Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Pay Order For 1581 BT & 3565 SG Posts
தொடக்கக் கல்வி - 2009ன் படி 2011-12ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் இயங்கும் நடுநிலைப்பள்ளிகளில் ஒப்பளிக்கப்பட்ட 1581 ப.ஆ மற்றும் 3565 இ.நி.ஆ பணியிடங்களுக்கு 01.01.2017 முதல் 31.12.2017 வரை ஒரு ஆண்டுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை
தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் NEET தேர்வு நடைபெறும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று
மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு -மார்ச் 31-ஆம் தேதிக்குள் பணி நியமனம்
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
TET Study Material - 6th Maths
TET Latest Study Materials ( Daily Updates )
TET Study Material - 6th Maths | Mr.P.Saravananசிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஒரே சீரான தேர்வு முறை.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது ஆளுகைக்கு உள்பட்ட பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும்மாணவர்களுக்கு ஒரே
சீரான தேர்வு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைதேர்தல்: ஏப். 12 பொது விடுமுறை
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்.12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
Today Rasipalan 24.3.2017
மேஷம்
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். சிலர் உங்களை
நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 8 லட்சம் பேர்
ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு(டெட்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று (மார்ச், 23) வரை மொத்தம் 8 லட்சம் பேர்
விண்ணப்பித்தனர்.
கோடை விடுமுறையில் 'TET' தேர்வு நடத்தப்படுமா?
ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில்
நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பேப்பர் தட்டுப்பாடு: 'நோட் புக்' விலை உயர்வு
பேப்பர்
தட்டுப்பாடு காரணமாக 'நோட் புக்' விலை 20 சதவீதம்
உயர்ந்துள்ளது.சிவகாசியில் தயாராகும் நோட்டுகளுக்கு எப்போதுமே நல்ல
வரவேற்பு உண்டு. பாட நோட் தயாரிப்பில் 20 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு
ஈடுபட்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை நிறுத்தம்
ரத்தசோகையை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு
வழங்கப்பட்டு வந்த இரும்புச்சத்து மாத்திரை 4 மாதங்களுக்கு மேலாக
வழங்கவில்லை.
அறிவியல் வினாக்கள் எளிமை : 'சென்டம்' வாய்ப்பு அதிகம்
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாக்கள்
எளிதாக இருந்ததால் ஏராளமான மாணவர் 'சென்டம்' எடுக்க முடியும், என மாணவிகள்
கூறினர்.பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நேற்று நடந்தது.
ஏப்.2 முதல் கோடைகால சிறப்பு ரயில்கள்
கோடைகாலம் விரைவில் துவங்க உள்ளதையொட்டி, தெற்கு ரயில்வே, கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.
போலி சான்றிதழ் களையெடுக்க யு.ஜி.சி., தீவிரம் : மாணவர்களின் ஆதார் எண் இணைக்க உத்தரவு
போலி சான்றிதழ்கள் பயன்பாட்டை
கட்டுப்படுத்தும் வகையில், உயர்கல்வி சான்றிதழ்களில், ஆதார் எண் இணைப்பு
உட்பட புதிய அம்சங்களை சேர்க்க பல்கலை, கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி.,
உத்தரவிட்டுள்ளது.
Flash News: Lab Asst Exam Result Will Publish Tomorrow - 24.3.2017
ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் நாளை 24.03.2017 வெளியிடப்படுகிறது. 4500 ஆய்வக உதவியாளர் நியமன தேர்வை 8 லட்சம் பேர் எழுதினர்.
NHIS - Pensioners (including spouse) / Family Pensioners – Amendment to head of account - GO Issued
G.O.No.64 Dt: March 14, 2017 PENSION – New Health Insurance Scheme 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Amendment to head of account – Orders – Issued.
NHIS - Additional Hospitals Added - GO issued
G.O..(Rt) No 199, Dated 21st March 2017 New Health Insurance Scheme, 2016 for the employees of Government Departments and other Organizations
ஆசிரியர்கள் கல்வி தகுதி - குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தில் (RTE) திருத்தம் - மத்திய அரசு
2009–ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கான இலவச
மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 4 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு
இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி வழங்க வகை செய்கிறது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை
பள்ளிக்கல்வி - மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை எண்.45 | பகது நாள்.13.03.2017
CPS Amount Transfer to GPF Account - GO issued.
CLICK HERE - CPS AMOUNT TRANSFER TO GPF ACCOUNT G.O.No.288, dated 10th Nov 2016 issued (Employees initially enrolled under CPS and later brought under GPF as per High Court Orders)
DSE - அரசுப் பணியில் சேர்வதற்கு முன்னரே உயர்கல்வி பயில சேர்ந்துள்ளமையால் துறைத்தலைவரிடம் முன் அனுமதி பெறவேண்டிய அவசியம் எழவில்லை - செயல்முறை
DSE - அரசுப்
பணியில் சேர்வதற்கு முன்னரே உயர்கல்வி பயில சேர்ந்துள்ளமையால்
துறைத்தலைவரிடம் முன் அனுமதி பெறவேண்டிய அவசியம் எழவில்லை. தமிழ்நாடு
பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின்(மேனிலைக்கல்வி) செயல்முறைகள் நாள்: 19.01.2017
TET Study Material - Psychology Old Questions Collection
TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - Psychology Old Questions Collection | Sri Shunmugam
TET Study Material - 7th Maths
TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - 7th Maths | Mr.P.Saravanan TET Study Material - Tamil Ilakkanam
TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - Tamil Ilakkanam | Mr.Pradeep
* TET Study Material - Tamil Ilakkanam | Mr.Pradeep
TET Study Material - 10th Science
TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - 10th Science | Srimaan
TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
ஆசிரியர்
தகுதி தேர்வுக்கான (டெட்) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க
இன்று(மார்ச்.,23) கடைசி நாள். டெட் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும்
பணி மார்ச் 6ம் தேதி துவங்கப்பட்டது.
Today Rasipalan 23.3.2017
மேஷம்
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின்
உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வி - அரசாணை
பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள் : 21.03.2017
ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் பெறலாம்
விரைவில் வழங்க உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன்
கார்டில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை, இணையதளம்
மற்றும், அரசு இ - சேவை மையங்களில் செய்து கொள்ளலாம்.
Pay Order for 7979 BT Posts
Latest Express Pay Order
Latest Express Pay Order
- Upto 30.06.2017 | Pay Order For 7979 Teaching & Non Teaching Posts