Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம்
ஆசிரியர்கள், செப்., ௭ முதல், தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால்,
காலாண்டு தேர்வு நடக்குமா என, மாணவர்கள் குழப்பமடைந்துஉள்ளனர்.
இணை, துணை இயக்குனர்கள் கல்வி துறையில் புதிய பணியிடம்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு,
கூடுதலாக இணை இயக்குனர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
காலியாக உள்ள 931 இடங்களுக்கு வேளாண் பல்கலையில் கலந்தாய்வு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 பேர்
மட்டுமே விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.
967 பேருக்கு பி.ஆர்க்., 'சீட்': அண்ணா பல்கலை அனுமதி
தமிழக அரசின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ௯௬௭ பேருக்கு பி.ஆர்க்.,
எனப்படும், கட்டட வரைகலை படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங் : மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,112 பேருக்கு இடம்
சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 3,112
இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ளதாக, தமிழக
அரசு தெரிவித்துள்ளது.
TUSRB Selection List and Cutoff
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மே 21-ம் தேதி 13,137
இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும்
1,512 தீயணைப்பு வீரர் பணியிடங் களுக்கான எழுத்துத் தேர்வு நடத் தப்பட்டது.
வங்கி, கேஸ் மானியம், பான்கார்டு உடன் ஆதார் எண்ணை டிச.31 வரை இணைக்கலாம்
உச்சநீதிமன்றத்தில்
ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு
நலத்திட்டங்களில் ஆதார் எண்ணைஇணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
Today Rasipalan 1.9.2017
♈மேஷம்
மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகிச் சென்ற உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள்.
NATIONAL BEST TEACHERS AWARD WINNERS LIST - 2017
நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம்
11th Computer Science - Quarterly Exam Model Question Papers Download
11th Quarterly Exam - Model Question Papers Download
- Computer Science - 11th Quarterly Exam Model Question Paper 1 | Mr. P.Chandrasekaran (English Medium)
- Computer Science - 11th Quarterly Exam Model Question Paper 2 | Mr. P.Chandrasekaran (English Medium)
11th Quarterly Exam - Computer Science Model Question Papers Download
11th Quarterly Exam - Model Question Papers Download
- Computer Science - 11th Quarterly Exam Model Question Paper 1 | Mr. R.Pradeep (English Medium)
தொடக்க கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம்; அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி
மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமும்,
விரைவில் வாட்ஸ்அப்பில் இடம்பெறும் வெரிஃபைடு குறியீடு.!
பொதுவாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தெரிந்துகொள்ள வெரிஃபைடு குறியீடு பயன்படுகிறது,
தொப்பை வயிற்றை குறைக்கணுமா? அப்போ இதெல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க
உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ளும் யாவரும் முதலில் கவனிக்கிற விஷயம் தொப்பை.
DRIVING LICENSE காணாமல் போய்விட்டது என கவலையா..? இனி இணையத்திலே விண்ணப்பிக்கலாம்
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள்
காணாமல் போய்விட்டால்,
6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு
தொடக்கக் கல்வி இயக்ககமும் இணைந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தொடக்கக்
கல்வி அலுவலர்களுக்கும் 413 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும்மாநில
அளவிலான கருத்தரங்கை நேற்று நடத்தின.
10 ஆயிரம் ஆசிரியர் வேலை: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!
கர்நாடக மாநில அரசு கல்வித்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பட்டதாரி பிரைமரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர்
தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கர்நாடக
கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம்!!
அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம் - டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் விருது பெறுகிறார்.
சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு 3 மணி நேரம் சிறப்புப் பயிற்சிகள் - நேற்றைய கல்வி ஆய்வு கூட்டத்தில் முடிவு !!
மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர் அறிய நவீன தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் அட்டை.
சாதனை மாணவிக்கு வாழ்த்துக்கள்.
தேனிமாவட்டம் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 7-ம்வகுப்பு மாணவி G.சுவாதி - சாதனை மாணவிக்கு வாழ்த்துக்கள்.
Blue Whale Game - உருவாகிய வரலாறு
மும்பையிலுள்ள அந்தேரி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஒரு தற்கொலை நடந்தது.
TET Paper 2 - பணியிலுள்ள இடைநில ஆசிரியருக்கு 10% இட ஒதுக்கீடு கோருதல் - CM Cell Reply
தகுதித்தேர்வில்
(TET-II)தேர்ச்சிபெற்ற பணியிலுள்ள இடைநில ஆசிரியருக்கு (10% இட ஒதுக்கீடு)
பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி கிடைப்பது தொடர்பாக முதல்
அமைச்சரின் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட தகவல்!!
10th New Study Material - Tamil Paper 1 - Worksheet
10th New Study Material
- Tamil Paper 1 - Worksheet | Mr. Velmurugan - Tamil Medium
12th New Study Materials - Computer Science | Quarterly Exam Model Question Paper
12th New Study Materials:
- Computer Science | Quarterly Exam Model Question Paper | Mr.S.Vinoth Kumar - English Medium
TNPSC VAO Study Material - 1
TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC VAO Study Material - 1 | Kalamin Vidaigal Group
புளுவேல் விளையாட்டுக்கு இன்னொரு பலி: மதுரையில் மாணவர் தற்கொலை!!
திருப்பரங்குன்றம், மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி பேக்கரியில் மாஸ்டராக உள்ளார், இவரது மனைவி டெய்சி ராணி.