Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிந்து வகுப்புக்கு செல்ல வேண்டும்: த.சபீதா

            ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடை அணிந்து வகுப்புக்கு செல்ல வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உதவி கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் தெரிவித்தார்.

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நிர்வாக பயிற்சி

          உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, நிர்வாகப் பயிற்சி, சென்னையில் அளிக்கப்பட்டது. தொடக்கக் கல்வி இயக்கம் கட்டுப்பாட்டில் பணிபுரியும், 836 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நிர்வாகப் பயிற்சி அளிக்க, அரசு உத்தரவிட்டது.
 

கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

            ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் ஆகியோர் கல்வி ஊக்கத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்தார்.

XAT-2015 நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க டிச.,8 வரை கால அவகாசம் நீடிப்பு

       சேவியர் லேபர் ரிலேஷன் இன்ஸ்டிடியூட் (எக்ஸ்.எல்.ஆர்.ஐ) நடத்தும் XAT-2015 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்து.
 

M .Com .,B .Ed முடித்த மூவர்க்கு ஊக்க ஊதியம்!


பள்ளிக்கல்வி அரசானை எண் : 324 - இன் படி M .Com .,B .Ed முடித்த மூவர்க்கு ஊக்க ஊதியம் அனுமதித்து வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆணை  

அரசு பள்ளியில் ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவன் - ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி

          மதுரவாயலில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.  புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (36). கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் பள்ளியில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.  அப்போது பிளஸ்-2 மாணவன் ஆகாஷ் கம்ப்யூட்டரை திடீரென ஆப் செய்து விட்டார். இதனால் அந்த மாணவனை ஆசிரியர் லட்சுமி கண்டித்தார். 

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாற்றம்

         தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முக்கியத் துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

       தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் மாநில தலைவர் பால்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன், அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டுமென்ற ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்ந்து விட்ட பின்பும், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கவில்லை.
 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்: சந்தீப் சக்சேனா

          வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெளியீடு

         தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?


         சிதம்பரத்தில் நடந்த தினமலர் மற்றும் கல்விமலர் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழாவில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

VIT பொறியியல் நுழைவுத் தேர்வு: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

           விஐடி பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பப் படிவங்களின் விற்பனை நாடு முழுவதும் உள்ள 232 முக்கிய தபால் நிலையங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பெயர் பட்டியல் இன்று முதல் தயாரிப்பு

             கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆன்-லைனில் இன்று முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பெயர் பட்டியல் இன்று முதல் தயாரிப்பு

            கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆன்-லைனில் இன்று முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு: விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு

            குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குருப் 4 தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு

        டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி குருப் 4 பதவியில் அடங்கிய 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை வருகிற 21ம் தேதி நடத்த உள்ளது.

தேர்வு எழுதாத மாணவிக்கு பட்டம் வழங்கிய பல்கலை

              'தேர்வே எழுதாத சென்னை மாணவிக்கு வழங்கிய மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ்களை திரும்ப அனுப்பக்கோரி', காரைக்குடி அழகப்பா பல்கலை உத்தரவிட்டுள்ளது.

TNPSC Group 4 Study Materials

TNPSC Group 4 Study Materials | Schedule 5


ASTPF கணக்குகள் - GPF கணக்காக மாற்றுவதற்கு கல்வித்துறை தமிழக முதல்வர் தனிப்ரிவிற்கு விளக்கம்

         அரசு நிதியுதவி பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் ASTPF கணக்குகள் - GPF கணக்காக மாற்றுவதற்கு கல்வித்துறை தமிழக முதல்வர் தனிப்ரிவிற்கு விளக்கம்

 RTI Letter 1 - Click Here

 RTI Letter 2 - Click Here

 

CRC Trainings

      அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி முறையே 06.12.2014 மற்றும் 13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் திருவள்ளுவர் விழா.. தமிழர் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி - வைரமுத்து

           நாடு முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தமிழர் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு தர வேண்டும் என்று கோரி வருகிறார்.

மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை

            சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை 

காவல்துறை நவீன மயமாக்கல் திட்டம்

      காவல்துறை நவீன மயமாக்கல் திட்டம்: தகவல் தொடர்பு பரிமாற்ற வசதியால் வழக்குகள் உடனுக்குடன் தீர்வு திருட்டு பைக் மொபைல் இனி வாங்க முடியாது

 
        தமிழகத்தில் திருட்டுப் போன வாகனங்களை உடனுக்குடன் கண்டுபிடிப்பதற்கு,
குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைத்தளச் சேவை பெரிதும் உதவிகரமாக உள்ளது. இந்த சேவையின் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வாகனத்தை போலீஸார் மிக அளிதாக மீட்க முடிந்திருக்கிறது.

மாணவர்களை குறை கூறுவதை விடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற கல்வித்துறை உத்தரவு.

           தமிழகத்தில், மாணவ, மாணவியரை குறைகூறுவதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாக சேர்க்கப்படுமா?

            தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு முதலில் 210 வேலை நாட்களும் 10  சி.ஆர்.சி.,  நாட்களும் சேர்த்து 220  வேலை நாட்களாகக் கணக்கிடப்பட்டது. ஆனால் சென்ற ஆண்டு Crc கூட்டத்தில் 40% ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு அந்த சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாகச் சேர்க்கப்படவில்லை. பள்ளி 220 நாட்கள் செயல்பட்டது.

Centum Special Question Paper - 12th Physics

12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

  • Physics Question Paper | Mr. S. Nagarajan (Tamil Medium) - Click Here

நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: வருகிறது பல சிறப்பம்சங்களுடன் புதிய 8+4+3 திட்டம்

          இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.

சபாஷ்! நீலகிரியில் ஞாயிறும் பள்ளிகள் திறப்பு; ஆசிரியர்கள் அதிரடி முடிவு

          நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நேற்று ஞாயிறன்றும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் செயல்பட்டன. ஆசிரியர்களின் அதிரடி முடிவால் மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்குசெய்முறைதேர்வு பதிய இன்று கடைசி

           முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜ் அனுப்பிய சுற்றறிக்கை: வரும் 2015 மார்ச், ஏப்ரலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர் பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே இரு முறை அனுமதி வழங்கப்பட்டது.

அறிவியல் செய்முறை தேர்வு:தனி தேர்வர்களுக்கு கண்டிப்பு

         'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு பதிவு செய்யாவிட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. bஇதுகுறித்த, தேர்வுத்துறை அறிவிப்பு:

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் விண்ணப்பிக்க தேதி நீடிப்பு

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் 2014-15 கல்வி ஆண்டில் சேர்ந்து பயில மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்க டிச.15-ம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

EMIS ல் தொடரும் sub-caste குழப்பம்

          தற்போது தமிழகம் முழுவதும் EMIS அதாவது 1,2 வகுப்பு மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யும் பணி ஆனது தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது இதில் ஒரு சில் பிரிவினரின் விவரங்கள் தவறாக கொடுக்கப் பட்டுள்ளது இதானால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பமும் EMIS முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது .......இதனை விரைந்து சரி செய்தால் நன்றாக இருக்கும் 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive