பிஎஸ்என்எல் தனது புதிய
வாடிக்கையாளர்களுக்கு பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை
அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 75 பைசாவில் 1
ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும்.
சென்னை மற்றும் கோவை ரயில்வே ஸ்டேஷன்களிலிருந்து
செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஆறு
மாதங்கள் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் என சேலம் ரயில்வே
கோட்டம் அறிவித்துள்ளது.
NHIS 2016- HOD CODE FOR ALL DEPARTMENT- UPDATED(HOD CODE FOR FILLING
NHIS FORM 2016. Directorate of Elementary Edn. 4302 And Directorate of
School Edn. 4303 )
ரயில் பயணிகளுக்கான 92 பைசா காப்பீடு
திட்டத்தில் இதுவரை 28 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இத்திட்டம்
குறித்து விளக்கும் வகையில் ஐஆர்சிடிசியில் பதிவு செய்துள்ள 4 கோடி
பேருக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களிடம் குறைந்து வரும் மேடை நாடகங்களின்
ஈடுபாட்டை அதிகரிக்க கல்வித்துறை தீவிர முயற்சி எடுக்க வேண்டுமென
கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடக்க கல்வி - மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO
மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit)
சார்பு
'தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும்
மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும்.
பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு
அறிவுறுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்பட
திருத்தங்களைச் செய்வதற்கு வாய்ப்பாக 11–ந் தேதி (இன்று ) மற்றும் 25–ந்
தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்
லக்கானி கூறினார்.
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி
அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில்,
ஆசிரியர்களுக்கு கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாடம் கற்பித்தல்,
பாலியல் பாகுபாடு களைதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.