Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உஷார்: 'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்?

      புதுப்புதுச் செய்திகளாக உலவும் வதந்திகளையோ, உளறல்களையோ விட்டுவிடாமல், நிஜ உலகத்தோடு அவற்றை சம்பந்தப்படுத்துகிறோம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேச்சு

        Central government’s salary expenditure will exceed Rs 1 lakh crore in the current fiscal and is projected to increase further with the recommendations of 7th Pay Commission, posing risk to public finances, Finance Ministry said today.
 

7-வது சம்பள குழுவின் பரிந்துரைகளால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டும்: நிதிஅமைச்சகம் தகவல்.

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்கப்படும் தொகை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல்முறையாக அறிமுகம்: ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம் - ஆள்சேர்ப்பு மைய இயக்குநர் தகவல்

நாட்டிலேயே முதல் முறையாக ராணுவப்படை வீரர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக ராணுவ ஆள் சேர்ப்பு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் ஆதார் கார்டு (Aadhar Card) அப்டேட் செய்வது எப்படி?

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தகார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில்ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யமுடியும்.

Hr SS HM promotion regarding news

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 14.08.2015 
வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு

சர்வர் வேலை செய்யாமல் போனதால் ஆசிரியர் கவுன்சலிங்கில் குழப்பம்

ஆசிரியர் கவுன்சலிங் காக நேற்று காலை 8 மணிக்கே தலைமை ஆசிரியர்கள் வந்து காத்திருந்தனர்.

MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED - APIRL -2015

MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED - APIRL -2015

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆக.17 முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழக ஆசிரியர் 22 பேருக்குதேசிய விருது அறிவிப்பு

தமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

700 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் நீலகிரி மாவட்டத்தில் குழப்பம்

பள்ளிக்கல்வித் துறையில், 700 ஆசிரியர்களுக்கு, நேற்று, ஒரே நாளில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கானஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி துவங்கியது. 

துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 17-இல் கலந்தாய்வு

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்க உள்ளது.

சுதந்திர தின விழாவில் மரக்கன்று நட உத்தரவு

சுதந்திர தின விழாவில், ஆசிரியர்கள், மரக்கன்றுகளை நட வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முதல் நாளில் 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வின் முதல் நாளான புதன்கிழமை 600-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர்.

30 மாணவர்களுக்கு கீழ் உள்ள ஈராசிரியர் பள்ளி களில் வகுப்பறை பிரித்து சிறப்புடன் கற்பிக்க எளிய வழிமுறை :

�� 1 to 4   SABL முறையில் தான் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதால்   ஒரே வகுப்பறையில் 1 std (to) 4 Std வகுப்புகள் இருக்குமாறு அமைக்க வேண்டும்  .    

HRSS HM Panel

DOWNLOAD THE SENIORITY LIST FOR THE PROMOTION AS HIGH & HIGHER SECONDARY SCHOOL HEADMASTERS.

CLICK HERE FOR HR.SEC.HM PANEL

CLICK HERE FOR HIGH SCHOOL HM PANEL

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றிவருவதாக தகவல் : கணக்கெடுக்கும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றிவருவதாக தகவல் தெரிவிக்கின்றது.

Primary & Upper Primary CRC date published

அகஇ - 22/08/2015 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 29/08/2015 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் CRC வகுப்புகள் நடைபெறும்

503 மேல்நிலை எழுத்தர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு

புதுவையில் 503 மேல்நிலை எழுத்தர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை முள் வேலிக் குச்சியால் தாக்கி தலைமை ஆசிரியர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை, தலைமை ஆசிரியர் முள் வேலிக் குச்சியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் காளிதாஸ். தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

14, 15ல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும், 14, 15ம் தேதிகளில், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ந்தது ஆசிரியர் சம்பள பிரச்னை

தமிழக பள்ளிக் கல்வியில், மத்திய அரசு திட்டம் கீழ் பணியாற்றும், 50 ஆயிரம் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான, சம்பள பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அக்டோபர் 8-இல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். 

Google Maps இன் புதிய பதிப்பு

கூகுளின் பல்வேறு சேவைகளுள் Google Maps சேவையும் பிரபல்யமானதாகக் காணப்படுகின்றது.

கவுன்சலிங்கில் கலந்து கொள்ள "ஆன் ட்யூட்டி' சலுகைஓ.பி., அடிக்க ஆசிரியர்கள் பயன்படுத்துவதால் அதிருப்தி.

பணிமாறுதல் கவுன்சலிங்குக்கு, விண்ணப்பித்தவர்களுக்கு, இரண்டு நாள் வரை ஆன்டூட்டி சலுகை வழங்கப்படுகிறது.

பி.எட். மாணவர் சேர்க்கை எப்போது? படிப்பு காலத்தை அதிகரிப்பதிலும் குழப்பம்

இந்த கல்வியாண்டு (2015-16) பி.எட். சேர்க்கை எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழில் செய்திகளை அறிய உதவும் செயலி ‘வியூஸ்’

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் செய்திகளை அறிந்துகொள்ள உதவும் செயலியை (ஆப்ஸ்) ஹைதராபாதைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. `

இன்றும் நாளையும் நடைபெறும் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் தாவரவியல் மற்றும் விலங்கியல் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் நாளை நடைபெறவுள்ள இயற்பியல் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும் இடம் ஆசிரியர்களின் வசதிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை வரும் 21ம் தேதி கூட வாய்ப்புள்ளதாக தகவல்.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி, மே 23-ந்தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதும் தமிழக சட்டப்பேரவை கூட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆசிரியர்கள் பொது மாறுதல் குறித்த தொடக்கக்கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை (Date: 11.8.15)

  1. DEE - Transfer Counselling Regarding Circular (Date: 11.8.15) - Click Here
  2. 01.06.2014க்கு முன் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதி - தொ.க.இயக்குனர் செயல்முறை

DSE Transfer Counselling 2015-16 | New Instructions For Online Counselling

DSE - Transfer Counselling 2015-16
  1. DSE - Transfer Starts From 9.00 am Regarding Instructions (10.8.15)- Click Here
  2. DSE - Online District Transfer Norms Regarding Instructions (Published on 5.8.15)- Click Here
Panel as on 1.1.2015
  1. GHS HM, MPL HM, PG to HrSS HM Promotion Panel [PDF Download] - Click Here
  2. BT to PG Promotion Final Panel - Click Here
  3. Other New Panels - Click Here

              பள்ளிகல்வித்துறை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு.  (கலந்தாய்வில் விண்ணப்பம் அளித்தவர் மட்டுமே கலந்தாய்வு மையத்தில் இருக்க வேண்டும் அரசு எச்சரிக்கை)

பல் சொத்தை வருவது ஏன்? தடுக்க வழிமுறைகள் என்ன?

Image result for tooth      முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், நம்மைத் தாக்கத் தொடங்கும். 'பல் போனால் சொல் போகும்' என்பார்கள் பெரியோர். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive