தமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில்
விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
இலவச பயிற்சி | சென்னை கலெக்டர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அண்டை
மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள
கிலோ மீட்டர் Radiusக்குள் உள்ள இடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்ட
திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி
பெறலாம்- RTI தகவல்
TEACHERS PROFILE - இன்று 25.01.2018 மாலை 5 மணிக்குள் தங்களது பள்ளியில்
பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் Teacher's Profile மற்றும் பதவி வாரியன
Post Summary ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
Create Own Question Paper with 5 Minutes | 5 நிமிடத்தில் வினாத்தாளை
விடைக்குறிப்புடன் தயாரிக்க வேண்டுமா ?ஆம். வினாத்தாள்களை மிக எளிதில்
அதுவும் 5 நிமிடத்தில் தயாரிக்க புதிதாக SOFTWARE தயாரிக்கப்பட்டுள்ளது.