நிறை வடைந்துள்ளன. 

வங்கிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை: ஏடி.எம் சேவை முடங்கும் அபாயம

        வரும் மார்ச் 24 ஆம் தேதி முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருவதால், பண பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

7th Pay Commission’s suggestions on NPS


       7th CPC observes that Government employees who have joined service between 2004 and 2011 have suffered due to delay in investment in market though they contributed properly. 

10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்:முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை தயார்


       தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. முறைகேடுகளைத் தடுக்க, 7,000 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள்கள் லீக் ஆவதற்கான வாய்ப்பே இல்லை / தேர்வுத்துறை இயக்குனர் - Dinamalar

       பிளஸ் 2 வேதியியல் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ள, சில தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள், 'லீக்' ஆகியுள்ளது. இதனால், வேதியியலுக்கு மறு தேர்வு நடத்தப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


ஆயுளை குறைக்கும் ஆஸ்பெஸ்டாஸ்..!


மலிவான விலையில் உறுதியான ஒரு கூரையை வாங்க முடியுமா?அது ஆஸ்பெஸ்டாஸாக இருந்தால் முடியும். ஆஸ்பெஸ்டாஸ் எளிதில் தீப்பிடிக்காது என்பதற்காகவே வாகனங்களிலும், கப்பல்களிலும் கூட இதை ஏராளமாக பயன்படுத்தப்படுகிறார்கள். 

குரூப் 2ஏ தேர்வு: வரும் 17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு

     குரூப் 2ஏ தேர்வில் நேர்முகம் இல்லாத பணியிடங்களில் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

TNPSC Group 2 - COUNSELLING SCHEDULE - III PHASE

Posts included in Combined Civil Services Examination –II (Non-Interview Posts) - (Group-II A Services) COUNSELLING SCHEDULE - III PHASE (ASSISTANT, ACCOUNTANT, LDC CLERK & PERSONAL CLERK)

10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்.

      தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. 
 

10th Answer Scripts Valuation பணி ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஏப்ரல் 25–ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

      எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 13–ந்தேதி வரை நடக்கிறது. 

12th Answer Scripts Valuation பணி தொடங்கியது ஏப்ரல் 20–ந் தேதிக்குள் முடிக்க திட்டம்.

    பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. ஏப்ரல் 20–ந்தேதிக்குள் திருத்தி முடிக்க அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்:மாணவர்கள் திணறல்;கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

      நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது என்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக குறையும்என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

TNPSC-குரூப் 2ஏ தேர்வு: வரும் 17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு

      குரூப் 2ஏ தேர்வில் நேர்முகம் இல்லாத பணியிடங்களில் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.
 

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு.

        தமிழகத்தில், இன்று துவங்கும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ் அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிளஸ் 2 தேர்வில், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு சோதனையான கணிதத் தேர்வு

       சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 
 

பெஞ்சில் உட்காருவதில் சண்டை: சக மாணவன் தள்ளிவிட்டதில் 7 ஆம் வகுப்பு மாணவன் கொலை

விழுப்புரம் அருகே உணவு இடைவேளையின் போது, பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் 7 ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனால் கொலை செய்யப்பட்டார்.



7th Pay commission latest news.

1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
4. HRA 30% CCA to be reinforced.
5. Categories of posts to be modified.
6.Date of effect from 1.1.2016.

பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு.

     கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
 

இம்மாத சம்பளப் பட்டியல் எழுதும் போது கவனிக்க வேண்டியது........

குடும்ப நலநிதி உயர்த்திய அரசணை 57 dated 22.02.2016 பிப்ரவரி மாதம் முதல் அமல் FBF.
Deduction from Rs.30 to Rs.60
wef: 1.2.2016

இன்று நடந்த +2 வேதியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள்.

இன்று நடந்த +2 வேதியல் தேர்வு பாடத்தில் அனைத்து பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள் மேலும் 200/200 எடுப்பது கடினம் எனவும் கூறினார்கள்.

கணித திறனறிதல் தேர்வு; மாணவர்கள் சிறப்பிடம்


தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் நடந்த, கணித திறனறிதல் தேர்வில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. பிளஸ் தேர்வுகள் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.

World Pye day 14.03.2016


உலக பை  தினம் 
 பள்ளிப்படிப்பின் கணித சமன்பாடுகளை கடந்து வந்தவர்கள் யாரும் "பை" எண்ணும் கணித மாறிலியை உபயோக்கிக்காமல் கணக்குகளை தீர்த்திருக்கவே முடியாது. 3.14 என்ற மதிப்பை கொண்டுள்ளதால் ஆங்கில மூன்றாவது மாதமான மார்ச் 14 அன்று "உலக பை" தினமாக கொண்டாடப்படுகிறது.

6th to 9th new revised third term time table


விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி; ஆசிரியர்கள் வலியுறுத்தல்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

"அனைத்துக் கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகள்'


             தமிழகத்தில் உள்ள 60,000 கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்குவதுதான் இலக்கு என ஓராசிரியர் பள்ளிகளின் நிறுவனர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.

பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு


கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறன் மாணவியருக்கு உதவித்தொகை!


அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 367 மாற்றுத்திறன் மாணவியருக்கு, தலா, 2,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

          தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை துவங்கி, ஏப்ரல், 13ல் முடிகிறது; 10,72,210 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படையினர் மற்றும் நிலையான படையினர், மாநிலம் முழுவதும் தேர்வு அறையில் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: முதுநிலை ஆசிரியர்கள் விரும்பும் மையத்தை தேர்வு செய்ய வாய்ப்பளிக்க கோரிக்கை

         பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளும் சிவகங்கை மாவட்ட முதுநிலை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் மையத்தைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வு எழுத சிறை கைதிகள் பயணம்

வேலுார்:வேலுார் சிறைவாசிகள், 17 பேர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்னை சென்றனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive