Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Cumulative Register From 1St STD To 8th STD

மாணவர் திரள் பதிவேடு

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 9

1. பாக்டீரியா ஒரு தாவரம் ஏனெனில் - அது செல்சுவரை பெற்றிருக்கிறது.
2. இந்தியாவின் முதன்மையான நிலக்கரி நுகர்வோர் - இரயில் போக்குவரத்து
3. இந்தியா என்ற பெயர் எதிலிருந்து வந்தது - இந்து நதி

தமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

     அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு ஊழியர்களின் கடித எண்கள்

         அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர் இருக்கிறார்கள்
 

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல் ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வருக்கு நன்றி

         புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, புதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
 

ஐ.டி.ஐ., சேர்க்கை கால நீடிப்பு

          மதுரை, செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை வரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

தொலைநிலைக் கல்வி மைய தேர்வு ரத்து உயர்நீதிமன்றத்தில் பல்கலை தகவல்

      மதுரை, மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ், தர்மபுரி கல்வி மையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், 400 மாணவர்கள் சேர்க்கை, தேர்வை ரத்து செய்ய பல்கலை நிர்வாகம் பரிந்துரைத்தது.
 

DIET Lecturer Exam Official Answer Key 2016

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment to the post of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016

வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'!!

        பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் 'அல்லோ என்ற பெயரில் புதிய செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

TRUST EXAMINATION 2016 - HALL TICKET DOWNLOAD

அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !

       அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா இன்று ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேறியது.

ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள் பட்டியல் விவரம் வருமாறு !

        தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

அரசு தொழிற்பயிற்சி நிலையம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

        அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

"பிறந்த 4 மாதத்துக்குள் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவது அவசியம்'

        பிறந்த 4 மாதத்துக்குள்ளாக குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை பெற்றோர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம் என பாலவித்யாலய பேச்சுப் பயிற்சி பள்ளி நிபுணர்கள் தெரிவித்தனர்.

31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு

       சென்னையைத் தவிர்த்து, 31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்-லைன் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

          கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. 
 

சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சை, திண்டுக்கல் 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்

            தமிழக உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

பூத் சிலிப் அச்சடிப்பு; தேர்தல் கமிஷன் உத்தரவு

         'உள்ளாட்சி தேர்தலுக்கான, பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகளை, அக்., 1க்குள் முடிக்க வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை

          ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்த பணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அல்லது நாளை வெளியாகும்

        உள்ளாட்சித் தேர்தல் தேதி, இன்று அல்லது நாளை வெளியாக உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் அக்., 24 ல் முடிகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடித்து புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். முதற் கட்டமாக செப்.,17 மற்றும் செப்., 19 ல் வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன.

பாலியல் தொல்லையில் தப்ப மாணவியருக்கு 'திகாத்' பயிற்சி

           பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க, அரசு பள்ளி மாணவியருக்கு, 'திகாத்' என்ற தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது. 
 

'ஹால் டிக்கெட்' நாளை கிடைக்கும்

       பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
 

உள்ளாட்சித் தேர்தல்: அக்.1-க்குள் "பூத் சிலிப்' அச்சிட உத்தரவு

        உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம்

தமிழகத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை அதானி குழுமம் உருவாக்கி உள்ளது.

எம்.எல். தேர்வு மறுமதிப்பீடு: முடிவுகள் இன்று வெளியீடு

முதுநிலை சட்டப்படிப்புக்கு (எம்.எல்.) கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் புதன்கிழமை (செப்.21) வெளியிடப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முடிவுகளை www.unom.ac.in  என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேல்நிலை துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் புதன்கிழமை (செப். 21) பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாமக்கல்: ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

புதுச்சேரி: ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு நேரடி சேர்க்கை

புதுச்சேரி, லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டில், பட்டயப் படிப்பில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களை நேர்காணல் முறையில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட்: 90 ஆண்டு கால நடைமுறை மாறுகிறது

புது தில்லி : ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் இல்லை என்ற முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம், சுமார்  90 ஆண்டு காலமாக இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 7

1. காப்பி, தேநீரில் உள்ள ஊக்கம் தரும் பொருள் - காபின்
2. இதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் - தமனிகள்

50 நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' :தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை

           தேனி மாவட்டதொடக்க கல்வி அலுவலர் மொக்கத்துரை, தான் பொறுப்பேற்ற, 50 நாட்களில் புகாரில் சிக்கிய, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார். மேலும் பலருக்கு 'மெமோ' வழங்கியுள்ள இவரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

DIET Lecturer Exam 2016 - Key Answer

DIET Lecturer Exam 2016 - Key Answer
  • DIET Lecturer Exam 2016 - Question Paper  | Mr. V.Karikalan(New)
  • DIET Lecturer Exam 2016 - Education Key Answer  | Mr. V.Karikalan(New)
  • DIET Lecturer Exam 2016 - Physics Key Answer  | Mr. V.Karikalan(New) 
  • DIET Lecturer Exam 2016 - English Key Answer | Mr. R.Saravanan (New)

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive