பொதுமக்கள் தரமான தங்க நகைகளை எவ்வாறு பார்த்து வாங்குவது என்பது குறித்து
இந்தியதர நிர்ணய அமைப்பின் (பிஐஎஸ்) தென்மண்டல துணை தலைமை இயக்குநர்
விளக்கம் அளித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வரும் மே மாதம் 6-ம் தேதி நடக்கும்
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் (அனுமதி சீட்டு)இணையதளத்தில் சிபிஎஸ்இ
வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஏப்ரல் 21 முதல்
பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது என தெரிவித்திருந்தார்.
வரும் கல்வியாண்டுக்கான (2018-19) பாடநூல்களை இணையதளம் மூலம் பதிவு செய்து
பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம்
தெரிவித்துள்ளது.
புதுடில்லி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து, 10 லட்சம்
ரூபாய் வரை எடுக்க, 'ஆன்லைன்' விண்ணப்பம் கட்டாயம் என்ற உத்தரவை, மத்திய
அரசு, தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
தனியார் காப்பீட்டு நிறுவனம் நடத்திய போட்டியில், அகில இந்திய அளவில்,
திருவாரூர், அரசு பள்ளி மாணவி, தங்கப் பதக்கம் பெற்று உள்ளார். அவருக்கு,
அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்துஉள்ளது.