Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET : உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


விரைவில் வழக்கறிஞருடன் தொடர்பு கொண்டு ஆதாரத்துடன் செய்திகளை தருகிறேன் ..

TNTET:உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் இன்று (14.09.2016 ) கோர்ட் எண்.13-ல் விசாரணைக்கு வருகிறது...

TNTET : உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு பற்றிய  தகவல்கள்.
உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் இன்று (14.09.2016 ) கோர்ட் எண்.13 யில் வழக்கு எண். 9 ஆவதாக நீதிபதிகள் திரு. சிவா கீர்த்தி சிங் மற்றும் திருமதி. பானுமதி அவர்களின் முன்பு விசாரணைக்கு வருகிறது...

உள்ளாட்சி தேர்தல் தேதி செப்., 16ல் அறிவிப்பு?

         உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு, வரும், 16ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 
 

மாரியப்பனை வளைக்க பார்க்கும் வங்கிகள் !

          உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற வீரர், சேலம் மாரியப்பனுக்கு, மத்திய, மாநில அரசுகள், 2.75 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ள நிலையில், அதை தங்கள் வங்கியில், 'டிபாசிட்' செய்யும்படி, சில வங்கிகள் வற்புறுத்துகிறது.
 

ரூ.1,000 கோடி இழப்பீடு: மத்திய அரசுக்கு கோரிக்கை !

         மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 1,000 கோடி ரூபாயை, கர்நாடகா வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க வேண்டும்' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

       பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகள் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக பி.எஸ்.என்.எல் - வோடபோன் கைகோர்ப்பு.

        ரிலையன்ஸ் நிறுவனம் அண்மையில் குறைந்த விலையிலான ஜியோ 4G சேவையை அறிவித்தது. போட்டியை சமாளிக்க சில நிறுவனங்கள் தற்போது கைகோர்த்துள்ளன.

இன்று ஓணம் பண்டிகை முன்னிட்டு விடுமுறை - விடப்பட்ட மாவட்டங்கள்..

கோவை,திருப்பூர்,நீலகிரி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செப் 14 ஓணம் விடுமுறை.

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை: 'அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

எம்.டி., சித்தா படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது !

         சென்னை மற்றும் நெல்லையில், சித்த மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன; இங்கு, எம்.டி., படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன. 
 

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 4

1. தமிழகத்தில் யாருடைய ஆட்சிக்காலத்தில் கற்கட்டடக்கலை தொடங்கியது - பல்லவர் காலத்தில்
2. ஓலைச்சுவடிகளில் இருந்த சைவத் திருமுறைகளைத் தொகுத்த மன்னன் - ராஜராஜசோழன்

10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கணினிமயமாகிறது

           தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. 
 

அண்ணா பல்கலையில் 'மெகா கேம்பஸ்'

        அண்ணா பல்கலையின், சென்னை வளாகத்தில் உள்ள, மூன்று இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், இம்மாத இறுதி வாரத்தில், 'மெகா கேம்பஸ்' வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலை சார்பில், இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கு, மூன்று வகை கேம்பஸ் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். 

கால்நடை பல்கலைக்கழகத்தில் நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

         தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப்படிப்பு வகுப்பில் சேருவதற்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை நடைபெறுகிறது.
 

காந்திகிராம பல்கலையில் திருநங்கையருக்கு ஒதுக்கீடு

காந்திகிராம பல்கலை மாணவர் சேர்க்கையில், திருநங்கையருக்கு, 3 சதவீதஇட ஒதுக்கீடு வழங்கப்படும்,'' என, துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார்.

பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு தங்கம்

ரியோ டி ஜெனிரோ: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கடல் வள படிப்புகளுக்கு இந்தியாவில் வாய்ப்புகள் அதிகம்: அமெரிக்க கடல் சூழல் ஆய்வாளர் தகவல்

       இந்தியாவில் வருங்காலத்தில் கடல் வளம் சார்ந்த படிப்புகளுக்கு வாய்ப்பு கள் அதிகமாக உள்ளன என்று அமெரிக்க கடல் மீன் சேவை நிறுவனத் தின் கடல் சூழல் ஆய்வாளர் மிருதுளா ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
 

சிபிஎஸ்இ மாணாக்கரின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

உங்கள் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கிறார்களா? அவர்களது படிப்பை விட, ப்ராஜெக்ட்டுகளுக்காக ஏராளமான பணம் செலவழித்து சோர்ந்து விட்டீர்களா? ஆம் எனில் இனி நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.

அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி!

           இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும் பயன்பாட்டு மொழிகளில் ஒன்றாக இந்தி  கட்டாயம் இருக்க வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

வேலைவாய்ப்பைக் கொட்டிக் குவிக்கும் நிதித்துறை படிப்பு!

காப்பீட்டு கணிப்பு அறிவியல் (Actuarial Science), பலரும் பரவலாக அறியாத, ஆனால் எக்கச்சக்க டிமாண்ட் உள்ள கோர்ஸ். இத்துறை குறித்த தகவல்களைப் பகிர்கிறார் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியின் காப்பீட்டு கணிப்பு அறிவியல் துறைத் தலைவர் முனைவர் மாரியப்பன்.

விண்ணப்பித்த 4 நாள்களில் பாஸ்போர்ட்

        விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வழங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார்.

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

            'தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவிபொறியாளர் என, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, பொறியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 

'குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி

              அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். தமிழக அரசுத் துறையில், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற, ஏழு வகையான, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 5,451 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, செப்., 8 கடைசி நாளாக, அறிவிக்கப்பட்டு இருந்தது.
 

சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை : அரசாணை மட்டும் உண்டு

          சத்துணவு ஊழியர்களுக்கு அரசாணை இருந்தும், பல மாவட்டங்களில், ஆண்டு ஊதிய உயர்வு, கூடுதல் படி வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

        அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி

           கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

PGTRB Study Materials 2016

NEW PGTRB Study Materials 2016
  • PGTRB - Education Study Materials | Adithya, Kanchipuram

CCE Study Material - 4th Standard English

CCE Study Material
  • CCE - 4th Standard English Minimum Study Material | Mr.Saravanan

கர்நாடகாவில் வன்முறை: பெங்களூருவில் 144 தடை

மைசூரு சாலையில் வன்முறை. | படம்: கே.பாக்யபிரகாஷ்.     தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்த் விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகாவில் வன்முறைகள் தீவிரமடைந்தது. இதையடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.





கிடைத்த பரிசுத்தொகையில் தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிதி

            ரியோ பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற மாரியப்பன் வரும் 22ம் தேதி சேலம் திரும்புகிறார்
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive