Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தருமபுரி அரசுப்பள்ளியில் பெற்றோருக்கு குரல் குறுஞ்செய்தி அனுப்பும் புதிய திட்டம்

          தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் பெற்றோரின் கைப்பேசிக்க  குரல் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி  முதன்முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

         ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மீண்டும் வரும் 18.10.2016 அன்று விசாரணைக்கு வருகிறது.வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் விரைவில் TET தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும்.காத்திருப்போம் ...

நிரந்தர அங்கீகாரத்திற்கு தனித்தனி மனு : தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை.

       பத்து ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து, தனியார் பள்ளிகள் தனித்தனியாக விண்ணப்பிக்க, மெட்ரிக் இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. 
 

வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்

         தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.

பட்டதாரிகளுக்கு இந்திய அஞ்சல் துறை வங்கியில் 650 உதவி மேலாளர் பணி

இந்திய அஞ்சல் பண அளிப்பு வங்கியில் (IPPB) நிரப்பப்பட உள்ள 650 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாற்றுக் கல்விக் கொள்கை அறிக்கை 8-ம் தேதி வெளியீடு.

        மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு மாற்றாக மாற்றுக் கல்வி கொள்கை அறிக்கை சென்னையில் 8-ம்தேதி வெளியிடப்படுகிறது.
 

மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.

          குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்த மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து, விடைத்தாள் நகல்களை சம்பந்தப்பட்டமாணவர்களுக்கு வழங்க தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Epayslip வழங்கப்படுமா?

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -epayslip- திட்டத்தை, நடைமுறைப்படுத்தாமல் உள்ள DDOக்கள் (ஊதியம் வழங்கும் அலுவலர்கள்), இனி மேலாவது நடைமுறைப்படுத்துவார்களா???? 

CPS :ஓய்வூதிய விவகாரம்- நிபுணர் குழுவுடன் ஓய்வூதிய ஆணையக் குழு இன்று முக்கிய ஆலோசனை

          அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தின் அம்சங்களை ஆராய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுடன், ஓய்வூதிய ஆணையத்தின் அதிகாரிகள் வியாழக்கிழமை (அக்.6) ஆலோசனை நடத்துகின்றனர்.
 

TNOU - TNOU TERM END EXAM RESULT JUNE - 2016

9 மாத மகப்பேறு விடுப்பு நடைமுறைக்கு வருமா?

           மகப்பேறு விடுப்பு கால நீட்டிப்புக்கான அரசாணையை, விரைவில் வெளியிட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
 

'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' - எஸ்.எஸ்.ஏ., புதிய திட்டம்

          'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என்ற அடிப்படையிலான புதிய திட்டத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. 
 

சி.பி.எஸ்.இ., வாரியம் :பெற்றோருக்கு எச்சரிக்கை

           'பள்ளிகளில், 'சீட்' வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலிப்பவர்களிடம் ஏமாற வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் எச்சரித்துள்ளது. 
 

SSA : 60 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா

          அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கவும், அறிவியல் கற்கும் ஆர்வத்தை துாண்டவும் அறிவியல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., அறிவுரை

          அரசு இன்ஜி., கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து, புகைப்படம் இணைக்காதோர், நாளைக்குள் புகைப்படம் இணைக்க வேண்டும்.
 

தேர்தல் பணிகள் தற்காலிக நிறுத்தம்

         உள்ளாட்சி தேர்தல் பணிகளை, தற்காலிமாக நிறுத்தி வைக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. 
 

தொழிலாளர் நல வாரியத்தில் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு

         தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 

5 வயது குழந்தைகளுக்கு 'ஆதார்' அடுத்த வாரம் துவக்கம்

           மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உட்பட எட்டு மாவட்டங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' கார்டு எடுக்கும் பணி அடுத்த வாரம் துவங்க உள்ளது.அரசின் அனைத்து நலத்திட்டங்கள் பெற 'ஆதார்' கார்டு முக்கியம். தற்போது ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே 'ஆதார்' எண் வழங்கப்படுகிறது.

நிரந்தர அங்கீகாரத்திற்கு தனித்தனி மனு : தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை

          பத்து ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து, தனியார் பள்ளிகள் தனித்தனியாக விண்ணப்பிக்க, மெட்ரிக் இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.அரசு உதவிபெறும் தனியார் மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகம், அங்கீகாரம் வழங்குகிறது. 

கல்வி கட்டணம் : சி.பி.எஸ்.இ., உத்தரவு

        'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், கல்வி கட்டண விபரங்களை, அக்., 31க்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. 

'சிமேட்' நுழைவுத்தேர்வு : 10 முதல் ஆன்லைன் பதிவு

          அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன. அதில், முதுநிலை டிப்ளமோ மேலாண் நிர்வாகம்; முதுநிலை டிப்ளமோ நிறுவன நிர்வாகம்போன்ற படிப்புகளில் சேர, 'சிமேட்' நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
 

வேதியியல் நோபல் பரிசு: 3 பேருக்கு அறிவிப்பு !

        2016ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

DSE: PAY ORDER FOR 1200 BT'S AND 200 PET TEACHERS RELEASED

NHIS GUIDE - TNNHIS 2016 ANDROID APP STEP BY STEP GUIDE..

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 19

1. இந்திய அரசியலமைப்பு - எழுத்தப்பட்டது
2. இந்திய அரசியலமைப்பு - நெகிழும் தன்மையுடையது
3. ராஜ்யசபையின் தலைவர் - துணைக் குடியரசுத்தலைவர்
4. அரசியல் அறிவியலின் தந்தை - அரிஸ்டாட்டில்

TET ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு

           தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்.

        புதுச்சேரி வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படியும், மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியல்படியும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மறுபடியும் முதல்ல இருந்தா... அதிகாரிகள் 'டென்ஷன்' !

        உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, 'மறுபடியும் முதலில் இருந்து தேர்தல் பணியா' என, தேர்தல் அதிகாரிகள் புலம்ப துவங்கியுள்ளனர்.
 

பிஎச்.டி., படிப்பு : அக்., 24 வரை அவகாசம் !

          இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிக்க, அக்., 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
 

ரயிலில் அவசர இட ஒதுக்கீடு : புதிய 'பேக்ஸ்' எண் அறிவிப்பு !

        பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்கள், ரயிலில், அவசர இட ஒதுக்கீடு பெற, புதிய, 'பேக்ஸ்' எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive