Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் நடத்தை விதிமுறைகள் டிஎன்பிஎஸ்சி-யை கட்டுப்படுத்தாது

 
           நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் சட்டபூர்வ அமைப்பான டி.என்.பி.எஸ்.சி.யை கட்டுப்படுத்தாது. எனவே, பணி நியமனம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அதற்கு தடை இல்லை என்று தமிழக தேர்தல் உயர் அதிகாரி தெரிவித்தார். 

பிளஸ் 2 தேர்வு: நேற்று நடந்த 3 தேர்வுகளில் பிட் அடித்த 18 பேர் சிக்கினர்

         பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் 3ம் தேதி முதல் நடக்கிறது. நேற்று நடந்த 3 தேர்வுகளில் பிட் அடித்த போது 18 பேர் பறக்கும் படையிடம் சிக்கினர். பிளஸ் 2 தேர்வு தொடங்கி 5 நாட்கள் முடிந்துள்ள நிலையில் நேற்று வணிகவியல், மனையியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது.
 

கல்வி வணிகப் பள்ளிகள் கதவை மூட வசதியாக...

 
      கல்வி உரிமைச் சட்டத்தால் அடித்தட்டு மக்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகப் பிரச்சாரங்கள் நடக்கின்றன. மத்திய ஐமுகூ அரசுக்குத் தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி இதைத் தனது முக்கிய சாதனையாகக் கூறிக்கொள்கிறது. நடைமுறையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்குதடையின்றி தங்களது வர்த்தகத்தைத் தொடரவும்,அரசு-தனியார்-கூட்டு என்ற பெயரில் மக்கள் பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கவும் உதவுவதாகவே சட்டம் கையாளப்படுகிறது.
 

தனியாரிடம் "தத்கால்' முறையில் விண்ணப்பிக்காதீர்கள்: தேர்வு துறை

             "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான, "தத்கால்' முறையின் கீழ், இன்றும், நாளையும், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால், தனியார், பதிவிறக்க மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டாம்,'' என, அரசு தேர்வு துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

மாணவியர் விடுதிகளுக்கு "வாஷிங் மிஷின்' வருமா?


                ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் விடுதிகளில், மாணவியர் பயன்பாடுக்கு, "வாஷிங் மிஷின்' வாங்கும் திட்டம், பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
 

அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்க கடும் கட்டுப்பாடு

 
             தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், விடுமுறை எடுப்பதில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதத்தை அண்மையில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.
 

93 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் மாற்றம் : பாரதியார் நினைவு தினம் இனி செப்.12ல் அனுசரிப்பு

                எட்டயபுரம்: பாரதியாரின் நினைவு நாள் 93 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 11 லிருந்து செப்டம்பர் 12க்கு மாற்றப்பட்டுள்ளது.
 

TET & PG TRB Court Case Detail (14.3.14)

            CHALLENGING KEY ANSWERS PG ASSSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS மீண்டும் நாளைய (14.03.2014) பட்டியலில்

கடந்த செவ்வாயன்று இடம்பெற்றிருந்த CHALLENGING KEY ANSWERS PG ASSSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS மீண்டும் நாளைய (14.03.2014) நீதியரசர் எஸ். நாகமுத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

               14.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்
14.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்

நான்கு சவரம் தங்க சங்கிலி பரிசு

அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ / மாணவிக்கு நான்கு சவரம் தங்க சங்கிலி பரிசு

ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகளின் இன்றைய நிலை

                    ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள், 2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு அரசாணை வழக்கு, வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்குகள் ,இடை நிலை ஆசிரியர் சார்பான வழக்கு, பட்டதாரி நியமன வழக்கு என அனைத்து வழக்குகளும் நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
 

கல்வி நிலையங்களின் மீது அதிக தாக்குதல்கள் - உலக பட்டியலில் இடம்பெற்ற இந்தியா

                 உலகில், பள்ளிக்கூடங்களை வன்முறைக்கு அதிகளவில் பலிகொடுக்கும் 30 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கடந்த 2009 - 2012ம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலம்வரை, இந்தியாவில் 140 பள்ள்ளிகள் வன்முறை தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளன. இதன்மூலம், ஆசிரியர்களும், மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

அனிமேஷன் மூலம் கற்பித்தால் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன்

          மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க ஒளிப்படங்கள் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன் கூறினார்.
 

உப்பைக் குறைத்தால் சிறுநீரகத்தை காக்கலாம்


             சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு நாளொன்றுக்கு 5 கிராமிற்கும் குறைவான அளவு உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஸேப்பியன் நல அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கு சமூக அக்கறை ஏற்படுத்தும் திட்டம் துவக்கம்

 
             சமூக பிரச்னைகளை, பள்ளி மாணவர்களே கண்டறிந்து, அவற்றிற்கு தீர்வு காணும், புதிய திட்டத்தை கோவில்பட்டி, சப் - கலெக்டர்  விஜயகார்த்திகேயன் துவக்கியுள்ளார்.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் - மர்மம் நீங்கியது....!!

           239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவில் அதி நவீன தொழில் நுட்ப உதவியுடன் கடத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூருகின்றன. கடத்தலின் நோக்கம் : உலக பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன செல்வந்தர்கள் 4 பேர் ரஷ்ய கடத்தல் கும்பலால் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
 

கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம் - நடந்தது, நடப்பது என்ன? முழு விபரங்கள்!


        கடந்த சனிக்கிழமை (8ஆம் தேதி) அதிகாலை 12.40 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 777-200 விமானம் MH370 கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்குக்கு புறப்பட்டது. ஆனால், 1.30 மணி அளவில் தெற்கு சீன கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எவ்வித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பாமல் ரேடார்களில் இருந்து மாயமானது. விமானிகள் எந்தவித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பவில்லை.

விவரம் அளிக்க உத்தரவு

             தொடக்கக் கல்வி - 25% இடஒதுக்கீட்டின் படி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு தொகை திரும்ப பெறுதல் சார்பான விவரம் அளிக்க உத்தரவு

புதிய சிறப்பு மையங்கள்

             அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2014 - "சிறப்பு அனுமதித் திட்டத்தின்' கீழ் ஆன்-லைனில் 14.3.14 மற்றும் 15.3.14 ஆகிய இரு நாட்கள் சிறப்பு மையங்கள் மூலமாக விண்ணப்பித்தல் - புதிய சிறப்பு மையங்கள் (NODAL POINTS) அறிவிப்பு

தமிழ் மொழியின் பெருமை

தேர்தல் பணி: அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்க கடும் கட்டுப்பாடு.

           தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், விடுமுறை எடுப்பதில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதத்தை அண்மையில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் ஆட்சியர்கள், சார் ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம்:இந்தியா முழுவதும் ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

TET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: 30 நாள்களுக்கு மேல் நடைபெறும். - 40 பேர் ஆப்சென்ட்.

           சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. நாளொன்றுக்கு 1,500 பேர் வரை மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால் மொத்தம் 30 நாள்களுக்கு மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதலில் நடைபெற உள்ளது. அதன்பிறகு, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப் - 1 தேர்வை நடத்துவதில் சிக்கல்.


            லோக்சபா தேர்தலால், தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்- 1' தேர்வை நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஏப்., 24ல் லோக்சபா தேர்தலுக்கான, ஓட்டுப்பதிவு நடக்கிறது.

2012-இல் நடைபெற்ற குரூப் 2 தேர்வு மதிப்பெண் விவரம்: இணையதளத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு

              குரூப் 2 எழுத்துத் தேர்வு மதிப்பெண் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நான்கு வாரத்துக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

10-ஆம் வகுப்பு தேர்வு: தனித் தேர்வர்கள் 14, 15-இல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

              பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் தனித் தேர்வர்கள் வரும் 14, 15-ஆம் தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பாஸ்போர்ட் இனி அலைய வேண்டாம்!!!

           இனி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் எடுக்க, துறையின் தடையில்லா சான்று பெற இயக்குநர் அலுவலகத்துக்கு அலைய வேண்டாம்!!! தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


2014 ஜூலை அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? ஒரு கணிப்பு...


EXPECTED DEARNESS ALLOWANCE FROM JULY 2014

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மீது அவமதிப்பு: அரசிடம் விளக்கம் கேட்க நீதிபதிகள் உத்தரவு

 
          வி.ஏ.ஓ., பணி நியமனத்தில், ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்று, காத்திருப்போர்  பட்டியலில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என, டி.என்.பி.எஸ்.சி.,  தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், அரசுத் தரப்பில் விளக்கமளிக்க, மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது. கீழகன்னிசேரி, சரவணன் உட்பட, ஆறு பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, 2010 ஜூலையில் நடந்த தேர்வில் தேர்வானவர்களின், தற்காலிக பட்டியலை 2011 பிப்.,20ல், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதில், எங்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. சான்றிதழ் சரிபார்ப்பில்,300 பேர் பங்கேற்கவில்லை. ஏற்கனவே பணியில் சேராமல் உள்ள, காலி இடங்களுக்கும் சேர்த்து, வி.ஏ.ஓ.,பணி தேர்வுக்கான அறிவிப்பை, 2012 ஜூலை 9ல், டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது.எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடக்கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். மனுவை, தனி நீதிபதி,தள்ளுபடி செய்தார்.

Gk :மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்


1. அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை

2. நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை

TET / PG TRB Court Case Detail (13.03.2014)

          MADRAS HIGH COURT : 13.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மீது அவமதிப்பு: அரசிடம் விளக்கம் கேட்க நீதிபதிகள் உத்தரவு

         வி.ஏ.ஓ., பணி நியமனத்தில், ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்று, காத்திருப்போர்  பட்டியலில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என, டி.என்.பி.எஸ்.சி., தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், அரசுத் தரப்பில் விளக்கமளிக்க, மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது.
 

ஐ.ஏ.எஸ்.,வெற்றியாளர்களுக்கு சிறப்புபயிற்சி

          ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,போன்ற உயர்பதவி களுக்கான,மெயின் தேர்வில் வெற்றி பெற்று,  நேர்காணலுக்கு செல்வோருக்கு,அகில இந்தியகுடிமைப்பணி தேர்வு பயிற்சி ம சிறப்பு பயிற்சி வகுப்பு,நடைபெற உள்ளது.

ஜூன் இறுதியில் பி.இ.,கலந்தாய்வு:அண்ணா பல்கலை துணைவேந்தர்தகவல்

           ''பி.இ., சேர்க்கைக்கானகலந்தாய்வில், இந்த ஆண்டு,எவ்வித மாற்றமும் இல்லை. ஜூன்  இறுதியில்,கலந்தாய்வை துவக்கி,ஜூலை மாத, இறுதிக்குள் முடிக்கப்படும்,'' என, சென்னை,  அண்ணா பல்கலை துணைவேந்தர்,ராஜாராம் தெரிவித்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive