உங்கள் மொபைலை காணவில்லை என்றால் உடனே பதற்றம் அடைய வேண்டாம், ஒருவேளை அது உங்கள் மிக அருகாமையிலேயே கூட இருக்கலாம், சைலன்ட் மோடில் இருக்கலாம்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அனைத்து தேர்தல்களிலும் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள்!
🔹 தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை
இல்லாதவை,
Smart Ration Card: தொடர் அலைக்கழிப்பால் வேதனை என்று தீரும் இந்த அவலம்?
கரூர் : ஸ்மார்ட்
ரேசன்கார்டுகள் பெரும்பாலானோருக்கு கிடைக்காமல் அவர்களை போட்டோ, பழைய
கார்டு ஜெராக்ஸ்,
அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பத்திரப்பதிவு: மீண்டும் தடையை தளர்த்திய உயர்நீதிமன்றம்!
அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடைஉத்தரவை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2வில் ஆயுள் கைதிகள் சாதனை
திருச்சி:பிளஸ் 2 தேர்வில், குழந்தை
தொழிலாளராக இருந்து மீட்கப்பட்ட மாணவர், பார்வையற்ற மூன்று மாணவியர், ஆயுள்
கைதிகள் மூவர், 1,000க்கும் மேல் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துஉள்ளனர்.
Today Rasipalan 13.5.17
மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.
சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.
PGTRB | Physics Study Material | Classical Mechanics
- PGTRB | Physics Study Material | Classical Mechanics -1 **New**
- PGTRB | Physics Study Material | Classical Mechanics -2 **New**
- PGTRB | Physics Study Material | Classical Mechanics -3 **New**
- PGTRB | Physics Study Material | Classical Mechanics -4 **New**
- PGTRB | Physics Study Material | Classical Mechanics -5 **New**
PET Teachers - TRB Exam Study Material Download
- PG TRB & UG TRB Physical Education Study Material 13
- PG TRB & UG TRB Physical Education Study Material 12
- PG TRB & UG TRB Physical Education Study Material 11
- PG TRB & UG TRB Physical Education Study Material 10
- PG TRB & UG TRB Physical Education Study Material 9
- PG TRB & UG TRB Physical Education Study Material 8
- PG TRB & UG TRB Physical Education Study Material 7
- PG TRB & UG TRB Physical Education Study Material 6
- PG TRB & UG TRB Physical Education Study Material 5
- PG TRB & UG TRB Physical Education Study Material 4
- PG TRB & UG TRB Physical Education Study Material 3
- PG TRB & UG TRB Physical Education Study Material 2
- PG TRB & UG TRB Physical Education Study Material 1
PGTRB | History Study Material - Indian Constitution
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | History Study Material | Indian Constitution | Mr.Pazhani Murugan - English Medium **New**
PGTRB | Psychology Study Material
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Psychology Study Material | Success Academy - English Medium **New**
TNPSC Group 1 - Main Exam Result Published Now.
TNPSC Group 1 - Main Exam முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.
சட்ட மன்ற கல்வி மானிய கோரிக்கையின் போது அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்
* சட்ட மன்ற கல்வி மானிய கோரிக்கையின் போது இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு புதுமையான திட்டங்கள் அறிவிக்கப்படும்.
* Rank முறை மாற்றி Grade முறை அமல் படுத்தி உள்ளதற்கு பொது மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.
4G நெட்வொர்க் தெரியும்... 5G நெட்வொர்க்கில் என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா..?
4G நெட்வொர்க் சேவை இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியையே
ஏற்படுத்தியிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
+2 RANK அறிவிக்காதது - அரசின் முடிவுக்கு பெற்றோர்கள் பூரிப்பு
பிளஸ்
2 தேர்வில் மாநில ரேங்க் பற்றி அறிவிக்காததால் இந்தாண்டு பிளஸ் 2 ரிசல்ட்
தொடர்பான பரபரப்புகள் குறைந்தே காணப்பட்டது.
12th Result - District wise!
12th Result - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம்:
01. கன்னியாகுமரி - 95.75
02. திருநெல்வேலி - 96.08
03. தூத்துக்குடி- 96.44
+2 RESULT - 200/200 முழு மதிப்பெண் பெற்றவர்கள் - பாடவாரியாக
தேர்ச்சி விகிதம்:
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி
விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி
விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம்
அதிகமாக உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
12th Result - Grade System Details
# +2 தேர்வு முடிவுகள் வெளியீடு
A Grade : 1180 க்கு மேல் - 1171 பேர் தேர்ச்சி!
B Grade : 1151 - 1180 வரை - 12,283 பேர் தேர்ச்சி!
12th Result - 292 அரசு பள்ளிகள் உட்பட 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி
- +2 தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்
12th தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்ச்சி சதவீதம்!
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிடித்தமான படிப்பைத் தேர்ந்தெடுங்கள்
பிளஸ் 2-க்குப் பிறகு கல்லூரியில் சேர்வதற்கு முன் எதையெல்லாம்
பரிசீலித்தாக வேண்டும்?
உங்களுக்காக கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?
அதிக மதிப்பெண்கள் பெறுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பொதுத்
தேர்வுக்கு முன்பாகவே முக்கிய கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது.
வாய்ப்புகளின் வாசலை திறக்கும் பிளஸ் 2 மதிப்பெண்கள்: இனி அச்சம் எதற்கு?
பள்ளி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதில்பிளஸ் 2 தேர்வுக்கு
மிக முக்கிய பங்கு உண்டு.
எஸ்.பி.ஐ., 'மொபைல் பேங்கிங்' சேவை கட்டணம் உயர்கிறது
பாரத ஸ்டேட் வங்கியின், 'மொபைல் பேங்கிங்' சேவையான, எஸ்.பி.ஐ., -
'பட்டி'யில் பணம் சேமித்து வைத்திருந்தால், அதை ஏ.டி.எம்.,களில் எடுக்கலாம்
என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சீருடை பணியாளர் தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய பொதுத்தேர்வுக்கான, 'ஹால்
டிக்கெட்' என்ற நுழைவுச் சீட்டு, நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'நாட்டா' நுழைவு தேர்வில் குளறுபடி : மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை
பி.ஆர்க்., என்ற, கட்டடக்கலை படிப்புக்கான, 'நாட்டா' நுழைவு தேர்வில்
குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், 'மீண்டும் தேர்வை நடத்த வேண்டும்' என,
கல்லுாரி நிர்வாகிகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய பாடப்பிரிவுக்கு ஆசிரியர் பற்றாக்குறை
அரசு கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு, பேராசிரியர்களை நியமிக்க
கோரிக்கை எழுந்துள்ளது.
மதிப்பெண் குறைவா? : மறுகூட்டலை தவறவிடாதீர்!
பிளஸ் 2 தேர்வில், சரியான பதில் எழுதி, எதிர்பார்த்த மதிப்பெண் குறைந்தால்,
மறுகூட்டலுக்கும், மறு மதிப்பீடுக்கும் விண்ணப்பிக்கலாம்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 2 சேர கடும் போட்டி
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பில் சேர, மாணவர்களிடம் கடும்
போட்டி ஏற்பட்டுள்ளது.