'செக்யூரிட்டி
டிபாசிட்' என அழைக்கப்படும், காப்பு வைப்பு தொகை, கூடுதலாக
வசூலிக்கப்படுவது குறித்த விபரத்தை, மின் வாரியம் அதிகாரப் பூர்வமாக
வெளியிட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
'இ - -சேவை' மையங்களில் கட்டண உயர்வு அமல்
அரசின், 'இ - -சேவை' மையங்களில், ஏப்., 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழில் 'இ - மெயில்' வசதி பி.எஸ்.என்.எல்., அசத்தல்
தமிழ் உட்பட, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' உருவாக்கும் செயலியை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தி உள்ளது.
Today Rasipalan 5.4.2017
மேஷம்
நீண்ட
நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச்
செலவுகள் வந்துப் போகும்.
கனவு வகுப்பறையை நனவாக்கிய கடலூர் ராஜலெட்சுமி ஆசிரியை
எல்லோருக்கும் அரசுப்பளளிகளில் *smart class வகுப்பறை* என்பது கனவாகவே இருகிறது.
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்குக் காத்திருக்கும் உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வாய்ப்புகள்.
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்குக் காத்திருக்கும் உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வாய்ப்புகள்.
TET Study Material - Old TET Maths Questions with Solutions
TET 2017 - New Study Materials
* TET Study Material - Old TET Maths Questions with Solutions | Mr.Gangai Amaran *New*
TNTET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு பாரபட்சமற்ற முழு விலக்கு - சட்ட சிக்கல் தீர்வு
TNTET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு பாரபட்சமற்ற முழு விலக்கு - சட்ட சிக்கல் தீர்வு
தமிழக விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி: அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை
தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
பிறப்பித்துள்ளது.
TET Study Material - 2,3,4,5 Science
TET 2017 - New Study Materials
* TET Study Material - 2,3,4,5 Science | P.Saravanan *New*
TET Study Material - English Hints
TET 2017 - New Study Materials
* TET Study Material - English Hints *New*
சென்னையில் 3 இடங்களில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா 8–ந்தேதி நடக்கிறது
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், அடிக்கடி பயணம்
மேற்கொள்பவர்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி ஒதுக்கீடு
இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும்
என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி குழந்தைகள் இலவச
என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி குழந்தைகள் இலவச
கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்...
கோடை காலம் தவிர்க்க முடியாதது; ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும்.
TPF TO GPF Account Slip Soon will publish
ஆசிரியர் சேமநலநிதி 2014 -2015 வருட கணக்கீட்டுத்தாள்
இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு.
இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு.
Today Rasipalan 4.4.2017
மேஷம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்
கொள்வீர்கள்.
வழிகாட்டல் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கான செலவை ஈடுகட்ட விழிபிதுங்கும் அதிகாரிகள்
கல்வித்துறை
சார்பில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வழிகாட்டல் பயிற்சி
முகாம்கள் நடத்துவதற்கான செலவை ஈடுகட்ட அதிகாரிகள் 'ஸ்பான்சர்' தேடி
அலைகின்றனர்.
ஜூன் வரை வெயில் வாட்டும்; இயல்பை விட அதிகரிக்கும்
கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சிறந்த இன்ஜி., கல்லூரி: சென்னை ஐ.ஐ.டி., 'டாப்'
இந்திய கல்வி நிறுவனங்களுக்கான,
2017ம் ஆண்டுக்கான தரவரிசையை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று
வெளியிட்டது.
SHAALA SIDDHI - Tamil Tutorial
How to Add Your School Details in Shaala Siddhi Website? - Detailed Tamil Tutorial
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் அறிக்கை
💥தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் க்கு பின்பு சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம்
பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்,
வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா? அறிய வேண்டிய மகிச்சியான தகவல்.
வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக ரூ.5 ஆயிரம் முதல்
ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
பிஎஸ்என்எல் அதிரடி : ஒரு ரூபாய்க்கு 1ஜிபி டேட்டா.!
ஒருவழியாக ஜியோவின் ஆக்கிரமிப்பு சேவைகள் முடிவுக்கு வந்தது என்று பிற
நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் ஜியோஅடுத்த 3 மாதங்களுக்கான
TNTET -ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற வேண்டியகட்டாயத்தில் 300 ஆசிரியர்கள்.
ஒரே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணை பெற்ற 3,200 பேரில், 300
பேர் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில்
உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 2011 டிசம்பரில் 3,200 பேருக்கு, பட்டதாரி
ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நியமனஆணை வழங்கப்பட்டது. இதற்காக 2011 மே
மாதம் 2,900 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், அதே ஆண்டு
நவம்பரில் 300 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றது. மே
மாதம் நடைபெற்ற சான்றிதழ்சரிபார்ப்பில் பங்கேற்ற 2,900 பேருக்கு, பணி வரன்
முறை மற்றும் தகுதி காண் பருவம் முடிக்கப்பட்டு, நிரந்தரப் பணிக்கான ஆணை
வழங்கப்பட்டது.ஆனால், நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 300
பேருக்கு இதுவரை பணி வரன் முறையும், தகுதி காண் பருவமும் வழங்கப்பட வில்லை.
2010-க்குப் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டதால் 3,200-இல்,300 பேர் மட்டும்
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில்
பணி நியமன ஆணை பெற்ற போதிலும், அதில் 2,900 பேருக்கு தகுதித்
தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள300 பேர் பணி வரன்
முறை, தகுதிக் காண் பருவம் பெற, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது
கட்டாயம் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த 300 பேரும், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின், வரும் ஏப்ரல் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்த 300 பேரும், முன்னுரிமை அடிப்படையில் (அதாவது மாற்றுத்திறனாளிகள், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள், முன்னாள் ராணுவத்தினர், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், அருந்ததியினர்) பணி வாய்ப்பு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சலுகைகள் இல்லை: தகுதிக் காண் பருவம் பெறாததால், தற்செயல் விடுப்பைத் தவிர, ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு, பொங்கல் போனஸ், மருத்துவ விடுப்பு போன்ற அரசின் பயன்களை பெற முடியாத நிலையில் 300 ஆசிரியர்களும் உள்ளனர். தற்போது 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதாலும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய நிலை இருப்பதாலும், தகுதித் தேர்வுக்குதயாராவதில் சிரமம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது: ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு என்பது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஆனால், சமமான கல்வித் தகுதியுடன் ஒரே நேரத்தில் பணி வாய்ப்பு பெற்ற போதிலும், முன்னுரிமை அடிப்படையில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுவது ஏன்? கல்வி பெறும் உரிமை அனைவருக்கும் சமம் என்னும் போது, அதை கற்பிக்கும் ஆசிரியர்களிடையே இதுபோன்ற பாகுபாடு காட்டுவது நியாயமாகுமா? 2010-இல் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் மட்டும் சமார் 18,000 ஆசிரியர்கள் சிறுபான்மையினர் பள்ளிகள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர் என்றார்.