NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Chemistry Study Material | Mr.Muthukumarasamy - English Medium**New**
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - 7th Science | Kalamin Vidaigal **New**
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Economics Study Material - Model Test 2 | Achamillai - Tamil Medium **New**
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் 80 வயதை நிறைவு செய்தால்
அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும் என்பது தொடர்பாக தமிழக
அரசு விளக்கம் அளித்துள்ளது.
2016-2017 கல்வி ஆண்டின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்கனவே சமீபத்தில் கடந்த2016 ஆகஸ்ட் மாதம் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.
EDUCATION REFORM IN TAMILNADU
கற்றதை மனப்பாடம் செய்து பெற்ற மதிப் பெண்ணை கொண்டாடும் கல்வி முறைக்கு
முற்றுப்புள்ளி வைத்து மாணவரின் சிந்தனை திறனை அதிகரித்தும்,படைப்பாற்றலை
ஊக்கு விக்கும் வகையில் தமிழக கல்வி துறையில் அடுத்தடுத்த மாற்றங்கள்
அரங்கேறி வருகின்றன.
தொழில்நுட்ப பரிமாற்ற கருத்தரங்கில் பங்கேற்க ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்கிறார்கள்.
எந்தத் தேர்வு எந்த நாட்களில் நடக்கிறது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திகிறோம். இதே உங்களுக்காக.
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்'
மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் 8ம்
வகுப்பு வரை, இலவச கல்வி வழங்கும் திட்டத்தில் சேர, நாளையுடன் விண்ணப்ப
பதிவு முடிகிறது.
ஆசிரியர் பணியிட மாறுதலில் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு
ஏற்கனவே வழங்கப்பட்ட 2 இட முன்னுரிமையை 6 ஆம் இடத்திற்கு இந்த ஆண்டு
தள்ளப்பட்டது.
இலவசங்களை அரசே வினியோகிக்கும்' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில், மீண்டும் ஆசிரியர்களையே புத்தகத்தை சுமக்க வைத்துள்ளனர்.
|
தொழிற்நுட்ப தேர்வுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'.
|
தொழிற்நுட்ப தேர்வுக் கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியிடப்படுகிறது.
கிராமங்களில், மின் வசதி இல்லாத பள்ளிகள் குறித்த அறிக்கை வழங்குமாறு,
தமிழக அரசை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
பிளஸ்
1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையை பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தியது
கல்வியாளர்களிடையே வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேரப் பெற்றுள்ளது.
'கிரேஸ் மார்க்' பிரச்னையால் சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்' நிறுத்தம்.
மேஷம்
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்)
முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வின் கட்-ஆஃப்-இல் 7.5 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல் தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இனி ஆசிரியர்களுக்கும் 'பொது நுழைவு தேர்வு' - மத்திய மனித வள அமைச்சகம் திட்டம்
ஆசிரியராக வர விருப்பம் உள்ளவர்களுக்காக பொது நுழைவுத் தேர்வு அல்லது
தகுதித்தேர்வு கொண்டு வர மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளி
கல்வி மற்றும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியை தள்ளிப்போடலாமா? என
அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகிறார்கள்.
சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது.
தேர்வுத்திட்டம் -மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு-அரசாணை எண் 100 நாள்:22/5/17
சென்னை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் வேண்டுகோளை ஏற்று,
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித் தேரோட்டத்தையொட்டி 29- ல் உள்ளூர்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற
அனைத்து மாவட்ட நூலகங்களிலும் வல்லுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
தமிழகத்தில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கு இந்தக் கல்வியாண்டில்
(2017-18) மட்டும் வயது உச்ச வரம்பே கிடையாது என்று முடிவு
செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின், வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டத்துக்கு, 2016ல்,
எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, தற்போது அதை ஏற்றுக்கொள்ள முன்
வந்துள்ளது.