Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கற்பிக்கும் முறையில் மாற்றம் வருகிறது விரைவில்...


         தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council for Research and Training – NCERT) புது தில்லியில் இருபது பள்ளிகளில் கலை மற்றும் சூழல் சார்ந்த(pedagogy) பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது. இதற்கு பைலட்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகாதோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு- Dinamalar


       ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருதவேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு நீதிமன்றம் உத்தரவு.



       தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

அஸிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் பள்ளிகளில் ஆசிரியர் பணி


   
        அஸிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்ப கல்வியின் அவசியம்



  கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம்ஆரம்ப கல்வியின் அவசியம், ஆரம்ப கல்வியில் புதுக்கோட்டை மாவட்டம் பின் தங்கியுள்ளது.
 

PG TRB REVISED PROVISIONAL SELCTION LIST PUBLISHED NOW.



        Direct Recruitment of Post of Post Graduate Assistants / Physical Education Director Grade - I - 2011 - 12 -REVISED PROVISIONAL SELECTION LIST Published










 
 


பதவி உயர்வின்றி 34 ஆண்டுகளாக ஒரே பணிமன உளைச்சலில் தொழிற்கல்வி ஆசிரியர்கள்


  கல்வித்துறையில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர்கள் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக வரும் நிலையில், 34 ஆண்டுகளாக அனைத்து தகுதியுடன் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி மன உளைச்சலில் உள்ளனர்.
 

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி



     தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி முகாம், அந்தந்த மாவட்ட தலைநகரத்தில், இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

 

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மல்டிமீடியா பயிற்சி


        மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்துடன் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம்


 
              பாழடைந்து அபாயகரமாக உள்ள அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்க, அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மிகவும் மோசமான மையங்கள் கண்டறியப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஆங்கிலத்தில் பேசி அசத்தும் கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்கள்


        சிவகங்கை அருகே மரக்காத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்துவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு புதிதாக 25 விடுதிகள்


      தமிழகத்தில், இந்த நிதியாண்டில், 16 பள்ளி விடுதிகள், எட்டு கல்லூரி விடுதிகள், ஒரு, ஐ.டி.ஐ., விடுதி என, 25 புதிய விடுதிகள் துவங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

துப்பாக்கி, பீரங்கி சத்தத்திற்கு நடுவே அச்சமின்றி செயல்படும் பள்ளி

 
        இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே, பதற்றம் நிலவி வரும் நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே செயல்படும் நடுநிலைப் பள்ளி, எவ்வித பதற்றமும் இல்லாமல் வழக்கம் போல் இயங்குகிறது.
 

மாவட்டம்தோறும் டீன்-ஏஜ் பருவத்தினருக்காக கவுன்சிலிங் செண்டர்கள்: அரசு அறிவிப்பு

         தமிழகத்தில் மாவட்டம் தோறும் வளர் இளம் பருவத்தினரின் மனச்சிக்கல்களை கவுன்சிலிங் மூலம் தீர்ப்பதற்கு மையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

குரூப் 1 தேர்வு மீண்டும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


     ஜனவரி 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த குரூப் 1 தேர்வு தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 

மாணவர்களின் கணினிக் கல்விக்கு 30 கல்லூரிகளில் மென்திறன் மையங்கள்: நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு


     தகவல் தொழில் நுட்பம், மனிதவள மேம்பாடு போன்ற துறைகளில் உருவாகி வரும் வரும் வேலைவாய்ப்புக்கு ஏற்றபடி, மாணவ, மாணவியர் திறன் உயர்த்தப்பட வேண்டும். 


      25.01.2013 அன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 24.01.2013 அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாக்காளர் உறுதி மொழி எடுக்க அரசு உத்தரவு 

 

பைக்கா தேசிய விளையாட்டுப் போட்டி - மாணவர் ஆர்வம் குறைகிறது- Dinamalar


    "பைக்கா" தேசிய விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் சான்று தரப்படாததால், கிராமப்புற மாணவர்களிடம், போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் குறைந்து வருகிறது.

RTE 2009 Awareness Competitions to 1 to 11 std Students


சிகப்பு மையினால் திருத்துவது மாணவர்கள் மனதை மிகவும் பாதிக்கிறது: ஆய்வுகள்


       மாணவர்களின் வீட்டுப் பாடம், தேர்வுகள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் சிவப்பு மையினால் திருத்துவது, மாணவர்களின் மனதை மிகவும் பாதிக்கிறதாம். இது லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
 

மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு: இந்த மாத இறுதிக்குள் முடிவு வெளியீடு


          மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
 

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறைவு - அதிர்ச்சி தகவல் - Dinamalar

         அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளில் சொல்லி கொள்ளும் அளவிற்கு உள்ளதாகவும் சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

9th Standard in CCE!


9-ஆம் வகுப்புக்கும் வகுப்புக்கும் வருகிறது முப்பருவத் தேர்வு முறை!

     தமிழ்நாட்டில் இதுவரை ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த முப்பருவத் தேர்வு முறை வரும் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தன்னுடன் இணைப்பு பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை, தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.



  இதன்மூலம், மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பான வாசிக்கும் திறனை வளர்ப்பது எப்படி?




    பள்ளிகளில், குழந்தைகளிடம் வளர்க்கப்பட வேண்டிய திறன்களில், அலட்சியப்படுத்தப்படுவதில் முக்கியமான ஒன்றாக திகழ்வது வாசிக்கும் திறன்தான்.

RTI - Detail

    நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே "SENIORITY"யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது மற்றும் உயர்நிலை/மேல்நிலை நிதியுதவிப்பள்ளிகளில் (6, 7, 8) வகுப்புகளுக்கு பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றுவது குறித்த தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதம்.

உலகளவிலான கம்ப்யூட்டர் தேர்வில் தமிழக சிறுவன் சாதனை

 
      அமெரிக்காவைச் சேர்ந்த, "மைக்ரோசாப்ட்" நிறுவனம், உலகளவில் நடத்திய கம்ப்யூர்ட்டர் தேர்வில், தமிழக சிறுவன் பிரணவ், முதலிடத்தைப் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
 

AEEO to High School HM Promotion



 

      01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 2013-2014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 

 

1 கோடி மாணவர்களின் விவரங்கள் ஜனவரிக்குள் இணையதளத்தில் வெளியீடு


      தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. 
 

2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம்



       மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து நடப்பு 2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க
தொடக்கக்கல்வித்துறை திட்டம். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive