நிறைய
எதிர்வினைகள்; குறிப்பாக, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும்
அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து. வருத்தங்கள், கோபங்கள்,
ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல்களுக்கு மத்தியில், கோவை
ஆனைமலையில் இருந்து வந்த குரு என்பவரின் மின்னஞ்சல், மிக முக்கியமான
தகவல்களை தாங்கி வந்திருந்தது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சென்னை பல்கலை தேர்வு: மறு கூட்டல் 'ரிசல்ட்' அறிவிப்பு
சென்னை பல்கலை தேர்வு மறு கூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
10th Tamil Study Materials
10th Tamil Study Materials
- How to write Public Exam? | Mr. Pothurasa - Click Here
- Tamil | Paper 1 | Workbook for Prose | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil | Paper 1 | Workbook for Poem | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil | Paper 2 | Workbook for Literature | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil Paper 1 | Study Material | Puthukkottai District - Tamil Medium
- Tamil Paper 2 | Study Material | Puthukkottai District - Tamil Medium
- Tamil | Creative Questions | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil | Paper 1 | RMSA Model Question | Mr. B.Srinivasan - Tamil Medium
- Tamil | Paper 2 | RMSA Model Question | Mr. B.Srinivasan - Tamil Medium
- Tamil | Model Question For Class Test | Mr. Saraboji Thangavelu - Tamil Medium
- Tamil | Slow Learners Study Material | Mr. M. Kesavan - Tamil Medium
- Tamil | Question Paper Analysis 2012 to 2015 - Tamil Medium
- Tamil | Important Questions for Half Yearly Exam Preparation | Mr. Pothurasa - Tamil Medium
- Tamil Paper 2 | Important 1 Mark Questions | Mr. R. Prabakaran - Tamil Medium
- Tamil Paper 1 | Addtional One Mark Questions | Mr. Paneerselvam & Mr. Nanjakumar - Tamil Medium
- Tamil Paper 1 | Model Questions | Mr. Saravanan A - Tamil Medium
- Tamil Paper 2 | Model Questions | Mr. Saravanan A - Tamil Medium
மார்ச் 23 உள்ளூர் விடுமுறை...
நெல்லை மாவட்டத்திற்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் மார்ச் 23
உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.மாற்றாக ஏப்ரல் 9 வேலை
நாள்.
தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் தண்டனை
தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால், குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ், அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்' என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்க்கரை நோய் வரக் காரணங்கள்
பரம்பரை ஒரு காரணமாகலாம்உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலைநகர்புற வாழ்வியல் சூழல்முறையற்ற உணவு பழக்கம்மது, புகை, போoதை பொருட்களால்உணவில் அதிக காரப்பொருட்கள்,மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்இன்னும் பிறசர்க்கரை நோயின் அறிகுறிகள்:
இவரின் மனிதநேயம் பாராட்டுக்குரியது
ஆங்கிலத்தில் படித்தேன்.. படி தேன்.. படித்து நீங்கள் கண்களை கசக்கவில்லை என்றால்... கல் மனதே...
சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு
கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு
கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள்,
விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க
விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்
லக்கானி தெரிவித்தார்.
மாயமாகும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள்
தமிழகம்
முழுவதும், ஆசிரியர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தருமாறு, கல்வி
அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா கண்டுபிடிப்பு
பிளாஸ்டிக்கினால்
ஆகும் பொருட்கள் மட்காமல் மலை போல் பெருகி உலகின் சுற்றுச்சூழலுக்கு
பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
அரசு பள்ளி, கல்லூரி விழா:கட்சியினரை அழைக்க தடை
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால்,
அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடக்கும் விழாக்களுக்கு, அரசியல்
கட்சியினரை அழைக்க, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
துளசி மகிமை
கல்லீரலில்
பிரச்சினை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவு எது சாப்பிட்டாலும் வாந்தி வரும்.
இவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள
வேண்டும்.
12th Chemistry 1 Mark Book Back Questions - Online Quiz
English Medium (1 Mark Quiz) - Chemistry
Unit 1. Atomic Structure - II
Unit 2. Periodic Classification - II
Unit 3. P-Block Elements
Unit 4. D-Block Elements
Unit 5. f-Block Elements
Unit 6. Coordination Compounds And Bio-Coordination Compounds
Unit 7. Nucler Chemistry
Unit 8. Solid State - II
Unit 9. Thermodynamics II
Unit 10. Chemical Equilibrium - II
Unit 11. Chemical Kinetics - II
Unit 12. Surface Chemistry
Unit 13. Electro Chemistry
Unit 16. Hydroxy Derivatives
Unit 17. Ethers
Unit 18. Carbonyl Compounds
Unit 19. Carboxylic Acids
Unit 20. Organic Nitrogen CompoundsUnit.21 - Biomolecules
Tamil Medium ( One Mark Quiz) - வேதியியல்
அலகு 1. அணு அமைப்பு II
அலகு 2. ஆவர்த்தன அட்டவணை - II
அலகு 3. p - பிரிவு தனிமங்கள் - II அலகு 4. d - தொகுதி தனிமங்கள்
Unit 1. Atomic Structure - II
Unit 2. Periodic Classification - II
Unit 3. P-Block Elements
Unit 4. D-Block Elements
Unit 5. f-Block Elements
Unit 6. Coordination Compounds And Bio-Coordination Compounds
Unit 7. Nucler Chemistry
Unit 8. Solid State - II
Unit 9. Thermodynamics II
Unit 10. Chemical Equilibrium - II
Unit 11. Chemical Kinetics - II
Unit 12. Surface Chemistry
Unit 13. Electro Chemistry
Unit 16. Hydroxy Derivatives
Unit 17. Ethers
Unit 18. Carbonyl Compounds
Unit 19. Carboxylic Acids
Unit 20. Organic Nitrogen CompoundsUnit.21 - Biomolecules
Tamil Medium ( One Mark Quiz) - வேதியியல்
அலகு 1. அணு அமைப்பு II
அலகு 2. ஆவர்த்தன அட்டவணை - II
அலகு 3. p - பிரிவு தனிமங்கள் - II அலகு 4. d - தொகுதி தனிமங்கள்
வார நாள்களிலேயே ஏன் வாக்குப் பதிவு? முன்னாள் ஆணையர் விளக்கம்
தேர்தல் வாக்குப் பதிவுக்காக வார நாள்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறது என
தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபலாசுவாமி
விளக்கம் அளித்தார்.
ஜே.இ.இ., தேர்வு 'ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியீடு.
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி
நிறுவனங்களில் சேருவதற்கான, ஒருங்கிணைந்த பொது நுழைவு தேர்வான ஜே.இ.இ.,
தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
அரசு கல்லூரி, பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கு தடை - தேர்தல் கமிஷன்
அரசு கல்லுாரி, பள்ளிகளில் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா நடத்த தேர்தல்
கமிஷன் தடை விதித்துள்ளது.
கோவையில் பாஸ்போர்ட் முகாம் வருகிற 19–ந் தேதி நடைபெறுகிறது.
கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.சசிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டு இருப்பதாவது:–கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில்
பாஸ்போர்ட் முகாம் பீளமேடு பாஸ்போர்ட் சேவைமையத்தில் வருகிற 19–ந்தேதி
நடக்கிறது. இந்த முகாமில் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர்,
நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
ஆதார் எண் இல்லாத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் தனிப்படிவம் நிரப்பித் தந்தால் மட்டுமே மானியம்.
ஆதார் எண் இல்லை என்பதற்கான படிவம் பூர்த்தி செய்து கொடுக்கும்
வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ்
சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள்
தெரிவித்துள்ளன.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் வருகை: திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில்
வருகை தருகிறார்களா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் துறை இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது
பராமரிப்புப் பணி நடைபெறுவதன் காரணமாக, தமிழகத் தேர்தல் துறையின் இணையதளமான www.tnelections.gov.in சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 ஆங்கில தேர்வில் மது குறித்த கேள்வியால் சர்ச்சை: பெற்றோர் எரிச்சல்
திண்டுக்கல்;பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள்
தேர்வில் மதுபானங்கள் குறித்த வினா இடம் பெற்றதால் பெற்றோர் எரிச்சல்
அடைந்துள்ளனர்.