Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

FLASH NEWS : TNPSC குருப் 4 கலந்தாய்வுக்கு அழைப்பு

TNPSC குருப்  4 கலந்தாய்வுக்கு அழைப்பு 

25.08.2013 அன்று நடைபெற்று குரூப் 4 தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழை சரளமாக வாசிக்க, கணக்கு போட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம்

      தமிழகத்தில் எழுத்தறிவு இயக்கமான அறிவொளி இயக்கம் 1990-களில் தீவிரமாக செயல்பட்டபோது, பாவலர் பொன்.கருப்பையா எழுதிய ‘எண்ணும் எழுத்தும் அறிந் தால், இந்த மண்ணில் வாழ்க்கையே எளிதாம்..’ என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. ‘கற்ற ஒருவர் கல்லாத 10 பேருக்கு பாடம் சொல்லித் தாருங்கள்’ என்று அறிவொளி இயக்கம் தன்னார்வத் தொண்டர்களை அழைத்தது. கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போது ‘படித்த ஒருவர், படிப்பில் பின்தங்கி நிற்கும் 20 குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள்’ என்று அழைக்கிறது ‘எண்ணும் எழுத்தும்’ வாசிப்பு இயக்கம்.

AEEO - E payroll preparation regardign

       இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்தல் - இணைய வசதி இல்லாத உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள் அருகில் உள்ள இணைய வசதி உள்ள வட்டார வள மையத்தில் இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்ய இயக்குனர் உத்தரவு 

CRC Details

அகஇ - ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20/06/2015 அன்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 27/06/2015 அன்றும் "குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது 

வாடிக்கையாளர் குறைகளைத் தீர்க்க வங்கிகளில் குறை தீர்ப்பாயம்: ஜூலை முதல் செயல்படத் தொடங்கும்

        வங்கி வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்த்து அவர் களுக்கு தரமான சேவை அளிப்பதற்காக அனைத்து வங்கிகளிலும் குறை தீர்ப்பாயத்தை (ஆம்புட்ஸ்மேன்) அமைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் இந்த குறைதீர்ப்பாயம் செயல்படத் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 31.12.2015 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

       தொடக்கக் கல்வி - 21 தமிழ், 25 தலைமையாசிரியர், 100 இடைநிலை ஆசிரியர்கள், 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடை நிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 31.12.2015 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

        பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நியமனம், எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஓ............ இதுக்குப் பெயர் தான் கல்வி உரிமையா?

மழலையர் வகுப்பு முதல் முதுகலை வகுப்புவரை
அனைவருக்கும் இலவசமான தரமான சமமான கல்வியை
வழங்கவேண்டிய அரசு
சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு
சும்மா பேருக்கு போட்டதொரு சட்டம்..
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்னு பேரு....
எத்தனையோ சரத்துகள் இருக்கின்றன..
இத்தனை அக்கறை காட்டப்படவில்லை.

ஒரு விநோதமான தேர்வு!

    ‘இதுவரை தேர்வில் ஆசிரியர்கள்தான் கேள்வி கேட்டார்கள். நீங்களே கேள்விகளை தேர்ந்தெடுக்கும் புதிய தேர்வு முறையை உங்கள் பள்ளியில் அறிமுகப்படுத்தப் போகிறேன்.’

செல்ஃபி ஸ்பெஷல் செல்போன்: எளிதாக எடுக்கலாம் செல்ஃபி; சிறப்பு அம்சங்கள்….



   செல்ஃபி எடுப்பதில் நிறைபேருக்கு ஆர்வம் அதிகம். சிரமப்பட்டு செல்போனை வளைத்து நெளித்து செல்ஃபி எடுக்கத் தேவையில்லாமலும், புதிய தொழில்நுட்பத்துடனும், சிறப்பு அம்சத்துடனும், செல்ஃபி செல்போன் வந்துள்ளது.உலகம் முழுவதும் தற்போது செல்ஃபி மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.  
 

பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்: கல்வித்துறை.

       தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு செல்போன்கொண்டு வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது.தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகின்றன.

கணினி விவரப்பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

     வட்டார வளமையங்களில் காலியாக உள்ள 13 கணினி விவரப் பதிவாளர்பணியிடங்களுக்கு வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விண்ணப்பங்களை கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

'ஸ்மார்ட்' கார்டு வடிவில் மாணவர் இலவச பஸ் பாஸ்

         அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய முறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
 

பி.எப். பணத்தை திரும்பப்பெறும் போது 10 சதவீத வருமான வரி வசூலிக்கப்படும்

       5 ஆண்டு காலத்துக்கு குறைவான அளவில் பணிக்காலத்தை நிறைவு செய்து, பி.எப். பணத்தை திரும்பப்பெறும் போது 10 சதவீத வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று உயர் அதிகாரி கூறியுள்ளார். 

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி

     தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையோடு (ஜூன் 4) முடிவடைகிறது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது.

தனியார் பள்ளிகளில் 'டல்' மாணவர்கள் வெளியேற்றம்

         ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, குறைந்த மதிப்பெண் பெறும், 'டல்' மாணவர்களை கட்டாய வெளியேற்றம் செய்யும் பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், இடைப்பட்ட வகுப்புகளான ஏழு, எட்டு, 10 ஆகிய வகுப்புகளில் சேர, மாணவ, மாணவியர் வந்த வண்ணம் உள்ளனர். பல பள்ளிகளில், இடைப்பட்ட வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்காததால், மாணவர்களின் பெற்றோர், கல்வித் துறை அதிகாரிகளின் சிபாரிசுக்காக, கல்வி அலுவலகங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மாணவர் இல்லாத 250 அரசு பள்ளிகளுக்கு பூட்டு?கே.ஜி., வகுப்பு துவங்கி மாணவர்களை ஈர்க்க திட்டம்

       மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்கப் பள்ளிகளில், சென்னை மாநகராட்சி போல், கே.ஜி., வகுப்புகளைத் துவங்க, தொடக்கக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தால், அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் எப்போது?

      ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான நுழைவு தேர்வு முடிவு மற்றும் தரவரிசைப் பட்டியல் வரும், 18ம் தேதி வெளியாக உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்புக் கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிக்க, அண்ணா பல்கலையில் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லுாரிகளில் சேர, ஜே.இ.இ., எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

ஒரே பள்ளி, ஒரு பாடப்பிரிவு இரு வேறு கட்டணங்கள்? விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

       கட்டணப் பிரச்னைக்கு உள்ளான அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி குறித்து விசாரணை நடத்த, சிறப்பு அதிகாரியை நியமித்து, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சிங்காரவேலு பரிந்துரையின்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை 10ம் தேதிக்குள் வெளியிடக் கூடாது: உச்ச நீதிமன்றம்

      சிபிஎஸ்இ நடத்திய அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு(ஏஐபிஎம்டி) முடிவுகளை ஜூன் 10ம் தேதி வரை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

ஆய்வக உதவியாளர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு

         ஆய்வக உதவியாளர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிமன்றம் சில சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

ஆசிரியர் நலனுக்கு சொத்தில் பாதி: இந்தியரின் தாராள மனசு

       உலகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்களின் நலனுக்கு, இந்திய தொழிலதிபர் ஒருவர், தன் சொத்தில் சரிபாதியை வழங்க முன்வந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 

ஜூன் மாத இறுதிக்குள் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவு

      தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்இ, எம்டெக், எம்பிளான் இடங்களை நிரப்பும் வகையில் கடந்தமே 16,17-ம் தேதிகளில் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது
.

3 அரசுப் பள்ளிகள் தற்காலிகமாகமூடல்

         பொள்ளாச்சியில் மாணவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைந்ததாகக் கூறி, இரண்டுநகராட்சி தொடக்கப் பள்ளிகளும், காரமடை பகுதி அரக்கடவு என்ற கிராமத்தில் ஒரு பள்ளியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Primary & Upper Primary CRC (Tentative)

SSA – Quality initiatives – CRC level training – Discussion on Children’s achievements and plan of action for 2015 -16 CRC LEVEL TRAINING

CRC Training District level 16.06.15 & 17.06.15

primary CRC Training -20.06.15

Upper Primary CRC - 27.06.15..

(This is Expected News Only)

திரிசங்கு நிலையில் ஆசிரியர் கல்வி: ஓராண்டு பி.எட். படிப்பு தொடருமா? - காத்திருக்கும் கல்வியியல் கல்லூரிகள்

       ஆசிரியர் கல்வி (பி.எட்.) படிப்பை 2 ஆண்டுகளாக உயர்த்தும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சூழலில், ஓராண்டு பி.எட். படிப்பு இந்த ஆண்டு தொடருமாஎன்று கல்வியியல் கல்லூரிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. 
 

SSA - CRC State level level training

SSA – Quality initiatives – CRC level training – Discussion on Children’s achievements and plan of action for 2015 -16 – State level training- Deputation of participants -reg.

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு - தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

        பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 4, 5-ம் தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

சமூக அறிவியல் பாடத்துக்கு 7 வகுப்புகளை ஒதுக்க பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

      சென்னை ஐகோர்ட்டில், வி.எம்.உமா  சந்த ர் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், தமிழக பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்துக்கான வகுப்புக்களை போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை. எனவே, வாரத்துக்கு 7 வகுப்புகள் சமூக அறிவியல் பாடத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று கல்வித்துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive