Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DEO Exam Announced by TNPSC

           மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம் | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | மாவட்டக்கல்வி அலுவலர் காலிப்பணியிட எண்ணிக்கை 11

QUALIFICATION
PG WITH B.ED
AGE
NOT YET DECIDED


REVISED SCHEMES OF EXAMINATION 


PRELIMINARY EXAMINATION: (OBJECTIVE TYPE) (DEGREE STANDARD)
General Studies 200 items / 300 marks / 3 hours
General Studies ‐ 150 items
Aptitude & Mental Ability Test ‐ 50 items(S.S.L.C Std.)
Total Marks ‐ 300

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்., முதல் வாரத்தில் துவக்கம்

          தேர்வுத் துறை, செய்முறை தேர்வு முடிவுகளை, பிப்., 28ம் தேதிக்கும் கேட்டுள்ளதால், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள், பிப்., முதல் வாரமே தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

TET - சான்றிதழ் சரிபார்ப்பு மாவாட்ட வாரியாக செய்திகள் வெளியீடு


தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1339 பேர் தேர்ச்சி.


                தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தொடங் கியது.

சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை விவகாரம் - தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார்.


          பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனு:
 

ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) தமிழ் வழி கல்வி சான்று ஒரு விளக்கம்.


           ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) பி.ஏ தமிழ்,பி.லிட்,எம்.ஏ தமிழ்,பி.ஏ ஆங்கிலம், எம்.ஏ ஆங்கிலம் ஆகியவற்றில் பட்டம்பெற்று பி.எட் பட்டம் பெற்ற தேர்ச்சி அடந்துள்ள தேர்வர்கள் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு சான்று பெறத்தேவையில்லை. 
 

ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) வழக்குகள் NEWS UPDATE 21.01.2014


          ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள (TNTET 2013) வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற மன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பு காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 வழக்கின் மனுதாரர்கள் பலருக்கு மதிப்பெண் கூடுதலாக கிடைத்து 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடந்துள்ளனர் .

TNPSC & TET & VAO Useful Study Materials



TNPSC & TET & VAO Useful Study Materials


Tamil Study Material

Indhiya Desiya Iyakkam Study material

Science - Physics Study Material

Science - Chemistry Study Material 
 Science - Botany Study Material



And Lot of TNPSC Study Material (New) - Available in www.TrbTnpsc.com Website. Visit Daily.


TNTET-2013 CV:TNTEU-Tamil Medium Certificate-Regarding

TNTET-2013 CV:TNTEU-Tamil Medium Certificate-Regarding

SG Teacher Pay Scale - Court Case Regarding

              இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிதொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது.

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம் பெற்ற தேர்வர்கள்

       மதுரையில், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற பலர், கல்விச் சான்றிதழ்களில், ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்றிருந்ததால் அதிகாரிகள் நொந்து கொண்டனர்.

CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை.



         முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: ஆறாம் கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது.


         தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்–4 தேர்வில் மீதமுள்ள 88 காலிப்பணியிடங்களுக்கான ஆறாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு நாளை (புதன்கிழமை) காலை 08.30 மணி முதல் சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பொதுத் தேர்வுகளுக்கான தேர்வர்களின் பட்டியலை வெளியிட்டது சி.பி.எஸ்.இ


           சி.பி.எஸ்.இ., வாரியத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் பட்டியல், அந்த வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 30ம் தேதி கூடுகிறது.


           தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 30ம் தேதி கூடுகிறது.அடுத்த வாரம் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில், சட்டப்பேரவைக் கூட்டம் தமிழக ஆளுநர் ரோசய்யாவின் உரையுடன் துவங்க உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு வேலை மற்றும் ஆசிரியர் பணிக்கென வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


          இது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி உள்ள எண்ணிக்கையாகும் என்றுதமிழக அரசின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
 

பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் 95% தேர்ச்சிக்கு இலக்கு: பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா


         பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.
 

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டமேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி நேற்று (20.01.2014) சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.(update News)


            முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டமேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிஇன்று (20.01.2014) சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
 

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளின் இன்றைய (20.01.14) நிலை குறித்த விரிவான செய்தித் தொகுப்பு...


          முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் (20.01.14)
பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தன.

12th Latest Study Material




Maths

Maths - IMPORTANT RESULTS - ERK HSS-ERUMIYAMPATTI - Tamil Medium

Chemistry
  1. Chemistry - Full Material-Mr. S.K.KANNAN, PG TEACHER IN CHEMISTRY, GHSS(B), PANAIKULAM , RAMANATHAPURAM. DT - Tamil Medium
  2. Chemistry - Important Questions - Mr. N.MANIKANDAN.,M.A.,B.ED.,D.T.Ed., PG Asst. in English, SREE GOKULAM MATRIC HR SEC SCHOOL, PALANIAPURAM, VALAPPADY, SALEM DT - English Medium

Biology-Botany-Zoology
  1. Bio-Zoology - Public Question Analytic Report - Mr.C.Umasankar,Karai,Kanchipuram- Tamil Medium
  2. Bio-Zoology - Public Question Analytic Report - Mr.C.Umasankar,Karai,Kanchipuram-English Medium
  3. Bio-Botany - Public Question Analytic Report - Mr.C.Umasankar,Karai,Kanchipuram-English Medium
  4. Bio-Botany - Public Questions - Mr.S. Thiyagarajan, P.G.Asst.- Tamil Medium
  5. Bio-Botany-Important Questions-Mr.S.Thiyagarajan,P.G.Asst-Tamil Medium

Computer
  1. Star Office - Publick Questions - Mr. Murugavel, GBHSS, Karur Dt. - Tamil Medium
  2. Star Office 1 Mark Q-VedhaVikas Hr.S.S, Salem - English Medium  
  3. C++ One Mark Q&A-VedhaVikas Hr.S.S, Salem - Tamil Medium -English Medium
  4. Computer Science - 1 Mark Questions - Mr. P.M.S.Saravanan,- English Medium

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டமேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிஇன்று (20.01.2014) சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.


           முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டமேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிஇன்று (20.01.2014) சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
விரிவான செய்தி விரைவில்..

பயமின்றி தேர்வை சந்தியுங்கள்


          தேர்வு நெருங்கி விட்டது.வீட்டிலும் பள்ளியிலும் மாணவர்களை பல வழிகளில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் மாணவர்களிடையே தேர்வு குறித்து ஒருவித பயமும்,தயக்கமும்,விரக்தியும் நிலவி வருவதை காண முடிகிறது. 

இனி கல்லூரி முதல்வர் பதவியில் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம் - புதிய விதி

          கல்லூரி முதல்வர்களின் பதவி காலத்தை அதிகபட்சம் 5இலிருந்து 10 வருடங்கள் வரை நீட்டிக்க யு.ஜி.சி. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தனது முந்தைய விதியில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கு 12பி அந்தஸ்து வழங்க யு.ஜி.சி. முடிவு

           திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு 12ஆ அந்தஸ்தை வழங்குவதற்கான முடிவை க்எஇ எடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அப்பல்கலைக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சிக்கான புதிய மென்பொருள் அடிப்படையிலான இணையதளம்!


           கல்வி அமைப்பின் தரத்தை மேம்படுத்துவது, புத்தாக்கமுறையில் கல்வி நிறுவன வளாக வாழ்க்கையை சிறப்பாக்குவது என்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்து, இளம் ஐ.டி., நிபுணர்களின் குழு ஒன்று, மென்பொருள் அடிப்படையிலான ஒரு வலைதளத்தை உருவாக்கியுள்ளது.
 

பிளஸ் 2 மாணவர்கள் பதிவெண் பட்டியல்: தலைமையாசிரியர்களுக்கு கெடு

         "பிளஸ் 2 தேர்வுக்கான மாணவர்கள் பதிவெண் பட்டியல்களை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து ஜன.,23க்குள் கல்வி மாவட்ட "நோடல்" மையங்களில் ஒப்படைக்க வேண்டும்" என, மதுரை முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தெரிவித்தார்.


நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

          நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாளை தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

தலைமை ஆசிரியர் பதவி வேண்டும்: வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

         தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சி தென்னூர் கோவிந்தராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.

தாமதமாகும் குரூப்-2 தேர்வு விண்ணப்ப அறிவிப்பாணை

         டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பாணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

GROUP - I C SERVICES EXAMINATION DISTRICT EDUCATIONAL OFFICER

D.E.O EXAMமாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம்.

தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு இன்று 32 மாவட்டங்களில் நடக்கிறது.


           ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு இன்று 32 மாவட்டங்களில் நடக்கிறது. அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி( தாள்1), 18ம் தேதி(தாள் 2) நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தாள் 1ல் 2 லட்சத்து 65 ஆயிரத்து 568, தாள் 2ல் 4 லட் சத்து 19 ஆயிரத்து 898 பேர் எழுதினர். இவற்றில் தாள் 1ல் 12 ஆயிரத்து 596 பேரும், தாள் 2ல் 18 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள னர்.

வாகை சூட வாழ்த்துவோம்! - சிறப்புக்கட்டுரை 2

பாடப்பகுதி குறிப்புகள் - 2வது வாரம்

தமிழ்

பகுதி I: 20-01-2014 முதல் 31-01-2014 வரை

01. படிவங்கள் நிரப்புதல் [வங்கிக்கணக்கில் பணம் செலுத்து படிவம் (84), வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கும் படிவம் (146), தொடர் வண்டி இருக்கை முன்பதிவுப் படிவம் (228)]
02. கொடுக்கப்பட்ட பத்தியில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல் (31, 83, 102, 172)

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு கணிப்பொறி அறிவியல் தேர்வை வெற்றிகொள்ள...


              சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகள் நெருங்கிவரும் வேளையில், மிக முக்கியத் தேர்வான கணிப்பொறி அறிவியல் தேர்வில் எப்படி அதிக மதிப்பெண்கள் பெறுவது என்ற நுட்பத்தை அறிய வேண்டியது அவசியம்.
 

அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்.


          தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

அரசு அறிவித்த திட்டங்களை ஒரு மாதத்துக்குள் முடிக்க கெடுபிடி

         தமிழக அரசின் சார்பில், நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த வேண்டிய, நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களை, வரும் பிப்ரவரி கடைசிக்குள் முடிக்க வேண்டும்' என, உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
 

சென்னையில் இன்று சத்துணவு ஊழியர் சங்க மாநாடு

             சத்துணவு ஊழியர் சங்க மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடக்கிறது.  தமிழகத்தில் சத்துணவு திட்டத்திற்கென்று தனி துறை ஏற்படுத்த வேண்டும். வாழ்வதற்கு தேவையான ஊதியம் வழங்கி, பணி விதிமுறைகள் உருவாக்கி முழு நேர பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive