Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தில் அதிகாரி பணியிடம்!!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் எழுத்தறிவித்தல் துறையின் கீழ் இயங்கும் தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தில் அதிகாரிகள், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*

4ஜி நெட்வொர்க்: ஜியோ முதலிடம்!

நெட்வொர்க் நிறுவனங்களிலேயே 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் முதலிடம் பிடித்திருப்பதாக டிராய் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்: நீதிமன்ற அவமதிப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்.09) உத்தரவிட்டுள்ளது.

குறையும் ரயில் கட்டணம்!

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவின்போது வசூலிக்கப்படும் வணிகர் தள்ளுபடி விலையை (MDR) திரும்பப் பெற மத்திய அரசு பரீசிலனை செய்து வருகிறது.

5th Standard - Term 2 - Lesson Plan - October 2nd week

’ஆங்கிலத்தை புரிந்து படிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் !!

 ’ஆங்கிலத்தை புரிந்து படிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வர
வேண்டும்’ என, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

டெங்கு: மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை!!!

முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

IAS Coaching Centre - Application

இந்திய குடியுரிமை பணியில் சேர்வதற்கான போட்டித்தேர்வில் கலந்துகொள்வதற்கு மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய குடிமை பணிகளுக்கான பயிற்சி நிலையம் மூலம் அளிக்கப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு அனுமதி கோரும் விண்ணப்ப படிவம்!!

Flash News : தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் மின்வாரியத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. 

EMIS Webiste - How to clear Histories and Cookies?

PLEASE CLEAR COOKIES , HISTORIES AND BROWSING DATA OR CHANGE YOUR BROWSER AND THEN CLICK THE FOLLOWING LINKS:
IF YOUR BROWSER IS OUTDATED , YOU CANNOT FIND THE EMIS WEBSITE. SO KEEP YOUR BROWSER UPDATED...

The following image is for Google chrome .....

11th Maths - Lesson 5 - Study Material

Latest - 11th Study Materials
  • 11th Maths - Lesson 5 - Study Material | Mr.K.Bakthavachalam - Tamil Medium

11th Commerce - Internal Mark Sheet

Latest - 11th Study Materials
  • 11th Commerce - Internal Mark Sheet | Mr.Balakrishnan - Tamil Medium

Latest - 11th Study Materials - Physics Book Back One Word Questions

Latest - 11th Study Materials
  • 11th Physics - Book Back One Words - Study Material - English Medium
  • 11th Physics - Book Back One Words - Study Material - Tamil Medium
Prepared by Mr. P.Ilayaraja, PG Asst,GHSS, Pappanadu, Thanjavur District.

Latest - 11th Study Materials - Commerce Lesson 6

Latest - 11th Study Materials
  • 11th Commerce - Lesson 6 Study Material - English Medium
Prepared by Mr.P.Suresh, PG Asst, Vigneswara Vidyalaya Matric Hr. Sec School, Tiruppur

RL LEAVE LIST - 2017


Income Tax Slabs 2017 - 18


CPS நிதி 18 ஆயிரம் கோடி எங்கே? ஆளுக்கொரு பதில் தரும் அரசு செயலர்கள்

பங்களிப்பு ஓய்வூதிய நிதி, 18 ஆயிரம் கோடிரூபாய் எங்குள்ளது என்பதில், அரசு செயலர்களின் குளறுபடியான பதிலால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தவிப்பில் உள்ளனர்.

கூட்டுறவு தேர்தல் மதிப்பூதியத்திற்காக 4 ஆண்டாக பள்ளி ஆசிரியர்கள்காத்திருப்பு

அதிகாரிகள் மெத்தனத்ததால் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான மதிப்பூதியம் கிடைக்காமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

தொல்காப்பிய முறையில் பாடங்கள் விளக்கும் பயிற்சி பட்டறை

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப், பள்ளியில்  தொல்காப்பிய முறையில் பாடங்கள் விளக்கும் பயிற்சி பட்டறை

சென்னையில் சர்வதேச அறிவியல் மாநாடு 4 நாட்கள் நடைபெறுகிறது

இந்தியாவின் சர்வதேச அறிவியல் மாநாடு சென்னையில் 4 நாட்கள் நடைபெறுகிறது என்று மத்திய மந்திரி ஹர்‌ஷவர்தன் கூறினார்.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பெற்றோருக்கு சிறை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தவறும் பெற்றோர், காவல் நிலையத்தில் உணவின்றி சிறை வைக்கப்படுவார்கள் என்று மாநில அமைச்சர் ஒருவர் எச்சரித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உயர்கல்வி உதவித் தொகை குறைப்பு: தவிப்பில் மாணவர்கள்!

பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி உதவித் தொகையை தமிழக அரசு குறைத்துவிட்டதால் நிகழாண்டு 1.50 லட்சம் மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறி ஆகியுள்ளது.

'ஸ்டிரைக்' நாட்களை ஈடுகட்ட 9 வாரம் சனியன்றும் வகுப்பு

அனைத்து அரசு பள்ளிகளிலும், ஒன்பது வாரம், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

850 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை 60 டி.இ.ஓ.,க்கள் இடமும் காலி

''60 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) மற்றும் 850 அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதால் கல்விப் பணி பாதித்துள்ளது,'' என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் குற்றம்சாட்டியுள்ளது.

சங்கங்கள் பதிவு கட்டணம் ரூ.4,500 நிலுவை வசூலிப்பில் ஆர்வமில்லை

தமிழகத்தில், சங்கங்கள் பதிவுக்கான கட்டணம், இரண்டு மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது.

வெளி மாநில கல்வி நிலையங்கள் மூடல் பாரதியார் பல்கலை துணைவேந்தர் தகவல்

''வெளி மாநிலங்களில் செயல்படும் தொலை துார கல்வி நிலையங்கள் மூடப்படும்,'' என, பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி கூறினார்.ஊட்டியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

3 மொழிகள் பாட திட்டத்தில் வெளிநாட்டு மொழி கிடையாது

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில் உள்ள, மூன்று மொழி பாடத் திட்டத்தில், புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

Today Rasipalan 9.10.2017

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.

முன்னாள் மாணவர்கள் உதவியால் அரசு பள்ளி வளாகத்திற்கு விடிவு

முன்னாள் மாணவர்கள், 1.50 லட்சம் ரூபாய் செலவில், அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தை சீரமைத்தனர்.

மனிதர்கள் எல்லோரும் ஏலியன்கள்; அதிர்ச்சியளிக்கும் நாசா!!!

மனிதர்களுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும்,  மனிதர்கள் அங்கிருந்து வந்திருக்கலாம் என்றும் நாசா தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive