Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Deductions and Schemes :



  • Deduction in tax will be given for amount upto Rs.1 lakh  invested in tax savings under 80C.
  • 50 % deduction on investment upto Rs.50,000 directly in equities for taxpayers with annual income upto Rs. 10 lacs will be given under Rajiv Gandhi Equity Savings Scheme.
  •  With the new slab salaried employees will have minimum Rs. 2000 tax relief.

Income Tax - 2012 - 13ஆம் நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு?

Income tax slab for fy 2012-13
 
The new and revised income tax slabs and rates applicable for the financial year (FY) 2012-13 and assessment year (AY) 2013-14 are mentioned below:
 

கேரளாவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு

 
      கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்திற்கு கேரள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இத்திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி 8-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தனர்.

ஆங்கில தேர்வுக்கு விடுமுறை தேவை: ஆசிரியர்கள் வலியுறுத்தல்


        பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலத் தேர்வுகள் விடுமுறையின்றி வருகின்றன. எனவே ஆங்கிலம் இரண்டாம் தாளை, ஒருநாள் இடைவெளி விட்டு நடத்த வேண்டும் என ஆசிரியர், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

"அறிவியல் கல்லூரிகளின் தேவை அதிகரிக்கும்"


        பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்களுடன் உரையாடினார்.

கேள்வி: நதிகள் தேசியமயமாதல் குறித்து?
அப்துல்கலாம்: நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் இணைக்கும் போது, பல மடங்கு நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க முடியும். நாட்டின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், புனே அருகே படிப்பு சொல்லி தராத ஆசிரியர்கள்: வதைபடும் மாணவ மாணவியர்


         மகாராஷ்டிரா மாநிலத்தில், புனே அருகே, ஒரு துவக்க பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரை,ஆசிரியர்களுக்கு டீ போட்டு தருவது, சாப்பாடு பரிமாற வைப்பது, பாத்திரங்களை கழுவுதல் என, அன்றாட வேலைகளை, ஆசிரியர்கள் செய்ய வைக்கின்றனர். இந்த கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டிய, மனசாட்சியுள்ள ஆசிரியை, சக ஆசிரியர்களால் தாக்கப்பட்டுள்ளார். 

மாணவர்கள் அறிவை தேடித்தேடி பெற வேண்டும்: கலாம் அறிவுரை


         "மிகப்பெரிய லட்சியம், அறிவைத் தேடித்தேடி பெறுவது, கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவை மாணவர்களுக்கு வெற்றியை தேடித் தரும்" என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.


மாணவியருக்கு உதவித்தொகை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பாரபட்சம்


         பிற்படுத்தப்பட்ட நலத்துறை வழங்கும் உதவித்தொகை பெறுவதற்கு, மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டதில், பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதால், மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் 2.50 லட்சம் பேருக்கு தமிழ் தெரியும்...


        தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவதை, உறுதி செய்கிறார், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட். பிரான்ஸ் நாட்டினர் தமிழ் பேச ஆர்வமாக இருப்பதாகவும், அங்கு 2.50 லட்சம் பேருக்கு நன்றாக தமிழில் பேசவும், எழுதவும் தெரியும், என அவர் கூறியது வியப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர்கள் மனசாட்சிடன் பணியாற்ற வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை



         "ஊதியம் வாங்கும் அனைவரும், மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். அதை கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது" என, ஆய்வுக்கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் லதா கூறினார்.

12th Standard Nominal Roll Correction - Clarification.

             மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியலில் ஆன்-லைன் மூலம் திருத்தங்கள் பதிவு செய்ய இயலாத பள்ளிகள் மற்றும் மாணாக்கரின் புகைப்படத்தினை அப்லோடு செய்ய இயலாத பள்ளிகள், இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்திட, அவ்விவரங்களை குறுந்தகட்டில் பதிந்தோ (அல்லது) dgeonline@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 17.01.2013-ற்குள் அனுப்பிட சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம்அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

         சென்னையில் நடக்க இருக்கும், ஓபன் சதுரங்க போட்டிக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ஆங்கில ஆதிக்கத்தின் நடுவே தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து கற்பிப்பு

          ஆங்கில மோகத்தின் நடுவே, மாணவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம், தேசிய பாடல்கள் கற்று கொடுத்து, அனைவரும் தடையின்றி தமிழ் இசை பாடல்களை தெரிந்து கொள்ள, தமிழகத்தில் முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இசைப்பள்ளி மூலம் பயிற்சி வழங்கி வருகின்றனர்.

சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு பணி சுமையில்லாத ஆசிரியர்களை பயன்படுத்தலாம்.

ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

         அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

பள்ளிகளில் தேர்வுகளுக்கான கட்டணத்தில் சலுகை கிடைக்குமா?

     பள்ளிகளில் நடக்கும் பல்வேறு வகை தேர்வுகளுக்கான கட்டணத்தை, அரசு வழங்க முன்வர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அரசால் வழங்கப்படுகின்றன. காலணி, கல்வி கட்டணம் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தொலைதூர கல்வி வழியாக பொறியியல் படிப்புக்கு அனுமதி.

         பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளை தொலைதூர கல்வி முறையில் படிப்பதற்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.

குரூப்-4 ல் தேர்வான தட்டச்சகர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும் TNPSC அறிவிப்பு!

            குரூப்-4 ல் தட்டச்சர் பணிக்காக தேர்வாகி கலந்தாய்வு முடிவடைந்து ஓரு மாதம் ஆன நிலையில் இன்னமும் அவர்களுக்கு  பணி ஆணை வழங்கப்படவில்லை இது பற்றி TNPSC நேற்று விடுத்த அறிவிப்பு:

பள்ளி, கல்லூரிகள் முன் போலீஸாரின் சுவரொட்டிகள்: மாணவியருக்கு அறிவுரை


      பள்ளி செல்லும் மாணவியர் செய்ய வேண்டிய, செய்யக் கூடாதவை குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை போலீஸார் 
 

நேரடி டி.இ.ஓ. தேர்வுமுறையிலும் அதிரடி மாற்றம் டி.என்.பி.எஸ்.சி. முடிவு

        குரூப்–1 தேர்வை தொடர்ந்து நேரடி டி.இ.ஓ. (மாவட்ட கல்வி அதிகாரி) தேர்வுமுறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.


மாணவர்களின் பன்முகத்திறன்களை வளர்த்தல் மூலம் கட்டாய கல்வியுரிமை சட்டம் 2009 சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தொடக்க மற்றும் பள்ளிகல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 11 வகுப்பு மாணவர்களுக்கு (10 வகுப்பை தவிர்த்து) பாடல், பேச்சு, கட்டுரை,நாடகம், ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளை பள்ளி/ வட்டாரம்/ மாவட்ட அளவில் நடத்தி பரிசுகள் வழங்க வழிக்காட்டுதல் நெறிமுறைகள் மற்றும் போட்டி தலைப்புகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு 2012‍- 2013 .(HALF YEARLY EXAM KEYS).


Social Science Key Answers now available, Click Below

Social Science Key 

  Prepared By Mr. B. Srinivasan, M.A., M.Ed., M.C.A., M.A(Yoga)

Krishnagiri.

பிப்., 8 க்குள் ஆசிரியர்கள் பதவி உயர்வு விண்ணப்பங்கள் வழங்க உத்தரவு

           தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப்ரவரி 8ம் தேதிக்குள் வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு குழந்தைகள் காப்பகத்தில் குறையும் மாணவியர் எண்ணிக்கை

         காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவியர், தொழிற்சாலை பணிக்கு சென்று விடுவதால், மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

அங்கன்வாடி மையங்களுக்கு மிக்சி வாங்கி தர அறிவுறுத்தப்பட்டுள்ளது

         பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்பட உள்ள, புதிய சத்துணவு திட்டத்தில், பயன்பெறுபவர்களும் பங்கு கொள்ளும் வகையில், "அட்சய பாத்திரம்" என்ற சிறப்பு திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 12 ஆயிரம் பேர் பங்கேற்பு

        ஊட்டியில் நடந்து வரும் ராணுவ ஆட்சேர்ப்பில், 400 பணியிடங்களுக்கு, 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

"உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 25% ஆக உயர்த்த நடவடிக்கை"

          "தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,' என்று உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

"உயர்கல்வியில் அன்னிய நிறுவனங்கள் நுழைந்தால் முன்னேற்றம் நிச்சயம்"

          வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை, இந்தியாவில் அனுமதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.

குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு: பிப்ரவரியில் நேர்காணல்

        குரூப்-1 பணியிடங்களுக்கான, எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

உங்களின் வாழ்வை விஸ்தரிக்கும் மொழியறிவு!

     உலகெங்கிலும் உள்ள 200 நாடுகளில், மொத்தம் 6,800 மொழிகள் பேசப்படுகின்றன. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive