Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Today Rasipalan 21.1.2018
மேஷம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின்
வருகையால் வீடு களைக்கட்டும்.
உலகின் மிகப்பெரிய நீர்வழிக்குகை!!!
உலகின் மிகப்பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் இருப்பதாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: தமிழக அரசு
அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து
மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விமானத்தில் செல்போன் மற்றும் இணையதளம் பயன்படுத்த அனுமதிக்கலாம் : டிராய் பரிந்துரை
விமான பயணத்தின் போது செல்போன் மற்றும் இணையதளம் பயன்படுத்த அனுமதி
அளிக்கலாம் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI)
பரிந்துரைத்துள்ளது.
அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்! (முழுவிபரம்)
தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம்
பெறுவதற்கானவிண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட
உள்ளன.
11th Maths - 5Marks Study Material
Latest - 11th Study Materials
- 11th Maths - 5Marks Study Material | Mr. S. Saravana Kumar - English Medium
11th Maths - Centum Question Papers
11th Maths - Centum Question Papers:
- 11th Maths - Centum Question Paper | Mr. S. Saravana Kumar - English Medium
TNSET Exam Physics Study Material 6
TNSET Exam Physics Study Material & Old Question Papers Download
Physics
- Physics | PGTRB & TNSET Exam Study Material 6 | Apex Care - English Medium
Tamilnadu's Dream Teacher Award Application - கனவு ஆசிரியர் விருது ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய புதிய விண்ணப்ப படிவம்
கனவு ஆசிரியர் 2017 - 18 : தலைமை ஆசிரியர் மற்றும் AEEO வழியாக ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய புதிய விண்ணப்ப படிவம்
CPS Interest Regards Order
G.O
Ms.No.16 Dt: January 18, 2018 -PENSION – Contributory Pension Scheme -
Accumulations at the credit of subscribers to the Contributory Pension
Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest
from 01.01.18 to 31.03.18 is 7.6% – Orders – Issued.
EMIS: Important Message
The fresh data entry for students is opened for class 1 only. Schools
are requested to carry out the students profile update, admit students,
and transfer students. For district users: The district level transfer
permission for students inother school has been enabled.
Today Rasipalan 20.1.2018
மேஷம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு
அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய பாடசாலை வெளியிட்டுள்ள 18 பயனுள்ள Android Apps
adasalai.Net's - Useful Android Apps
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய பாடசாலை வெளியிட்டுள்ள 18 பயனுள்ள Android Apps
1⃣ TAX Calculator
https://play.google.com/store/apps/details?id=com.shivtech.taxcalculator
https://play.google.com/store/apps/details?id=com.shivtech.taxcalculator
வருமான வரி தோராயமான கணக்கீடு
🔷 ஒரு ஆசிரியருக்கு 2017-2018 ஆம் ஆண்டின் மொத்த வருமானம் ரூ. 8,00,000 (எட்டு இலட்சம்) என்பதாக வைத்துக்கொண்டால்....
TNSET Exam Physics Study Material 5
TNSET Exam Study Material & Old Question Papers Download
Physics
- Physics | PGTRB & TNSET Exam Study Material 5 | Apex Care - English Medium
10th Tamil Paper 1 - Centum Question Papers
10th Tamil Paper 1 - Centum Question Papers:
- 10th Tamil Paper 1 - Centum Question Paper 2 | Mr. S. Jothi Muthu - Tamil Medium
11th Maths - Centum Question Papers 2
11th Maths - Centum Question Papers:
- 11th Maths - Centum Question Paper 2 | Mr. A. Vijayaraj - Tamil Medium
வேலைவாய்ப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் பணி!!!
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி:பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
''மன அழுத்தம் ஏற்படாமலிருக்க
மாணவர்களுக்கும், மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என
ஆசிரியர்களுக்கும், உரிய பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
'எமிஸ்' இணையதளத்தில் சிறப்பு வசதி ஜன., 25க்குள் பணி முடிக்க உத்தரவு
'எமிஸ்'
இணையதளத்தில், விடுபட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், புதிய பதிவு எண்
உருவாக்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், 25க்குள், பணிகளை
முடிக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.