Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீங்க பாத்தீங்களா? இதுதான் புதிய 10.ரூ நோட்டு!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), புதிய 10 ரூபாய் நோட்டுகளை வெளியிட திட்டமிட்டுள்ளது!

Income Tax 2017 - 18 circular guide

TEACHERS PROFILE FORM

Today Rasipalan 6.1.2018

மேஷம் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.

TNPSC Exams Schedule Annual Planner 2018

TNPSC- ANNUAL RECRUITMENT PLANNER 2018

போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்புங்கள் - ஹைகோர்ட் உத்தரவு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதார் தனிநபர் கைவிரல் ரேகை பாதுகாப்பு

ஆதார்' பதிவேட்டில் உள்ள, தனி நபர் கைவிரல் ரேகையை பாதுகாக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறுகள் நிகழாத வண்ணம் சிபிஎஸ்இ புதிய நடவடிக்கை: திருத்தும் பணியில் அனுபவமிக்க ஆசிரியர்கள்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் சிறுதவறு கூட ஏற்படாத வண்ணம் இருக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சென்னை பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜெ.இ.இ பயிற்சி வகுப்பு தொடக்கம்

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நீட், ஜெ.இ.இ பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

11th Physics - Practical - Minimum Study Material

Latest - 11th Study Materials
  • 11th Physics - Practical - Minimum Study Material | Mr. P. Ilayaraja - Tamil Medium

TNSET Exam Study Material & Old Question Papers Download

English
  • English | PGTRB & TNSET Exam Study Material - 4 | Kaviya - English Medium

9th Tamil Memory Poems - Youtube Videos

ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவம் தமிழ் மனப்பாடப் பாடல்கள்

11th Chemistry - 2M & 3Mark Questions

Latest - 11th Study Materials
  • 11th Chemistry - 2M & 3Mark Questions | Mr. N. Vellaichamy - English Medium

சிறப்பாசிரியர் பாட திட்டம் தயாரிப்பு பணி தீவிரம். - ஓவிய ஆசிரியர்களுக்கு அ்ழைப்பு

சிறப்பாசிரியர் பாட திட்டம் தயாரிப்பு பணி தீவிரம். - ஓவிய ஆசிரியர்களுக்கு அ்ழைப்பு

ஜாக்டோ ஜியோ நாளை போராட்டம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாத நிலுவை தொகை வழங்கக்கோரி, மாவட்ட தலைநகரங்களில், 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பு சார்பில், நாளை போராட்டம் நடக்கிறது.

'பெயில்' ஆன மாணவர்கள் பாலிடெக்னிக் தேர்வு எழுதலாம்

பாலிடெக்னிக் தேர்வில், தேர்ச்சி பெறாத பழைய மாணவர்கள், மீண்டும் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பாடத்திட்டம்! : பள்ளி கல்வி துறை அமைச்சர் உறுதி

'வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், தொழில் கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

IGNOU மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

மதுரை மண்டல இக்னோ சீனியர் இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளதாவது:
இக்னோவில் ஜன., 2018 சுற்றுக்கான சான்றிதழ், பட்டயம், பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான புதிய சேர்க்கை

ஆங்கிலம் கற்பித்து அசத்தும் பார்வையற்ற பெண் ஆசிரியை!!!

பெரம்பலுார் : பார்வையற்ற பெண் ஆசிரியை, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆங்கில பாடம் கற்பித்து அசத்தி வருகிறார்.

நிர்வாக இடமாறுதல் துவக்கம் : கோட்டையில் ஆசிரியர்கள் முகாம்!!!

அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட
இடமாறுதல் நடவடிக்கை, மீண்டும் துவங்கிஉள்ளது.

TNPSC Group 2 Exam Result Published

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் வேலையிழக்கும் அபாயம்!

‘தொடக்கப் பள்ளிகளில்  பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி முடிக்காவிட்டால் வேலையிழக்க நேரிடும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலையில் பணி!!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SABL விடைபெறுகிறது இனி 4 குழுக்களுடன் புதிய முறையில் கற்பித்தல் நடைபெறும் விரைவில்4 குழுக்களுடன் கற்றல்-கற்பித்தல் தொடங்குகிறது.

SABL விடைபெறுகிறது இனி 4 குழுக்களுடன் புதிய முறையில் கற்பித்தல் நடைபெறும் விரைவில்4 குழுக்களுடன் கற்றல்-கற்பித்தல் தொடங்குகிறது.

'மொபைல் - ஆதார்' இணைப்பது இனி எளிது!

மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். 2017 டிசம்பருக்குள் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்தது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கால்குலேட்டருக்கு அனுமதி!

பிளஸ் 2 வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதுவோர் கால்குலேட்டர் கொண்டு வரலாம் என நேற்று (ஜனவரி 3) அறிவிக்கப்பட்டுள்ளது.

41-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி: ஜன.10 முதல் 22 வரை சென்னையில் நடக்கிறது

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive