Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊழியர்களுக்கு 8 வாரத்துக்குள் ஓய்வூதிய பலன்கள் ஐகோர்ட் அதிரடி உத்தரவு


          ஓய்வு பெறும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, 8 வாரங்களில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
 

தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு: கல்வியாளர்கள் வலியுறுத்தல்


           தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 9,438 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் துவக்கப்பட்டது.   

தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், முழு விபரங்கள்


TamilNadu-gov தமிழ்நாடு அரசின் செயலர்கள்

தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in


ஆசிரியர் தேர்வு வாரியம் RTI மூலம் வழங்கிய தகவல்

            D.T.ED + B.A(TAMIL ) & B.LIT + தமிழ் பண்டிட் & D.T.ED + B.LIT என அனைத்திற்கும் B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

TRB - D.T.Ed + B.A(TAMIL), B.LIT + TAMIL PANDIT, D.T.Ed + B.Lit - B.Ed COMPULSORY FOR ABOVE QUALIFICATIONS QUESTIONS CLICK HERE...

குருப் 2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்


          ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மேலும், குரூப் 2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

நேரத்தை மிச்சப்படுத்த பயனுள்ள 10 குறிப்புகள்


                  முதலில் அன்றாடம் பயன்படுத்தும் கணினியிலிருந்தே ஆரம்பிப்போம். கடந்த முறை விரைவாக பிரௌசிங் செய்வது எப்படி என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் விடுபட்ட விஷயங்களை ஓரிண்டை எடுத்துக்கொள்வோம். 

4 லட்சம் அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப அழைப்பு


            அமெரிக்காவில் நிதியின்றி அரசு நிர்வாகம் 5ம் நாளாக முடங்கிக் கிடக்கிறது. அமெரிக்க அரசு. பணிக்கு வரவேண்டாம் என சுமார் 8 லட்சம் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். வேலைக்கு வராத நாள்கள் ஊதியமில்லா விடுப்பாக அறிவிக்கப்பட்டது.
 

PG TRB - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள்- தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு.

         முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத்தேர்வுக்கு மறுதேர்வு நடத்த நீதிமன்றம்  உத்தரவிட்டபோதும் மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம்  தள்ளிப் போகும்  நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது. 


பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்


     தொழில்நுட்பம் வளர்ந்து பல்வேறு சாதனங்களை படைத்து வருகிறது. கல்வித்துறையிலும் பல்வேறு வழிமுறைகளில் கணினியும், அதுசார்ந்த சாதனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 

பள்ளி கல்வித் துறையில், மேலும் பல முக்கிய முடிவுகள்- கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம்.

      ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள்கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள்மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான,சிறப்பு ஆய்வு கூட்டம், சென்னையில் அக்.,17,18தேதிகளில் நடக்கிறது.
 

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்

          மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

சீனாவில் ஆசிரியர்களுக்கு உயரிய மரியாதை


           சீனாவில் ஆசிரியர்களுக்கு உயரிய மரியாதை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 

அதிக புத்தகம் படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு


          அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், புகார் எழுந்தன.

கல்வித்தரம் மேம்படுத்த ஆராய்ச்சி: நிபுணர் குழுவை நியமித்தது அரசு


             மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 60 வகையான ஆராய்ச்சி திட்டங் களை, அடுத்த இரு ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளது. இதற்காக, துறை இயக்குனர் தலைமை யில், 13 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

வனத்தை காக்க பசுமை போராளிகள்: கணித பேராசிரியரின் முயற்சி

 
          மாநிலம் முழுவதும், 2 லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக உருவாக்கி, அதன் மூலம் வனங்களை காக்கும் பணியில், ஈரோட்டை சேர்ந்த முன்னாள் கணித பேராசிரியர் ஈடுபட்டுள்ளார்.

மாரடைப்பை தடுக்கும் திராட்சை பழச்சாறு


 
 
           இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது. திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

குருப்-2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டி.என்.பி.எஸ்.சி


           ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மேலும், குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

சமுதாய கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்


          தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின், சமுதாயக் கல்லூரிகளில், முழு நேர வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்க, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள்


          அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

இரட்டைப்பட்ட வழக்கு- இறுதி விசாரணை வருகிற 07.10.2013, திங்கட்கிழமை வருகிறது



           07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை  28 ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு  வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.G.சங்கரன் வாய்தா வாங்கியதால் அன்று வழக்கு விசாரணை முடிவு பெறாமல் போய்விட்டது.


Writ petition challenges TRB notification on TET



More Details Available, Visit - www.TrbTnpsc.com



ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு அரசு வழங்கும் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு


          ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. இதில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி


              "டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 போட்டி தேர்வுக்கென, சிவகங்கையில் இலவச பயிற்சி அளிக்கப்படும்," என வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் தெரிவித்தார்.

விரைவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்படும் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன்

 
           சென்னை:குரூப் தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக,தேர்வாணைய தலைவர்நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்துதேர்வாணைய தலைவர்நவநீதகிருஷ்ணன்கூறியதாவது: 
 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராக தனி பாடம்


       இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி


            கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்த இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.

ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது

           பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட CEO / ADDL. CEO / IMS / DEEOs ஆய்வுக்கூட்டம் 17.10.2013 & 18.10.2013 ஆகிய நாட்களில் செயலாளர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளது

டிசம்பரில் காலவரையற்ற வேலைநிறுத்தம், மத்திய அரசு ஊழியர் சம்ளேனம் அறிவிப்பு


          மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அமைப்பு மற்றும் வேலை நிறுத்த தயாரிப்பு மாநாடு சனிக்கிழமையன்று (அக்.5) சென்னையில் நடைபெறுகிறது. மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்களுக்கும் ஒரு முறை ஊதிய மாற்றம் செய்யப்படுகிறது.

BRC & CRC Training Date Information


CRC Training 
( Topic - “Understanding Simple Science Concepts Through Experiments & Projects" )
  • Primary School 40% Teachers - 5.10.2013
  • Upper Primary School 40% Science Handling Teachers - 12.10.2013

BRC Training
( Topic - “Social Awareness and Cyber Safety" )
  • Primary School 40% Teachers - 19.10.2013
  • Upper Primary School 40% Teachers - 26.10.2013


TNPSC - Group 2 Study Material - Schedule 2 Now Updated Daily


          Group 2 & 4 & VAO தேர்வுக்கு தயாராகும் வகையில் பல்வேறு புதிய Study Material-களும் நமது TRBTNPSC.com வலைதளத்தில் தினமும் பதிவேற்றப்பட்டு வருகிறது. தேர்வுக்கு தயாராகும் நமது நண்பர்களுக்கு இது குறித்து தெரிவித்து அவர்கள் தினமும் நமது www.TrbTnpsc.com வலைதளத்தை பார்வையிட அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தகுதித் தேர்வு முடிவுக்கு காத்திருப்போர் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் (புதுச்சேரி மாநில செய்தி)

       தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்காக காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம் என, மத்திய தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவீனமாகிறது கல்வித்துறை: மேகவழிக் கணினிக் கல்வி அரசு பள்ளியில் அறிமுகம்


         இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2 அரசுப் பள்ளிகளில் மேகவழிக்கல்வி முறை (கிளவுட் கம்ப்யூட்டிங்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive