Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேளாண் பல்கலை. முதல்கட்ட கலந்தாய்வு: 2,055 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண் டுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், 2,055 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

NHIS 2016 Identity Card Download Here

NHIS 2016 Identity Card Download Here

Promotion Panel 2016 | AEEO to High School HM

Promotion Panel 2016 | AEEO to High School HM

12th Biology Unit Test Key Answers

  • June 2016 | Pudukotai District Unit Test Key Answers | Mr. L.Murugaiyan -Tamil Medium


10th New Study Material - Science

10th New Study Material
  • Science | 2,3,5 Mark Questions | Mr. Meena Saminathan - Tamil Medium Click Here

12th New Study Materials - Computer Science

12th New Study Materials:
  • Computer Science | 2M & 5M Questions & Answers | Mr.P.Chandrasekaran - English Medium

காமராசர் பிறந்த நாள் (ஜுலை 15) கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட உத்தரவு

     காமராசர் பிறந்த நாள் (ஜுலை 15) கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு ந.க.எண்.14241J1/8.7.16

தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்

       அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம். 
 

தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

       தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான 50 சதவீத தொகுப்பூதிய பணிக்காலத்தைக் கணக்கிட்டு உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரே பதிலுக்கு ஒரு மாணவருக்கு சரி, ஒரு மாணவிக்கு தவறு பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியில் குளறுபடி

     தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வை 8.33 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணியில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  
 

NEET Exam: பெருகி வரும் பயிற்சி மையங்கள்.

        மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான பயிற்சி மையங்களும் பெருகத் தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 
 

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

       ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கும், ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கச் செய்துள்ள முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) முதல் 2 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழயர்கள் அறிவித்துள்ளனர்.

பாதுகாப்பில்லாமல் 6,000 'பிளே ஸ்கூல்'கள் பிஞ்சு குழந்தைகளை வைத்து கொழிக்கும் வியாபாரம்

     தமிழகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாமல், பாதுகாப்பற்ற முறையில், 6,000 'பிளே ஸ்கூல்'கள் எனப்படும், முன்பருவ பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
 

வீடுகளில் பொருத்திய மின் மீட்டர்களில் குறைபாடு? அதிக கட்டணம் வருவதால் நுகர்வோர் புலம்பல்

     வீடுகளில், குறைபாடு உடைய மின் மீட்டர்களை பொருத்தியதால் தான், மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

10 நாள்களில் நிறைவு பெறுகிறது பி.இ. பொதுப் பிரிவு சேர்க்கை

      பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு சேர்க்கை அடுத்த 10 நாள்களில் முடிவடைய உள்ள நிலையில், 40,524 இடங்களே இதுவரை நிரம்பியுள்ளன. இதனால் 1 லட்சத்து 44,772 பொறியியல் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.

மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அவசியம்.

     கவிஞர் வைரமுத்து பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஜூலை 13 மாலை 6:00 மணிக்கு 'கவிஞர்கள் திருநாள்' நிகழ்ச்சி நடக்கிறது.இதுகுறித்து மதுரையில் நேற்று வைரமுத்து கூறியதாவது:

42 வயதில் பி.இ. சேர ஆர்வம் காட்டும் விவசாயி மகன்

                    தனது அரிய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெறுவதற்காக 42 வயதில் பொறியியல் படிப்பில் சேரப் போகிறார் பெரம்பலூரைச் சேர்ந்த விவசாயியின் மகன்.  2016-17 கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள இவர், பி.இ. தமிழ் வழி இயந்திரவியல் பிரிவைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளார்.

நறுமணப் பொருட்கள் வாரியத்தில் உயிர் அறிவியல் பட்டதாரிகளுக்கு பணி

              கொச்சியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் (Spices Board) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

             மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள Chargeman, AEO, Vacational Instructor போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்பளமோ, முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:அரசாணை வெளியிட வலியுறுத்தல்

       ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையை ஜூலை இறுதிக்குள் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மகளிருக்கு முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

       ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில், மகளிருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மாநில மகளிர் ஆசிரியர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

பள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமை சேர்ப்பதால் பயனில்லை: முன்னாள் நீதிபதி

பள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமையை சேர்த்தால் எந்த பயனும் இருக்காது என, சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசினார்.
தாகூர் கலைக்கல்லுாரி தமிழ் துறை சார்பில் மனித உரிமை பயிலரங்கம்
கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்த் துறை தலைவர் இளங்கோ வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்!"

நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா?
       ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்சரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

காலக்கெடு தாண்டியும் அறிக்கை தராத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்தி : முதல்வருக்கு ஆசிரியர்கள் மனு

         காலக்கெடு தாண்டியும் அறிக்கை சமர்ப்பிக்காத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்தி அடைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர் முதல்வர் ஜெ.,விடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
 

ஜூலை 15-இல் காமராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவு

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பி.சி., எம்.பி.சி. வகுப்பு கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

        மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

200 பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும்

      தமிழகத்தில் 200 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கொல்கத்தாவில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது என்ற புதிய விதியை அம்மாநில அரசு அமல்படுதியுள்ளது.
கொல்கத்தா: 
"பாதுகாப்பான பயணம் வாழ்க்கை பாதுகாப்பு" என்ற சாலை பாதுகாப்பு திட்டத்தை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது, இருசக்கர வகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமால் பயணம் செய்வது பற்றி கவலை தெரிவித்தார். மேலும், சாலை விபத்தை தடுக்க கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு...!

           நீண்ட இழுபறியைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு முதல்கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 

3 சூரியன் கொண்ட விசித்திர கிரகம்: விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.

        அண்டவெளியில் 3 சூரியன்கள் கொண்ட விசித்திர உலகத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கு மூன்று முறை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் நிகழ்வதால் மனிதர்களின் ஆயுள் அதிகமாக இருக்கலாம் என்றும் அனு மானித்துள்ளனர். 
 

ஜூலை 12, 13 தேதிகளில் வங்கிகள் செயல்படாது.

         தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார் மயமாக்கல் போன்ற மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், வாராக்கடனாக நிலுவையில் உள்ள 13 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. 
 

ஸ்மார்ட்போன்கள் வெடிக்குமா...?

          நவீன யுகத்தின் தொழில்நுட்ப அடையாளமாக மாறிப்போன ஸ்மார்ட்போன்கள் ரொம்பவும் ஆபத்தானவை. சார்ஜ் ஏற்றிய போது ஸ்மார்ட்போன் வெடித்து விட்டது, போன் பேசியபடி சார்ஜ் செய்தபோது வெடித்து விட்டது...’ என ஸ்மார்ட்போன்களை புதிதாக பயன்படுத்த ஆரம்பிப்பவர்களை பலர் பயமுறுத்துகிறார்கள். 
 

ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவு.

        ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின்உத்தரவிட்டுள்ளார். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive