Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்க வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்

           பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வி கற்பித்தலை துவக்கி, மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பஸ் நிறுத்தம் பெயர்களை அறிவிக்கும் 'பேசும் சிக்னல்': அரசு பள்ளி ஆசிரியை அசத்தல்

            பஸ் பயணத்தின்போது நிறுத்தங்கள் பெயர்களை முன்கூட்டியே அறிவிக்கும் 'பேசும் சிக்னல்' கருவியை, மதுரை திருநகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை வெங்கடேஸ்வரி கண்டுபிடித்துள்ளார்.

ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

                இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் நாடு முழுவதும் செல்லக்கூடிய அடையாள அட்டை வழங்க கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆதார் திட்டத்தை கொண்டு வந்தது. ஆதார் அட்டைக்காக ஒருவரது கைரேகை மற்றும் கருவிழிகள் பதிவு செய்யப்பட்டன. 

அரசாணைகளுக்கு புறம்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

5 ஆண்டுகளாக வழங்கப்பட்டது
 
          தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு புறம்பாக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட தனி ஊதியத்தை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்க பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். 
 

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி..

          பாரத ஸ்டேட் வங்கியின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 52 Specialist Officer Cadre பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: CRPD/SCO/2014-15/03

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் 268 உதவியாளர் பணி..

          இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் தில்லி தலைமை அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி கிளைகளில் காலியாக உள்ள 268 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேளாண் அறிவியல் தேர்வு வாரியம்.

டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம் - அடுத்தவருக்கும் அனுப்பலாம்:

           கார்டே இல்லாமல் பணம் எடுக்கலாம்; வங்கி கணக்கே இல்லாதவர்க்கும் அவரின் மொபைல் நம்பர் மூலம் பணம் அனுப்பலாம். இப்படி ஒரு புதுமையான திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏடிஎம் கார்டு மூலம் தான் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கலாம்; அது போலமற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதை மாற்றி, ஏடிஎம் கார்டே இல்லாமல் பணம் அனுப்பும், பணம் எடுக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமானால், அவருக்கு வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் பெயர், முகவரி, மொபைல் எண் இருந்தால் போதும்.


DEO & DEEOs Transfer & Promotion

          தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

TET Study Material

TET - Collection - New -

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு


          தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்தனர்.

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் ஆய்வு

           பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 934 துவக்க, 210 நடுநிலை, 113 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 92, பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 89 அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர், மேஜை, நாற்காலி, மின் விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதி வழங்கப்படுகிறது.

இவ்வார இறுதியில் வழங்கப்படவுள்ள இலவச காலணிகள்

       பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, இலவச காலணிகள், சென்னையில் இருந்து திருப்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இவை, இவ்வார இறுதியில் வழங்கப்பட உள்ளன.

20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

            இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த கூட்டமைப்பு அமைப்பு செயலர் எட்வர்டு சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வித் துறையில், கடந்த 2000ம் ஆண்டு முதல் விரிவுரையாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகள் இறுதி பணிமூப்பு பட்டியல் இல்லாமலேயே தற்காலிக பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. விதிகளுக்கு புறம்பாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை நிறுத்தக் கோரி, சென்னை மத்திய நிர்வாகம் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அண்ணா பல்கலை உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் 450 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

             அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், 450 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகிறது.

விரைவில் வருகிறது கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அறிவிப்பு

         கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நகல் கிடைத்தபின் வெளியடப்படு்ம். அரசாணை எண்.130 நாள்.05.09.2104.
Source From : Computer Science B.Ed Graduates Association, Aruppukottai

ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க எதிர்ப்பு: ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்பட 40 பேர் கைது.

           ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க எதிர்ப்பு: கல்வித்துறை அலுவலகம் முற்றுகை- சாலை மறியல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்பட 40 பேர் கைது.


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. சிறப்புக் பி.எட். , எம்.எட். கல்வி சேர்க்கை

            தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் சிறப்புக் கல்விகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (செப்.11) முதல் விநியோகிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு இ&மெயில் முகவரி : கல்வித்துறை உத்தரவு

        பள்ளி மாணவ மாணவியரின் இ&மெயில் முகவரிகளை சேகரிக்க  கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

TET பணி நியமன ஆணை ஆன்லைனில் தயார்!

         பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பணி நியமன உத்தரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

வெயிட்டேஜ் மார்க் முறையால் பாதிப்பு கண்ணில் கருப்பு துணி கட்டி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்: 35 பேர் கைது

          ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்  முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், தங்கள் கண்களில் கருப்பு துணி  கட்டிக்கொண்டு நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 
 

பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அண்ணா பல்கலை. முடிவு

           அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 400-க்கும் அதிகமான பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் பணி நியமனம்: தகுதிகாண் முறையை ரத்து செய்ய கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்

         ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.

ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்கள்

           ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பயிலரங்கம் சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.

'எஸ்.எஸ்.ஏ., மானியம் செலவிடுவதில்' மாணவர்கள் கண்காணிக்கலாம்!

       தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஒதுக்கப்படும் பள்ளி பராமரிப்பு மானியத்தை செலவிடுவதற்கு ஒப்புதல் வழங்கும் குழுவில், ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் ஆசிரியர் நியமனம்

           அண்ணா பல்கலை யின் கீழ் இயங்கும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், 450 ஆசிரியர்கள், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.  

டி.என்.பி.எஸ்.சி - தடய அறிவியல் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

       தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணி, அறிவியல் உதவியாளர் நிலை - II பதவிக்கான நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வு நடைபெறவுள்ளது.

அரசு அனுமதியின்றி நடத்தப்படும் பிசியோதெரபி படிப்புகளை தடைசெய்ய கோரிக்கை

         தமிழக அரசு அனுமதியின்றி, பிசியோதெரபி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு நடத்தப்படுவதை தடைசெய்ய வேண்டும் என, தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

TET Article: ஓர் ஆசிரியையின் குமுறல் !

ஓர் ஆசிரியையின் குமுறல் !

         ஆயிரம் போராட்டங்களுக்கு நடுவில் அல்லல்பட்டு, படித்து, வெற்றி பெற்ற எங்களுக்கு இனச்சலுகை என்ற உருவில் எமன் எதிரில் வந்துள்ளான்.

Windows Operating System உருவான முக்கிய நிலைகள்

    Windows Operating System உருவான முக்கிய நிலைகளை இங்கு காணலாம்.
        இந்த உலகையே புரட்டிப் போட்ட ஒரு சாதனமாக, Windows operating system 'த்தை இன்னும் பலர் கருதுகின்றனர். அது உண்மையும் கூட. Windows சரித்திரத்தில், XP system 'த்தின் பங்கு, இதுவரை எந்த operating system 'த்திற்கும் கிடைக்காத ஒன்றாகும். Windows OS வெளியான நிகழ்வு களைச் சுருக்கமாக இங்கு காணலாம்.

தமிழகத்தில் முதல்முறையாக சிடி வடிவில் பள்ளி பாடம்

          தமிழகத்திலேயே முதன்முறையாக ஈரோடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி பாடத்தை சிடி வடிவில் தயாரித்து மாணவர் களுக்கு வழங்கி அசத்தி உள்ளனர்.

பொதுத்தேர்வில் அதிக மார்க் பெறும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான பரிசுதொகை ரூ.3ஆயிரமாக உயர்வு

         ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சரின் தகுதி பரிசு தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தடையானைக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

      மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை நீதிமன்றத்தில் தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

தனி ஊதியம் ரூ.500 / 600 பிடித்தம் செய்து அரசு கணக்கில் செலுத்த உத்தரவு

           பள்ளிக்கல்வி - 01.01.2006க்கு பிறகு தனி ஊதியம் ரூ.500 / 600 உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் ஊதியத்தில் சேர்க்கப்பட்டால், அவற்றை உடனடியாக பிடித்தம் செய்து ஒரே தவணையாக அரசு கணக்கில் செலுத்த உத்தரவு

CPS - Missed Credits விவரங்களை (புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும் .

          பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை (புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும் .

EMIS ONLINE ENTRY

        EMIS ONLINE ENTRY - - - - அனைத்து மாணவர்களின் எடை, உயரம், /அலைபேசி எண் போன்ற விவரங்களை தயார் நிலையில் வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

EMIS 2015
EMIS 2014


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive