Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

7th CPC Cabinet Decision – Frequently Asked Question

  • Has the 7th CPC recommendation fully accepted?
Yes, it has been approved by the cabinet on 29th June 2016.
  • Did Cabinet approve for the employees request of changing minimum wages?
No, the 7th CPC recommendation will be implemented (Rs.18000/-)

"பிற்படுத்தப்பட்ட பிரிவு கல்லூரி மாணவர், மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் கல்லூரி மாணவர், மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 4 கல்வி அதிகாரிகள் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை கண்காணிப்பது மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணப் பலன்கள் தொடர்பான கோப்புகள் தேங்கிக் கிடப்பதால், காலியாக உள்ள 4 கல்வி அதிகாரிகளின் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"ஸ்வச் வித்யாலய' திட்டம் :50 அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள்

ஏர்செல் நிறுவனத்தின் சார்பில் ஸ்வச் வித்யாலய திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 50 அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

பி.இ.: 6,600 பேர் சேர்க்கை

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் மூன்றாம் நாள் முடிவில் 6,606 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர்.

ராதாகிருஷ்ணன் விருது வழங்குவதில் சிக்கல்

தமிழக அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது: போலீஸ் அறிவுரை

மாணவ–மாணவிகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று சேலம் போலீஸ் கமி‌ஷனர் அறிவுருத்தியுள்ளார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆரோக்கியத்துக்கு உதவும் வில்வம் இலை, காய், பழம்

          நம் உணவில் பல சத்துக்கள் குறைவாக இருக்கின்றன. இந்தக் குறையை ஈடு செய்யக் கூடிய பழவகைகளை நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்ள முடிவதில்லை. காரணம், அவற்றின் விலை உயர்ந்திருப்பதுதான். 
 

புதிய பென்ஷன் திட்ட பணப்பலனிற்காக 1,188 பேர் தவம்

           தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,188 பேர் புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் பெற முடியாமல் தவிப்பது தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 

இனி 8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' இல்லை : சிறுபான்மை பள்ளியிலும் இலவச சேர்க்கை

         மத்திய அரசு சார்பில், இரண்டு ஆண்டுகளாக புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் பல மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

பெட்ரோல், டீசல் விலை குறைவு

      பெட்ரோல் லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் லிட்டருக்கு 49 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.
 

பல் மருத்துவர் ஆக விரும்பும் இலங்கை அகதி மாணவி

மருத்துவப் படிப்புகளில் சேருவதை வெறும் கனவாக மட்டுமே காண முடியும் என்பதை நன்கு அறிந்திருந்தும், என்றாவது ஒரு நாள் நிலைமை மாறாதா என்ற ஆதங்கம் ஒவ்வோர் ஆண்டும் தங்களுக்குள் எழுவதாகக் கூறுகின்றனர் விநோதினியும், அவருடைய தாய் செல்வராணியும்.

உயர்கல்வி தரம் குறையும்!

       பல்கலைக்கழக மானியக் குழுவின் சமீபத்திய தீர்மானம் ஒன்று மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சர்ச்சைக்கான காரணங்கள் ஒருபுறம் இருக்க, மானியக் குழுவின் முடிவு, இந்தியாவின் கல்வித் தரத்தையும், ஆசிரியர்களின் தரத்தையும் கடுமையாக பாதித்துவிடுமே என்பதுதான் நமது கவலை.

‘கபாலி’ விமானம் தயாரானது எப்படி? ‘ஏர் ஏசியா’ அளிக்கும் ஆச்சர்ய தகவல்கள்!

   கபாலி படத்தின் விளம்பரங்களுக்காக ஏர் ஏசியா நிறுவனத்துடன் கைகோத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. அதன்படி, ஏர் ஏசியாவின் விமானங்களில் கபாலி படம் விளம்பரம் செய்யப்படும். மேலும் படம் வெளியாகும் தினத்தன்று சென்னையில் முதல் காட்சி பார்ப்பதற்காக பெங்களூரிலிருந்து சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

NEW SCERT DIET Lectures Study Material

NEW SCERT DIET Lectures Study Material
  • Guidance and Counseling | Kavin's
  • Physics - Classics 1 | Kavin's
  • Physics - Classics 2 | Kavin's
  • Physics - Classics 3 | Kavin's

டெரிட்டோரியல் ராணுவத்தில் அதிகாரி பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

இந்திய ராணுவத்தின் Territorial Army பிரிவில் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தினமாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கரன்சி அச்சகத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனத்தில் சூபர்வைசர் பணிக்காக காலியிடங்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி தினமாகும். இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மத்திய ஜவுளித் துறையில் உதவியாளர் பணி: ஜூலை 2-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய ஜவுளித் துறையில் நிரப்பப்பட உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 2 -ஆம் தேதிக்குள் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவக் கழிவுகளை 48 மணிநேரத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது: அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு

      மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்துக்கு மேல் கழிவுகளை சேமித்து வைத்திருக்கக் கூடாது என பயிற்சிக் கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.

ஆண்மை குறைவு, மாரடைப்பை உண்டாக்கும் நாண் ஸ்டிக் பாத்திரங்கள்.

       சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நாண் ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்துவதில் ஏராளமான தீமைகள் நிறைந்துள்ளன.

SSA - Primary upper Primary CRC


SSA-SPD-1381/11/SSA/2016/Training-Dt.6.16

Primary CRC-16.7.16 -Topic-SABL

Upper Primary CRC-30.7.16 Topic-CCE In ALM.

SSLC Retotal Result - March 2016

SSLC Retotal Result - March 2016

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

           சென்னையில் 10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
 

சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய நேரடியாக தேர்வு இயக்ககத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்

 Director's Proceedings 

  1. ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய நேரடியாக தேர்வு இயக்ககத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். SCERT க்கு கருத்துரு அனுப்பக் கூடாது என இயக்குநர் அறிவுரை


பிஎப் நிலுவையை தனியார் வங்கிகள் வசூலிக்க எதிர்ப்பு

         பிஎப் நிறுவனம் சார்பாக தொழிலாளர்களின் நிதியை தனியார் வங்கிகள் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 
 

பொறியியல் படிப்புக்கு அதிக கட்டண வசூல்: புகார் செய்யும் இடங்கள் அறிவிப்பு.

         பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது.
 

7 வது ஊதியக் குழு பரிந்துரை => Eagle View

       7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.

       சென்னை பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்டுள்ளன.

ஹெல்மெட் அணியா விட்டால் பெட்ரோல் கிடைக்காது!

        கேரளாவில் ஹெல்மெட்  அணியாவிட்டால், வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில், வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல்,ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது.

7th Pay Commission Approved - இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000.

          தில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

"ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் வெண்புள்ளியைக் கட்டுப்படுத்தலாம்'

     தோலில் வெண்புள்ளி இருப்பதை தொடக்கத்திலேயே கண்டறிந்தால் 6 மாத தொடர் சிகிச்சையில் கட்டுப்படுத்தலாம் என சென்னை அரசு ஸ்டான்லி கல்லூரி மருத்துவமனையின் அழகு சிகிச்சையியல் துறைத் தலைவர் ஜி.ஆர்.ரத்னவேல் தெரிவித்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive